கூகுள் மறைத்த ரகசியம் அம்பலம்.!!

Written By:

மேற்கு அமெரிக்க ஐக்கிய நாடுகளின் நெவேடாவின் தெற்குப் பகுதியில் ஏரியா 51 அமைந்துள்ளது. இந்த இடமானசு இரகசிய இராணுவ விமானத் தளமாகும். பரிசோதனை ரீதியிலான விமானங்கள் மற்றும் ஆயுத அமைப்புகளின் மேம்பாட்டு சோதனைக்கு இத்தளம் பயன்படுத்தப்படுகின்றது.

இவ்வாறு பல்வேறு காரணங்களுக்கு பயன்படுத்தப்படுவதாக கூறப்படும் ஏரியா 51 பகுதியை சுற்றி பல்வேறு ரகிசயங்களும், மர்ம புதிர்களும் இருக்கின்றது. இதோடு இப்பகுதியில் ஏலியன் நடமாட்டம் இருப்பதாகவும், இத்தகவல்களை அரசாங்கம் மறைப்பதாகவும் கூறப்படுகின்றது.

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

சதி கோட்பாடுகள்

ஏரியா 51 பகுதியை சுற்றி பல்வேறு சதி கோட்பாடுகள் மற்றும் ஏலியன் சார்ந்த குழப்பங்கள் சில காலமாக இருந்து வருகின்றது.

யுஎஃப்ஓ

இப்பகுதியில் யுஎஃப்ஓ எனப்படும் அடையாளம் கண்டுபிக்க முடியாத பறக்கும் பொருள் அவ்வப்போது வந்து செல்வதாக கூறப்படுகின்றது.

புகைப்படம்

இதோடு ஏரியா 51 பகுதியில் ஏலியன் நடமாட்டம் மற்றும் அடையாளம் காண்டுபிடிக்க முடியாத பறக்கம் பொருள் கண்டு பிடிக்கப்பட்டிருப்பதோடு, புகைப்படங்களும் எடுக்கப்பட்டுள்ளன.

மர்மம்

ஏரியா 51 பகுதியில் அடையாளம் கண்டுபிடிக்க முடியாத பறக்கும் பொருள் ஒன்றை கூகுள் திட்டமிட்டு மறைப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

நம்பிக்கை

சிலர் இப்பகுதியில் நிச்சயம் ஏலியன் நடமாட்டம் இருப்பதாகவும், மர்மமான அடையாளம் இல்லா பறக்கும் ஊர்திகள் அவ்வப்போது வந்து செல்வதாகவும் நம்புகின்றனர்.

சான்று

நிலைமை இப்படி இருக்க கூகுள் மேப்ஸ் உதவியோடு மில்லினியம் ஃபால்கான் வடிவில் யுஎஃப்ஓ ஒன்றை ஏரியா 51 பகுதியில் கண்டதாக ஏலியன் வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.

மறைத்தல்

மேலும் இந்த யுஎஃப்ஓ படங்களை இனி கூகுள் மேப்ஸ்களில் பார்க்க முடியாது என சதி கோட்பாட்டு ஆய்வாளர் தெரிவித்துள்ளனர்.

நிறுத்தம்

அடையாளம் தெரியாத பறக்கும் பொருளானது ஏரியா 51 பகுதியின் அருகில் இருக்கும் மூன்றாவது வறன்ட ஏரியின் அருகே நிறுத்தப்பட்டிருந்ததாகவும் அவர் மேலும் தெரிவித்திருக்கின்றார்.

ஸ்காட் வாரிங்

2010 ஆம் ஆண்டு மே மாதம் 25 ஆம் தேதி யுஎஃப்ஓ பதிவான கூகுள் மேப்ஸ் குறியீடுகளை 36°55'35.30?N 116° 0'25.41?W வெளியிட்டார், மேலும் இந்த புகைப்படத்தின் ஆதாரமானது மிக விரைவில் அழிக்கப்பட்டு விடலாம் என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

ஏரியா 51

எனினும் அவர் குறிப்பிட்ட இடம் ஏரியா 51 இல்லை, மாறாக இவர் குறிப்பிட்டிருக்கும இடமானது ஏரியா S4 ஆகும்.

அழித்தல்

இந்த புகைப்படங்கள் கூகுளில் இருந்து அழிக்கப்பட்டு விட்டது, இருந்தாலும் இவை முன்பு காணப்பட்ட அதே இடத்தில், சரியான நேரத்தை வைத்து பார்க்க முடியும் என்றும் அவர் கூறுகின்றார்.

தெளிவு

இந்த படத்தில் மர்மமாக இருக்கும் பறக்கும் பொருளின் பாதி மட்டுமே தெரிகின்றது. மேலும் அதி நவீன தொழில்நுட்பத்தை தான் அரசு இங்கு கட்டமைத்து கொண்டு இருக்கின்றது.

வீடியோ

கூகுள் மறைத்த ரகசியத்தை விளக்கும் வீடியோ.

முகநூல்

இது போன்ற தொழில்நுட்பம் மற்றும் உலகின் வினோத தகவல்களை முகநூலில் படிக்க தமிழ் கிஸ்பாட் முகநூல் பக்கம்.

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

Read more about:
English summary
Google Maps Has Deleted The Image Showing A UFO In Area 51 Tamil
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்