புகைப்படங்களில் பூமியின் அழகு விண்வெளியில் படமாக்கப்பட்டது.!!

Written By:

மனிதன் கண்டுபிடித்தவைகளில் மிகவும் அற்புதமான ஒன்றாக கேமரா கருவியை குறிப்பிடலாம். அழகிய நினைவுகளை பதிவு செய்து, நாம் நினைத்த நேரத்தில் அவைகளை கண்டு மனம் மகிழ கேமரா மூலம் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வழி செய்கின்றது.

நம் முன்னோர்கள் வரலாற்றை பதிவு செய்ய ஓவியம் தீட்டினர். இன்று தொழில்நுட்ப வளர்ச்சியின் மூலம் நம் பிரபஞ்சத்தையே நம்மால் படம் எடுக்க முடிகின்றது. அவ்வாறு விண்வெளியில் இருந்து எடுக்கப்பட்ட பூமியின் அழகிய புகைப்படங்கள் ஸ்லைடர்களில்..

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

விண்வெளி புகைப்படங்கள்

லண்டன் நகரம், இரவு நேரத்தில் எடுக்கப்பட்டது. 

விண்வெளி புகைப்படங்கள்

அரோரா போராலிஸ்

விண்வெளி புகைப்படங்கள்

எர்த் ஆர்ட் ஆஸ்திரேலியா 

விண்வெளி புகைப்படங்கள்

ஃபேன் ஆர்ட் ஆஸ்திரேலியா

விண்வெளி புகைப்படங்கள்

மணலில் கடல் நீர் வானத்தில் இருந்து கைரேகை போல் காட்சியளிக்கின்றது. 

விண்வெளி புகைப்படங்கள்

புயல் புகைப்படம். 

விண்வெளி புகைப்படங்கள்

இந்த புகைப்படம் ஜனவரி 5, 2016 அன்று டிம் பீக் எடுத்தது.  

விண்வெளி புகைப்படங்கள்

லெவிஸ் மைதானம். 

விண்வெளி புகைப்படங்கள்

இங்கிலாந்தின் பால்டிக் கடல் பகுதி. 

விண்வெளி புகைப்படங்கள்

சூரிய உதயம்.

விண்வெளி புகைப்படங்கள்

அமெரிக்கா

விண்வெளி புகைப்படங்கள்

விண்வெளியில் இருந்து செல்பீ.

வீடியோ

விண்வெளியில் இருந்து எடுக்கப்பட்ட வீடியோ.

மேலும் படிக்க

வாய்ஸ் கமாண்ட் கொண்ட தானியங்கி சூப்பர் கார் அறிமுகம்.!!

குட்டையை குழப்பிய கூகுள் : சிதறமால் சிக்கிய வினோதங்கள்.!!

முகநூல்

இது போன்ற தொழில்நுட்பம் மற்றும் உலகின் வினோத தகவல்களை முகநூலில் படிக்க தமிழ் கிஸ்பாட் முகநூல் பக்கம்.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

English summary
stunning photos of Earth taken from space Tamil
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்