மீண்டும் சீனாவில் தோன்றிய மிதக்கும் நகரம்.!!

Written By:

அமானுடம் என்றாலே குழப்பம் தான். உண்மையா அல்லது பொய்யா என தெளிவான முடிவெடுக்க முடியாதவைகள் சார்ந்த தகவல்களை தெரிந்து கொள்வது சுவாரஸ்ய அனுபவம் தான். ஆனால் உலகெங்கும் நாள் தோறும் நடைபெறும் சம்பங்கள் சமீப காலமாக நம்ப முடியாதவைகளாக இருப்பதை என்னவென்று சொல்வது.

யுஎஃப்ஒ எனப்படும் அடையாளம் காணமுடியாத பறக்கும் பொருளில் துவங்கி, உலகில் தடை செய்யப்பட்ட பகுதிகள் இருப்பதும் அங்கு ஏலியன்கள் அவ்வப்போது வந்து செல்வதாக கூறப்படுவதும், இதை விளக்கும் வீடியோ ஆதாரங்கள் வெளியாவது தொடர் கதையாகவே இருக்கின்றது.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

வீடியோ

புதிய வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. இந்த வீடியோவில் சீனாவின் கடல் பகுதியை ஒட்டிய வானத்தில் மிதக்கும் நகரம் இருப்பதாகவும் கூறப்படுகின்றது.

கட்டிங்கள்

அதன் படி வெளியான வீடியோவில் சீன கடல் பகுதியின் வானத்தில் கட்டிடங்கள் இருப்பது வீடியோவில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

மிதக்கும் நகரம்

ஒரு வேலை இவை வானில் இருக்கும் மிதக்கும் நகரமாக இருக்கலாம் என நம்பப்படுகின்றது.

வீடியோ

இந்த வீடியோவானது வடகிழக்கு சீன பகுதியில் அமைந்திருக்கும் டலியன் எனும் கடல் பகுதின் வானத்தில் படிவு செய்யப்பட்டுள்ளது.

பரிமாணம்

இந்த வீடியோவானது மற்ற பரிமாணத்தில் இருந்து ஏதோ ஒன்று நம்முடன் தொடர்பு கொள்ள முயற்சித்திருக்கலாம் என அமானுடம் சார்ந்த ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.

பதிவேற்றம்

சிசிடிவி நியூஸ் எனும் சேனல் யூட்யூபில் இந்த வீடியோவை பதிவேற்றம் செய்திருக்கின்றது.

ஹோலோகிராம்

மக்கள் வினோத நிகழ்வுகளை கானும் போது எவ்வாறு செயல்படுகின்றனர் என்பதை தெரிந்து கொள்ள வானத்தில் நிறுத்தப்பட்டுள்ள ஹோலோகிராம்களாக இருக்கலாம் என சதி ஆலோசனை கோட்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

கட்டிடங்கள்

தரையில் இருந்து பார்க்கும் போது வானத்தில் பனி சூழ்ந்த படி கட்டிடங்களோடு அழகிய நகரம் ஒன்றை போல் காட்சியளித்ததாக சிசிடிவி நியூஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஸ்காட் வாரிங்

இது குறித்து ஸ்காட் சி வாரிங் கூறும் போது இது மிகப்பெரிய யுஎஃப்ஒ'வாக இருக்கலாம் என தெரிவித்துள்ளார்.

2011

இது போன்று 2011 ஆம் ஆண்டும் சீனாவில் இது போன்ற சம்பவம் நடைபெற்றது, மிதக்கும் நகரும் இருக்கின்றது என அப்பவும் கூறப்பட்டது.

பிரபலம்

இச்சம்பவம் இணையத்தில் வேகமாக பிரபலமான போது அதிகப்படியான மக்கள் இச்சம்பவத்தை பார்த்தனர்.

சதி கோட்பாடு

இருந்தும் சதி ஆலோசனை கோட்பாட்டாளர்கள் இது அரசாங்கம் ரகசியமாக மேற்கொள்ளும் ஒர் திட்டமாக இருக்கலாம் என தெரிவிக்கின்றனர்.

முதல் முறை :

சீனாவில் முதல் முறை வானத்தில் மிதக்கும் நகரம் தோன்றியபோதும் கேமிராவில் பதிவு செய்யப்பட்டிருந்தது. அதை காண இங்கே கிளிக் செய்யவும்..!

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

English summary
Internet goes viral as floating city appears again in sky over china Tamil
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்