பூமிக்கடியில் 700 கி.மீ ஆழத்தில் 2 பாரிய கட்டமைப்புகள்..!? எப்படி ?

Written By:

அரை நூற்றாண்டுக்கு முன்பு வரையிலாக பூமி கிரகத்தின் மிக ஆழத்தில் கண்டுபிடிக்கப்பட்டவைகளெல்லாம் 'சாத்தியமற்றது' என்று பெரும்பாலானோர்களால் நம்பப்பட்டது..!

ஆனால் சில ஆய்வாளர்கள் நமது கிரத்தின் சில துவாரங்கள் நம்மை உட்புக வழிவகுக்கும் என்று நம்பினர் அதாவது அவைகள் சுற்றியுள்ள அனைத்து பிற கிரங்களுக்கு நம்மை கொண்டு செல்லும் 'நுழைவாயில்கள்' என்று நம்புகின்றனர்..!

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

ஆக்சிஜன் மூலம் :

சமீபத்தில், பூமி மேற்பரப்பில், பிரம்மாண்டமான முத்திரத்திற்கு அடியில் இருந்து சுமார் 700 கிலோமீட்டர்கள் ஆழத்தில் அறியப்படாத ஒரு ஆக்சிஜன் மூலம் இருப்பதை உறுதி செய்துள்ளனர்.

குமிழ் வடிவம் :

கண்டுபிடிக்கப்பட்டுள்ள தோற்றம் மற்றும் அதன் குமிழ் வடிவம் போன்ற கட்டமைப்புகள் எப்படி உருவானது என்பது மிகவும் மர்மமாகவே தான் இருக்கிறது என்று விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.

கட்டமைப்புகள் :

மேற்கொண்டு நிகழ்த்தப்பட்ட ஆய்வின் மூலம் அந்த பாரிய குமிழ் வடிவம் போன்ற கட்டமைப்புகள் எவரெஸ்டை சிகரத்தை விட100 முறை உயரமானது என்றும் கண்டுபிடிக்கப்பட்டது.

பூமி கிரகத்தின் மையம் :

மேற்பரப்பில் இருந்து 2896 கிலோமீட்டர் ஆழத்தில் உள்ள பூமி கிரகத்தின் மையப்பகுதியின் மேலே இந்த கட்டமைப்புகள் அமர்ந்திருக்கின்றன.

நடைமுறை :

இந்த பிரம்மாண்டமான, வினோதமான கட்டமைப்புகள் நம் கிரகம் எப்படி நடைமுறைக்கு வந்தது என்பதை கண்டறியவும், மேலும் எரிமலை வெடிப்புகள் மற்றும் டெக்டோனிக் பலகளின் பொறுப்புகள் பற்றிய பெரும் புரிதலை நிகழாத உத்சவம் என்று நம்பப்படுகிறது.

ஜர்னல் நேச்சர் ஜியோசயின்ஸ் :

இந்த கண்டுபிடிப்பானது அரிசோனா மாநில பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியாளர்கள் மூலம் நிகழ்த்தப்பட்டு ஜர்னல் நேச்சர் ஜியோசயின்ஸ்-ல் வெளியிடப்பட்டு விவரிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

எதிரெதிர் பக்கம் :

சுவாரஸ்யமான ஆச்சரியம் என்னவென்றால் இந்த கட்டமைப்புகள் நம் கிரகத்தின் எதிரெதிர் பக்கங்களில் அமைந்துள்ளது. ஒன்று பசிபிக் பெருங்கடலில் கீழேயும் மற்றொன்ரு அட்லாண்டிக் பெருங்கடல் கீழேயும் அமைந்துள்ளது.

மூடகம் :

இந்த தெர்மோ இரசாயன குவியல் (Thermochemical piles) கட்டமைப்புகள் சராசரியை விட வெப்பமான பூமி கிரகிதத்தின் மூடக (Earth mantle) பொருட்களால் உருவாகி இருக்கலாம் என்று சில ஆய்வாளர்கள் விவரிக்கின்றனர்.

தனித்துவமான வேதியியல் :

சில புதிய ஆய்வுகளின்படி இந்த கட்டமைப்புகள் தனித்துவமான வேதியியலாக இருக்க முடியும் என்ற கோணத்தையும் வழங்குகிறது..!

4.5 பில்லியன் வருடங்களுக்கு முன்பு :

இவைகள் பூமி கிரகத்தில் தோன்றிய எச்சங்கள் மூலம் கிட்டத்தட்ட 4.5 பில்லியன் வருடங்களுக்கு முன்பு கூட உருவாகி இருக்கலாம் என்று கணிக்கப்பட்டுள்ளது.

எப்படி இயங்குகிறது :

இந்த மர்மமான கட்டமைப்புகள் எப்படி உருவாகின என்பது பற்றிய துல்லியமான விளக்கம் இல்லாவிட்டாலும் இதன் மூலம் பூமி எப்படி உருவானது எப்படி இயங்குகிறது என்பதை நிச்சயம் ஆராய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

முழு அமைப்பு :

அதாவது ஒரு நரம்பியல் நிபுணர் அல்லது உளவியலாளர்கள், மனித மூளை தெரியாதப்படாத அமைப்பு கண்டறிந்தால் அதிலுருந்து தீவிரமான முழு அமைப்பு செயல்பாடையும் அதன் பங்களிப்பை புரிந்துகொள்வர் அபப்டித்தான் இதுவும்..!

மேலும் படிக்க :

வரலாறு தவறு என்பதை நிரூபிக்கும் 'விலக்கப்பட்ட' 38 சென்டி மீட்டர் விரல்..!?


அதிர்ச்சி : மனித இனத்தின் முன்னோர்கள் நரமாமிச உண்ணிகள்..!!?


1000 பகுதிகளாக பிரிக்கப்பட்ட புத்தரின் உடல் மிச்சங்கள், சிக்கிய தங்கப்பேழை..!

தமிழ் கிஸ்பாட் :

மேலும் இதுபோன்ற அறிவியல்-தொழிற்நுட்ப செய்திகளை உடனுக்குடன் பெற - தமிழ் கிஸ்பாட் ஃபேஸ்புக் பக்கம் மற்றும் தமிழ் கிஸ்பாட் வலைதளம்..!

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

Read more about:
English summary
Researchers have found 2 MASSIVE structures 1,800 miles below the surface of our planet. Read more about this in Tamil Gizbot.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்