உலக அதிசயங்கள் புதிய கோணத்தில் எடுக்கப்பட்ட டிரோன் புகைப்படங்கள்.!

By Meganathan
|

ரஷ்யாவை சேர்ந்த ஏர்பேனோ எனும் புகைப்பட கலைஞர்கள் டிரோன் பயன்படுத்தி சில ஆண்டுகளாக உலக அதிசயங்களை படம் பிடித்திருக்கின்றனர். பறவை கோணத்தில் வானத்தில் இருந்து எடுக்கப்பட்ட புகைப்படங்களின் சிறப்பு தொகுப்பில் உலக அதிசயங்களை புதிய கோணத்தில் பார்த்திடுங்கள்..

மேகம்

மேகம்

மேகங்கள் சூழ தி ரிடீமரின் புகைப்படம்.

சிச்சென் இட்சா

சிச்சென் இட்சா

மெக்சிக்கோவில் அதிக நாட்கள் தங்கியிருந்து படமாக்கப்பட்டது.

தாஜ் மஹால்

தாஜ் மஹால்

அழகிய காதல் சின்னம், அசத்தல் புகைப்படம்.

சீனா

சீனா

சீன பெருஞ்சுவர் தான் இது.

மச்சு பிச்சு

மச்சு பிச்சு

மச்சு பிச்சு மலைப்பகுதி பறவை பார்வையில்.

பெட்ரா

பெட்ரா

இரவு நேரத்தில் மின்விளக்குகளின் அழகை தத்ரூபமாக படமாக்கியுள்ளனர்.

பானாரோமிக்

பானாரோமிக்

ரோம் நகரின் கலோஸியம் பானாரோமிக் புகைப்படம்.

அனுமதி

அனுமதி

தாஜ் மஹால் படம் பிடிக்க சிறப்பு அனுமதி பெற வேண்டும், கடைசியாக 1997 ஆம் ஆண்டு ஹெலிகாப்டர் மூலம் படமாக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

சிச்சென் இட்சா

சிச்சென் இட்சா

பின்புறம் சூரிய பிராகசத்தில் சிச்சென் இட்சா.

தி ரிடீமர்

தி ரிடீமர்

சூரிய மறைவின் போது எடுக்கப்பட்ட படம்.

ரோம்

ரோம்

ரோம் நகரில் இருக்கும் கலோஸியம். டிரோன் மூலம் எடுக்கப்பட்ட புகைப்படம்.

சீனா

சீனா

சீன பெருஞ்சுவர் வண்ணமயமான புகைப்படம்.

பெட்ரா

பெட்ரா

பெட்ராவின் இந்த நகரமானது 3ஆம் நூற்றாண்டில் நபேட்டியன்களால் கட்டமைக்கப்பட்டது.

சிச்சென் இட்சா

சிச்சென் இட்சா

ஒவ்வொரு ஆண்டும் சுமார் 10,20,000 பேர் இங்கு வந்து செல்வதாக கூறப்படுகின்றது.

இன்கா

இன்கா

1450 ஆம் ஆண்டு மச்சு பிச்சு கட்டமைக்கப்பட்டது.

ஸ்விட்சர்லாந்து

ஸ்விட்சர்லாந்து

பல ஆண்டுகளாக மறக்கப்பட்டிருந்தாலும் இன்று உலக அதிசயங்களில் ஒன்றாக இருக்கின்றது குறிப்பிடத்தக்கது.

கலோஸியம்

கலோஸியம்

கிறுஸ்து இறப்பிக்கு பின் 80களில் இந்த கலோஸியம் திறக்கப்பட்டது.

ரியோ டி ஜெனீரோ

ரியோ டி ஜெனீரோ

1922 ஆம் ஆண்டு பிரேசில் கிறுஸ்துவ மதத்தின் சின்னமாக கட்டமைப்பு பணிகள் துவங்கியது.

தாஜ் மஹால்

தாஜ் மஹால்

தாஜ் மஹாலை கட்டி முடிக்க மொத்தம் 22,000 பணியாளர்கள் பயன்படுத்தப்பட்டனர்.

கிரேட் வால்

கிரேட் வால்

1987 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் உலக பாரம்பரிய சின்னமாக யுனெஸ்கோவால் அறிவிக்கப்பட்டது.

கிரேட் வால் ஆஃப் சீனா

கிரேட் வால் ஆஃப் சீனா

இரவு நேரத்தில் வண்ணமயமான விளக்குகளில் மின்னும் சீனா பெருஞ்சுவர்

பெரு

பெரு

பெரு நாட்டின் மச்சு பிச்சு மலைப்பகுதி.

Best Mobiles in India

Read more about:
English summary
Stunning drone photographs capture the new Seven Wonders of the World Tamil

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X