அதிர்ச்சி வீடியோ : தொலைகாட்சி நேரலையில் மாயமான பெண்.!

Written By:

தொலைகாட்சி நேரலை வீடியோ ஒன்றில் பெண் ஒருவர் மாயமான சம்பவம் இண்டர்நெட் உலகை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.

அதிர்ச்சி வீடியோ : தொலைகாட்சி நேரலையில் மாயமான பெண்.!

நார்வேயின் TV2 விளையாட்டு சேனலில் விளையாட்டு வீரர் ஒருவரன் பேட்டி விமான நிலையத்தில் படமாக்கப்பட்டு நேரலையில் ஒளிபரப்பப்பட்டது. பேட்டி நடைபெற்று கொண்டிருக்கும் போது பின்னணியில் பெண் நின்று கொண்டிருந்தார். அவ்வழியாக வந்த மற்றொரு பெண் அவருடன் பேசினார், பேசி கொண்ட நகர்ந்தவர் இந்த பெண்ணை கடந்து சென்றவுடன் நின்று கொண்டிருந்த பெண் திடீரென மாயமானார்.

இதன் வீடியோவினை பாருங்கள்..

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
English summary
Mysteriously Disappearing Woman On Live Television Tamil
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்