அணு ஆயுத போர் : தயார் நிலையில் ரஷ்ய தொழில்நுட்பம்.!!

Written By:

தொட்டதற்கெல்லாம் அடி உதை, வெட்டு குத்து என்ற நோக்கில் செயல்படும் நாடுகளில் ரஷ்யா குறிப்பிடத்தக்கது. உலகின் அதிநவீன ஆயுதங்கள் ஒரு பக்கம் இருக்க, நாளுக்கு நாள் அழிவு சக்திகளை தயார் செய்வதிலும் ரஷ்யா அதிக கவனம் செலுத்தி வருகின்றது.

அவ்வாறு ரஷ்யாவின் ஆயுத முறைகளில் முக்கியமான பங்கு வகிக்கும் அதிநவீன தொவில்நுட்பம் குறித்த விரிவான தகவல்களை தான் ஸ்லைடர்களில் தொகுத்துள்ளோம்..

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

1

ரஷ்யாவின் டூம்ஸ்டே பிளேன் ஆனது அணு ஆயுத போர் ஏற்படும் போது பயன்படுத்த இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

2

விளாடிமிர் புடின்'இன் மிகப்பெரிய ராணுவ விமானம் கொண்டு ரஷ்யாவின் மொத்த ராணுவத்தையும் கட்டுப்படுத்தி இயக்க முடியும்.

3

வான்வழி போர் தந்திர கட்டளை மையத்தில் இருந்து மேம்படுத்தப்பட்ட இல்யூஷின் Il-80 விமானத்தின் சோதனை ஏற்கனவே நடத்தப்பட்டு விட்டது.

4

தரையில் இருக்கும் ராணுவ தளம் ஆபத்தில் இருக்கும் போது வானில் இருந்து ராணுவ தளம் போன்று இயங்க இந்த விமானம் தலைசிறந்த ஒன்றாக இருக்கும்.

5

இந்த விமானத்தில் மூத்த ராணுவ அதிகாரிகள், தொழில்நுட்ப பிரிவு குழுவினர் பயணித்து ஒட்டு மொத்த ராணுவத்திற்கும் வழிமுறை மற்றும் தகவல்களை வழங்குவர்.

6

மேம்படுத்தப்பட்ட உளவு அம்சங்களை கொண்ட இந்த விமானம் கொண்டு ரஷ்யாவின் ராணுவம், கடற்படை, வான்படை மற்றும் ஏவுகணை படை உள்ளிட்டவைகளை வழி நடத்த முடியும்.

7

உலகில் இது போன்ற ஆயுதம் ஒன்றை வைத்திருப்பது ரஷ்யா மற்றும் அமெரிக்கா மட்டுமே என்பதும் குறிப்பிடத்தக்கது.

8

இல்யூஷின் Il-80 விமானத்தின் குறிப்பிடத்தக்க விஷயம் இதன் 'இன்விசிபிலிட்டி' அதாவது மறைந்திருத்தல் அம்சம் தான் என்கிறார், இதனை வடிவமைத்து தயாரித்த அலாக்சான்டர் கொம்யாகோவ்.

9

தரையில் இருக்கும் ராணுவ தளம் தகர்க்கப்படும் போது வானத்தில் பறந்து கொண்டே இதனால் ராணுவ தளம் போல் இயங்க முடியும். இதற்கு உதவியாக இதன் இன்விசிபிலிட்டி அம்சம் இருக்கின்றது.

10

இந்த விமானத்தின் மிக முக்கிய பணியானது தரையில் இயங்கும் ராணுவ தளம் தகர்க்கப்படும் போது தகவல் பரிமாற்ற முறைகளை எவ்வித சூழ்நிலையிலும் உருவாக்குவது தான் என அலாக்சான்டர் தெரிவித்தார்.

12

இது போன்ற தொழில்நுட்பம் மற்றும் உலகின் வினோத தகவல்களை முகநூலில் படிக்க தமிழ் கிஸ்பாட் முகநூல் பக்கம்.

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

English summary
Russia ready For NUCLEAR WAR with ‘Invincible’ Doomsday Plane Tamil
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்