சர்ச்சை : கிஸா பிரமிட் சரியாக கட்டப்படவில்லை..!?

Written By:

கிஸா பிரமிட் - 4-வது வம்ச எகிப்திய பாரோ கூபுவின் சமாதியாகும், இது கிமு 2560-ஆம் ஆண்டு கட்டிமுடிக்கப்பட்டது என்று கணக்கிடப்பட்டுள்ளது. பண்டைய கீசா நெக்ரோபோலிஸில் அமைந்துள்ள மூன்று பெரும் பிரமிட்டுகளில் பெரியதும், காலத்தால் முந்தியதுமான இது பழங்கால ஏழு உலக அதிசயங்களில் மிகப்பழமையானது என்பதும், இன்றுவரை மீண்டிருப்பது என்பதும் குறிப்பிடத்தக்கது..!

உலகின் மிக சிக்கலான கட்டமைப்பில் ஒன்றாக கருதப்படும் பிரமிட்கள் பண்டைய வல்லுநர்களால் கட்டப் பட்டதாகத்தான் இருக்கும் என்று நாமெல்லாம் நினைத்துக் கொண்டிருக்க, தற்போது கிளம்பி உள்ளது ஒரு புதிய குற்றச்சாட்டு..!

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

#1

அதாவது கிஸா பிரமிட் துல்லியமாக, சரியாக கட்டப்படவில்லை என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்..!

#2

கிஸாவின் அமைப்பானது அடிப்படையிலேயே சற்று சரிசம நிலையற்ற ஒன்றாக இருப்பதாக விஞ்ஞானிகள் கண்டறிந்து கூறுயுள்ளனர்.

#3

கிசா பிரமிடின் தளங்களை வைத்து நிகழ்த்தப்பட்ட ஆய்வில் மேற்கு பக்கமானது கிழக்கு பக்கத்தை விட சற்று உயரமாக இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

#4

இரண்டு பக்கங்களுக்கும் இடையர் ஒரு சில அங்குலங்கள் மட்டுமே முரண்பாடாக இருந்த போதிலும் அந்த சரிசமமற்ற நிலையை அறிந்துகொள்ள முடிந்தது.

#5

பிரமிட்களை கட்டமைக்க எகிப்தியர்களுக்கு வேற்றுகிரகவாசிகள் உதவிகள் புரிந்ததாக கோட்பாடுகள் உள்ள நிலையில் இந்த கட்டிட பிழை கண்டுபிடிப்பு நகைப்புடன் கூடிய சர்ச்சையையும் கிளப்பியுள்ளது.

#6

இதுபோன்ற மாபெரும் அடுக்கு கட்டமைப்புகளில் பிழைகள் ஏற்படுவது சாத்தியம் தான் என்றும், ஆகமொத்தம் இந்த பிரமிடு ஒரு சரியான சதுரம் அல்ல என்றும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

#7

பூமியில் ஏலியன் வருகையை உறுதி செய்யும் வரலாற்று ஆதாரங்கள்.!!


விண்வெளியில் மர்மமான பிரமிட் கட்டமைப்பு, பின்னணி என்ன..?

#8

மேலும் இதுபோன்ற அறிவியல்-தொழிற்நுட்ப செய்திகளை உடனுக்குடன் பெற - தமிழ் கிஸ்பாட் ஃபேஸ்புக் பக்கம் மற்றும் தமிழ் கிஸ்பாட் வலைதளம்..!

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

English summary
Great Pyramid of Giza is slightly lopsided. Read more about this in Tamil GizBot.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்