எகிப்து பாலைவனத்தில் யுஎஃப்ஒ, புகைப்பட ஆதாரம்.!!

Written By:

எகிப்து நாட்டின் ஜீவ நதியாக நைல் நதி பாய்கிறது. நைல் நதிக் கரையில் இருக்கும் விவசாய நிலங்களைத் தவிர பெரும்பாலான நிலங்கள் பாலைவனங்களாகவே உள்ளன. ஏரியா 51 அருகில் அமைந்திருக்கும் நெவேடா போன்றே இப்பகுதியிலும் வினோத நடவடிக்கைகள் அரங்கேறி வருவதாக நம்பப்படுகின்றது.

பெரும்பாலானோர் இங்கு யுஎஃப்ஒ எனப்படும் அடையாளம் தெரியாத பறக்கும் பொருள் இருக்கின்றது என கருதுகின்றனர். இப்பகுதியில் அமைந்திருக்கும் வினோதமான கட்டிட கட்டமைப்பே இதற்கு முக்கிய காரணமாகவும் கூறப்படுகின்றது.

மிகவும் எதிர்கால வடிவமைப்பை கொண்ட இந்த அதிநவீன கட்டிடம் குறித்த குழப்பம் நீடித்ததால், மக்கள் இப்பகுதியில் ஏலியன் நடமாட்டம் இருக்கின்றது என்றும் நம்புகின்றனர். அப்படி இப்பகுதியில் என்ன தான் இருக்கின்றதை என்பதை புகைப்படங்களில் பாருங்கள்..

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

யுஎஃப்ஒ தளம்

எகிப்து பாலைவனத்தில் இருக்கும் மர்ம கட்டிடம். 

யுஎஃப்ஒ தளம்

எகிப்து பாலைவனத்தில் யுஎஃப்ஒ நடமாட்டம் இருப்பதாக கூறப்படும் பகுதி. 

யுஎஃப்ஒ தளம்

யுஎஃப் தளமாக இருக்கலாம் என நம்பப்படும் தெளிவான புகைப்படம். 

யுஎஃப்ஒ தளம்

எகிப்து பாலைவனத்தின் யுஎஃப்ஒ நடமாட்டம் இருப்பதாக நம்பப்படும் மர்ம பகுதியின் புகைப்படம். 

வீடியோ

இது குறித்து யூட்யூபில் வெளியான வீடியோ. 

மேலும் படிக்க

உண்மைதானா..? சதாம் ஹுசைனின் ஏரியா 51..!!

ரஷ்ய அதிபர் புதின் ஏரியாவில் ஏலியன் வாகனம் : வீடியோவில் சிக்கியதால் பரபரப்பு.!!

முகநூல்

இது போன்ற தொழில்நுட்பம் மற்றும் உலகின் வினோத தகவல்களை முகநூலில் படிக்க தமிழ் கிஸ்பாட் முகநூல் பக்கம்.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

English summary
Egyptian Desert Is The Ultimate Proof of UFO Existence Tamil
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்