டெக்னாலஜி குறைகளுக்கு தீர்வு சொல்லும் ஏழு எளிய வழிகள்

Written By:

வளர்ந்து வரும் டெக்னாலஜி உலகில் புதுப்புது டென்காலஜி ஐடியாக்களை பெற்றிருப்பீர்கள்.

டெக்னாலஜி குறைகளுக்கு தீர்வு சொல்லும் ஏழு எளிய வழிகள்

பெரிய பெரிய பிரச்சனைகள் வரும்போதெல்லாம் அசால்ட்டாக கடந்துவிடும் உங்களால் ஒரு சிறு பிரச்சனையை சமாளிக்க முடியாமல் இருக்கலாம்.

ஏர்டெல் அதிரடி : 1 மாத கால இன்டர்நெட் எவ்வளவு தெரியுமா..?

அதுபோலத்தான் மொபைல் போனில் ஏற்படும் சிறு பிரச்சனையான கிராட்சை எப்படி போக்குவது என்று தெரியாமல் சில சமயம் குழப்பமாக இருப்போம். இதுபோல் சிறுசிறு டெக்னாலஜி குறிப்புகளை தற்போது தெரிந்து கொள்வோம்

புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

பேட்டரி லைஃபை நீட்டிக்க என்ன செய்ய வேண்டும்?

நீங்கள் முதன்முதலாக ஒரு பேட்டரியை உபயோகிக்க போகிறீர்கள் என்றால் அந்த பேட்டரியை முந்தைய நாள் பிரிட்ஜில் வைத்துவிட்டு மறுநாள் பயன்படுத்தி பாருங்கள். உங்கள் பேட்டரின் லைஃப் பிரமாதமாக இருக்கும்.

டீ குடிக்கும் கண்ணாடி கிளாஸை ஸ்பீக்க்கராக மாற்றுவது எப்படி?

மொபைல் போன்களில் சாதாரணமாக பாட்டு கேட்பதற்கும், அந்த மொபைல் போனை ஒரு டீ கிளாஸில் வைத்து பாட்டு கேட்பதற்கும் மிகப்பெரிய வித்தியாசம் இருக்கும். கண்ணாடி கிளாஸ் ஒரு ஸ்பீக்கரை போல செயல்படும்

வாழைப்பழ தோலும் உங்களுக்கு உதவும்

வாழைப்பழத்தை சாப்பிட்டு முடித்துவிட்டு கீழே போடும் தோல் நமது டெக்னாலஜியின் நண்பன் என்றால் நம்ப முடிகிறதா? ஆம், சிடி, டிவிடி, ஸ்மார்ட்போன் டிஸ்ப்ளே கிராட்ச் ஆகிவிட்டால், கிராட்ச் உள்ள பகுதியை நன்றாக துடைத்துவிட்டு பின்னர் வாழைப்பழ தோலினால் நன்றாக தேய்த்தால் போதும். சூப்பராக மாறிவிடும்

இதுக்கு டூத்பேஸ்ட்டும் உதவும்

கிராட்சை போக்க இன்னொரு எளிய வழி, சிறிதளவு டூத்பேஸ்ட்டை எடுத்து அதை ஒரு மெல்லிய துணியில் வைத்து கிராட்ச் உள்ள இடத்தை தேய்க்க வேண்டும்/

ஸ்மார்ட்போனுக்கு ஸ்டாண்ட் ஆகும் சன் - கிளாஸ்

நீங்கள் அதிக விலை கொடுத்து வாங்கிய சன் கிளாஸ் உடைந்துவிட்டால் அதன் ஃபிரேமை தூக்கி எறிந்துவிட வேண்டாம். படத்தில் காண்பித்துள்ளபடி ஸ்மார்ட்போனின் ஸ்டாண்ட் ஆக அதை உபயோகிக்கலாம்.

ஆண்டிரைரஸை எப்படி பயன்படுத்த வேண்டும்?

இணையத்தில் ஏராளமான் ஆண்டிவைரஸ் கொட்டி கிடக்கின்றது. இலவசமாக கிடைக்கும் டிரையல் வெர்ஷன் ஆண்டிவைரஸை உபயோகித்து கொள்ளலாம். ஒருமாத ஃப்ரீ வெர்ஷன் முடிந்த பின்னர் உங்கள் கம்ப்யூட்டரில் தேதியை மாற்றி மீண்டும் உபயோகப்படுத்தலாம்.

ரப்பர் எப்படி உதவுகிறது தெரியுமா?

லேப்டாப், டிவி, எல்சிடி ஸ்க்ரீன் ஆகியவை கிராட்ச் ஆகிவிட்டால் சாதாரண அழிரப்பரை வைத்து தேய்த்தால் தீர்வு கிடைக்கும்

மேற்கண்ட எளிய வழிகளை பயன்படுத்தி உங்கள் பழுதான எலக்ட்ரானிக் சாதனங்களை உடனே புத்துயிர் பெற செய்யுங்கள்

 

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!Read more about:
English summary
Every day, you will come across some essential tech hacks such as removing scratches on your phone's screen, mounting your phone, etc. Take a look at the tech hacks from here to make your life easy.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்