பேய்களை கண்டுபிடிப்பது எப்படி.??

Written By:

தொழில்நுட்பம் மூலம் அனைத்தும் சாத்தியம் என்ற நிலையை அடையும் நேரம் தொலைவில் இல்லை. இதை நிரூபிக்கும் வகையில் உலகெங்கும் பல சம்பவங்கள் நடைபெற்று கொண்டு தான் இருக்கின்றது. அறிவியல் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சி மூலம் பலவற்றை சாதித்து இருக்கும் மனித இனம் தனக்கு தெரியாத பல கேள்விகளுக்கு இன்றும் பதில் தேடி கொண்டு தான் இருக்கின்றது.

இது ஒரு பக்கம் இருந்தாலும், தொழில்நுட்பம் இன்று வரை அனைவரது வாழ்க்கையையும் எளிமையாக்கி இருக்கின்றது. இந்த வளர்ச்சியை கொண்டு பேய் இருப்பதை கண்டுபிடிப்பது எப்படி என்பதை தான் இங்கு தொகுத்திருக்கின்றோம்.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

1

உலகில் பேய் இருப்பதற்கு, பெரும்பாலும் நம்பிக்கை மட்டும் தான் பதில் எனலாம். பார்த்தவர்கள் பேய் இருப்பதாகவும், பார்க்காதவர்கள் பேய் இல்லை என்றும் கூறுவர்.

2

உலகில் பேய் இருக்கின்றது என்பதை விளக்கும் பல்வேறு வீடியோக்களை இணையத்தில் பார்க்க முடியும். அவைகளில் பெரும்பாலும் பேய் இருப்பதையும் உணர முடியும். இதோடு இதனை நிரூபிக்கும் புகைப்படங்களும் பல இருக்கின்றன.

3

பொதுவாக பேய்களை நேரில் பார்த்தவர்களை விட அவைகளை வீடியோவில் பார்த்தவர்கள் தான் அதிகம் எனலாம். இதே முறையை கொண்டு வீட்டில் பேய் இருப்பதை வீடியோ கேமரா மூலம் தெரிந்து கொள்ள முடியும்.

4

ஒரு வேலை உங்கள் வீட்டில் பேய் இருப்பது போன்ற அசாதாரண சூழல் நிலவும் பட்சத்தில் இரவு நேரத்தில் வீட்டில் வீடியோ கேமரா ஒன்றை வைத்து குறிப்பிட்ட அறையில் குறைவான அளவு வெளிச்சம் படர செய்து கேமராவை ஆன் செய்து அறையை விட்டு வெளியேறி விட வேண்டும்.

5

மறு நாள் அதிகாலை கேமராவினை நிறுத்திவிட்டு வீடியோ பார்க்கலாம். ஒரு வேலை வீட்டில் பேய் இருந்தால் அது கேமராவில் பதிவாகியிருக்கும்.

6

வீட்டில் வீடியோ கேமரா இல்லாமல் ஸ்மார்ட்போன் செயலிகளை கொண்டும் பேய்களை கண்டறிய முடியும்.

7

Ghost Radar®: CLASSIC
கூகுள் ப்ளே ஸ்டோரில் கிடைக்கும் இந்த செயலியை பதிவிறக்கம் செய்யும் இணைய முகவரி
https://play.google.com/store/apps/details?id=com.spudpickles.grc

8

Camera Ghost Radar
கூகுள் ப்ளே ஸ்டோரில் கிடைக்கும் இந்த செயலியை பதிவிறக்கம் செய்யும் இணைய முகவரி
https://play.google.com/store/apps/details?id=com.enrasoft.camera.ghost.radar

9

Ghost Radar Ultimate Prank
கூகுள் ப்ளே ஸ்டோரில் கிடைக்கும் இந்த செயலியை பதிவிறக்கம் செய்யும் இணைய முகவரி
https://play.google.com/store/apps/details?id=eu.softwareworkshop.advancedghostradar

10

Ghost Camera Radar Joke
கூகுள் ப்ளே ஸ்டோரில் கிடைக்கும் இந்த செயலியை பதிவிறக்கம் செய்யும் இணைய முகவரி
https://play.google.com/store/apps/details?id=ru.iappsandigames.ghostcameraradarjoke

11

மனித இனம் தெரிந்துக்கொள்ள விரும்பாத 'கொடூரமான' சோதனைகள்..!

மர்மங்கள் நிறைந்த ஏலியன் மண்டை ஓடுகள்.!!

12

இது போன்ற தொழில்நுட்பம் மற்றும் உலகின் வினோத தகவல்களை முகநூலில் படிக்க தமிழ் கிஸ்பாட் முகநூல் பக்கம்.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

English summary
how to find ghost in Tamil
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்