பேய் படம், இது ஒரிஜினல் பாஸ்.!!

Written By:

கையில் காசு நிறைய இருப்பதால் பூமியை விட்டு வேற்றுகிரகம் சென்று அங்கு யாரேனும் வாழ முடியுமா அல்லது ஏற்கனவே வாழ்ந்து வருகின்றார்களா என மனித கூட்டம் ஆவலோடு தேடி வருகின்றது. . ஆனால் உலகிலேயே பல ஆண்டுகளாக இருக்கா, இல்லையா என குழப்பி வரும் பேய்கள் உண்மையாகவே இருக்கின்றதா என்பதற்கான பதிலை யாரும் தேடவில்லை.

மனிதர்கள் தேடவில்லை என்றாலும், மனிதர்களால் கண்டுபிடிக்கப்பட்ட தொழில்நுட்பங்கள் தெரியாத்தனமாய் பேய்களை கண்டுபிடித்து விடுகின்றன. அதற்கு சரியான ஆதாரங்களாக பல்வேறு புகைப்படம் மற்றும் வீடியோக்களை கூற முடியும்.

இவ்வாறு பேய் இருப்பதற்கான ஆதாரங்களாக கருதப்படும் சர்ச்சைக்குரிய புகைப்படங்களை தான் ஸ்லைடர்களில் பார்க்க இருக்கின்றீர்கள்..

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

1

1726 ஆம் ஆண்டு மரணித்த பெண்மனியின் ஆவி ரேன்ஹம் ஹாலில் உலவி வருவதாக கூறப்படுகின்றது. இதனை விளக்கும் பெண்மனியின் ஆவி இருக்கும் புகைப்படம்.

2

இப்புகைப்படத்தில் குழந்தையானது ஆவியுடன் விளையாடுவதை போல் காட்சியளிக்கின்றது.

3

மிகவும் தெளிவாக கிடைத்திருக்கும் பேய் க்ளோஸ்-அப் போட்டோ.

4

ஆவியை பார்த்து நாய் குறைக்கின்றது.

5

ஆவி நடமாட்டம் இருப்பதால் 1963 ஆம் ஆண்டு பூட்டப்பட்ட சிறைச்சாலையில் எடுத்த படம் தான் இது.

6

புதிதாய் வாங்கிய வீட்டில் அதிகாலை 3 மணிக்கு எடுக்கப்பட்ட புகைப்படம் இது. பின்னணியில் சிறுவன் நிற்பதை கவனித்தீர்களா, படம் எடுக்கும் போது அங்கு யாருமே இல்லை என்பதோடு, வீட்டில் சிறுவன் யாருடனோ பேசும் சத்தம் கேட்டதாக கூறப்படுகின்றது.

7

வடக்கு ஜார்ஜியா பகுதியில் இரவு நேரத்தில் வைக்கப்பட்ட கேமராவில் பதிவான ஆவி.

8

காட்ஃபாதர் பீட்சா உணவகத்தில் ஊழியர்கள் பல்வேறு சர்ச்சையான விடயங்களை அனுபவித்து அதன் பின் எடுக்கப்பட்டதாகும். இங்கு மின்சார இணைப்பு இல்லாமல் ஜூக்பாக்ஸ் வேலை செய்ததோடு, பல்வேறு சத்தம் கேட்டதாகவும் கூறப்படுகின்றது.

9

இரவு நேரம் எடுக்கப்பட்ட புகைப்படத்தில் இருப்பது ஏலியன் போன்றே காட்சியளிக்கின்றது.

10

புகைப்படத்தில் ஆவி போன்று காட்சிளிக்கும் உருவம் பெண்மனியை தொடுவது பதிவாகியுள்ளது. ஆனால் இப்பெண்மனி எவ்வித உணர்வும் பெறவில்லை என தெரிவித்துள்ளார்.

11

இப்புகைப்படத்தில் இருப்பர் இறப்பதற்கு ஒரு நாள் முன் எடுக்கப்பட்டது.

12

திருமன அரங்கில் எடுக்கப்பட்ட இந்த போட்டோவின் வலது புறம் ஏதோ வினோதமாக காட்சியளிக்கின்றது.

13

சிவப்பு வட்டத்தினுள் உற்று பார்த்தால் புரியும்.

14

இந்த புகைப்படம் எடுக்கப்படும் போது, இதனை எடுத்தவர் கைகள் உறைந்த நிலையில் இருப்பதை போன்ற உணர்வு ஏற்ப்பட்டதாக தெரிவித்துள்ளார்.

15

பொது உணவகம் ஒன்றில் எடுக்கப்பட்ட இந்த புகைப்படத்தில் குழந்தை இருப்பது போன்ற உருவம் பதிவாகியுள்ளது.

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

English summary
Real Ghosts Caught On Camera. Read More in Tamil.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்