16-ஆம் நூற்றாண்டு செய்முறையை பயன்படுத்தி 'குள்ள மனிதன்' உருவாக்கம்..?!

|

பாராசிலஸ் என்பவர் பதினாறாம் நூற்றாண்டில் வாழ்ந்த ஒரு ஸ்விஸ் ஜெர்மன் தத்துவவாதி, மருத்துவர், தாவரவியலாளர், ஜோதிடர் மற்றும் ஒரு மறைபொருள் நிலை ஆய்வாளர் (general occultist) ஆவார். இவர்தான் 'ஹோமுன்குலஸ்' (homunculus) எனபப்டும் குள்ள மனிதர்களை உருவாக்கும் செய்முறையை உருவாக்கினார் என்று வரலாறு கூறுகிறது..!

பாராசிலஸ் செய்முறையின் கீழ், ஹோமுன்குலஸ் என்பது மிகவும் சிறிய உருவத்தில் ரசவாத முறைகள் (alchemical methods) பயன்படுத்தி உருவாக்கப்படும் குள்ள மனித இனம் ஆகும். பாராசிலஸ் - ஒரு பைத்தியக் காரத்தனமான அறிவு கொண்ட விஞ்ஞானி என்கிறது வரலாறு. அது உண்மை தான் இல்லையெனில் ஹோமுன்குலஸ்களை உருவாக்கி இருப்பாரா..?

#1

#1

பல பழைய எழுத்துக்களில், குள்ள மனிதர்கள் வெற்றிகரமாக படைக்கப்பட்டுள்ளதற்கான சான்றுகள் தெளிவாக ஆவணப்படுத்தப்பட்டுள்ளது.

#2

#2

அதுமட்டுமின்றி, குள்ள மனிதர்களை நேரில் பார்த்ததாக கூறும் சாட்சிகள் சார்ந்த ஆவணங்களும் வரலாற்றில் உள்ளது.

#3

#3

அப்படியாக, 1775-ஆம் ஆண்டு ஜோஹன் ஃபெர்டினான்ட் வான் குப்ஸ்டீன் மற்றும் அப்பே கேலோனி ஆகிய இருவரும் இணைந்து 10 குள்ள மனிதர்களை உருவாக்கியதாக வரலாறு கூறுகிறது.

#4

#4

மேலும் அவர்கள் உருவாக்கிய குள்ள மனிதர்கள் வருங்காலத்தை முன்கூட்டியே கணிக்கும் வல்லமை கொண்டவர்களாய் இருக்கும் வகையில் உருவாக்கம் பெற்றார்களாம்.

#5

#5

உருவாக்கம் பெற்ற 10 குள்ள மனிதர்களும் வியன்னாவில் உள்ள வோன் குப்ஸ்டீன் தனது தங்கும் விடுதியில் உள்ள ஒரு கண்ணாடி கொள்கலன்களில் வைக்கப்பட்டிருந்தன என்றும் ஆவணம் உள்ளது.

#6

#6

இந்த நொடி வரையிலாக செயற்கை வாழ்க்கை உருவாக்குதல் என்பது எப்போதுமே ஒரு வினோதமான வழக்கு தான் அப்படியிருக்க சில விஞ்ஞானிகள் பாராசிலஸ் ரசவாத செய்முறையை அடிப்படையாக கொண்டு தங்களுக்கு சொந்தமான மனிதச்சிற்றுரு உருவங்களை படைக்க முயன்றனர்.

#7

#7

அப்படியான ஒரு முயற்சியில் ரஷ்யாவை சேர்ந்த கொர்னே, கிட்டதட்ட ஒரு ஹோமுன்குலஸ்தனை உருவாக்கியே விட்டார் என்கிறது வீடியோ ஆதராம்.

#8

#8

செய்முறைபடி குதிரை உரத்தை பயன் படுத்தாமல் முட்டையையும், பூசணி வகைக்கு பதிலாக சீல் செய்யும் வகையிலான அபிலாச்டிக் கொள்கலன்களையும் அவர் பயன்படுத்தியுள்ளதாக தெரிகிறது.

#9

#9

முதல் பரிசோதனையின் போது ஏலியன் வடிவத்தில் உருவாக்கம் பெற்று உடனடியாக இறந்து போனதாகவும் பின் அடுக்கடுக்கான முயற்சியில் ஒரளவு வெற்றி கண்டதாகவும் கொர்னே தெரிவிக்கிறார்.

#10

#10

கொர்னேவின் ஹோமுன்குலஸ் பரிசோதனை வீடியோக்களை ஸ்லைடரின் கீழ் காண முடியும்..!

வீடியோ : 1

வீடியோ : 2

Best Mobiles in India

Read more about:
English summary
This Russian Man Almost Successfully Created A Homunculus. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X