அமைதியாய் அதிர வைக்கும் ஹைடெக் ஆயுதங்கள்.!!

Written By:

மனிதர்கள் பயன்படுத்திய முதல் ஆயுதமாக வில், அம்பு இருந்தது. ஆயுதங்களாக அன்று வில் அம்பு பயன்படுத்திய நாம், இன்று மிகவும் அதிகநவீன ஆயுதங்களை தயாரித்து பயன்படுத்த ஆரம்பித்து விட்டோம். மேலும் ஆயுதங்கள் சார்ந்த வளர்ச்சியானது தொழில்நுட்ப உதவி இல்லாமல் சாத்தியமே இல்லை என்ற நிலை தான் இன்றைய உண்மையும் என்றாகிவிட்டது.

அந்த வகையில் பல்வேறு புதிய தொழில்நுட்பங்களின் உதவியோடு வித்தியாசமாக வடிவமைக்கப்பட்டு தற்சமயம் பயன்பாட்டில் இருக்கும் சில அதி நவீன ஆயுதங்களின் பட்டியலை தான் இங்கு தொகுத்திருக்கின்றோம்.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

RIP bullet

உடலில் நுழைந்து வெளியேறும் போது அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் விதத்தில் இந்த தோட்டா வடிவமைக்கப்பட்டுள்ளது.

Exacto bullet

இவ்வகை தோட்டாக்கள் நகரும் இலக்குகளை லேசர் உதவியோடு டிராக் செய்து தாக்கும் திறன் கொண்டிருக்கின்றது.

Dillon M134

இவ்வகை துப்பாக்கியானது நொடிக்கு 50 தோட்டாக்களை சுடும் திறன் கொண்டிருக்கின்றது.

மேன்யூவரேபிள் புல்லட்

எக்ஸ்ட்ரீம் அக்யூரசி டாஸ்க்டு ஆர்டினன்ஸ் சிஸ்டம் பயன்படுத்தி துப்பாக்கியில் இருந்து தோட்டா இலக்குகளை சரியாக அடையும் வரை ட்ராக் செய்ய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

GBU 39

பார்க்க சாதாரண மிஸைல் போன்று காட்சியளிக்கும் ஆனால் இது பன்கர் பஸ்டர் என அழைக்கப்படுகின்றது.

கார்

பார்க்க எக்சாஸ்ட் பைப் போன்று காட்சியளிக்கும் பைப்களை காரின் கீழ் பொருத்தினால் போதும். யாரும் திருட முயன்றால் காரின் இருபக்கமும் திடீரென தீ பீய்தடிக்கும்.

Two-handed Great Sword

இந்த கத்தியானது 1.2 மீட்டர் நீளத்திற்கு பெயர் பெற்றது. இந்த கத்தியின் தரத்தை சோதிக்க மனித உருவ பொம்மையில் சோதனை செய்யப்பட்டது.

Explosive crossbow

ஆயுத பயன்பாடுகள் துவங்கிய போது பயன்படுத்தப்பட்ட வில் அம்புகளில், கன்பவுடர் பயன்படுத்தி இலக்குகளை வெடிக்க செய்ய முடியும்.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

English summary
Normal looking Tech Weapons That Have Terric Capabilities Tamil
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்