அதிர்ச்சி : டெக் போதையில் அடிமையான உலகத்தை பாருங்கள்.!!

Written By:

பிரென்ச் நாட்டை சேர்ந்த எடுத்துக் காட்டுக்குப் படங்கள் வரையும் கலைஞரான ஜீன் ஜூலியன் உலக நிகழ்வுகளை படமாக்கி அதன் மூலம் உலகளவில் பிரபலமான கலைஞர் ஆவார். பாரீஸ் தாக்குதல் நடைபெற்ற போது பீஸ் ஃபார் பாரீஸ் எனும் தலைப்பில் இவர் வரைந்த படங்கள் அதிக பிரபலமாகின.

தற்சமயம் இவர் மக்கள் தொழில்நுட்பத்திற்கு எந்தளவு அடிமையாகியிருக்கின்றனர் என்பதை விவரிக்கும் படங்களை படமாக்கியுள்ளார். இங்கு இவர் வரைந்திருக்கும் படங்கள் ஸ்மார்ட்போன் மற்றும் சமூக வலைதங்கள் மக்களை எப்படி மாற்றியிருக்கின்றது என்பதை தெளிவாக பறைசாற்றும் அளவு அமைந்திருக்கின்றது.

அந்த வகையில் ப்ரென்ச் கலைஞரின் கை வண்ணத்தில் உருவான 20 எடுத்துக் காட்டுக்குப் படங்களை ஸ்லைடர்களில் பாருங்கள்..

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

தலைப்பு

காதலர் தினம், இதன் உண்மை தன்மை காதலிப்பவர்களுக்கு புரியும்.

புகைப்படம்

மக்கள் புகைப்படம் எடுக்கும் விதம் இப்படி தான் இருக்கின்றது.

கடற்கறை

மொபைல் போன் : எங்கும் சென்றாலும் கையில் இருக்கும் போது கடற்கறை மட்டும் விதி விலக்கா என்ன.??

வாழ்க்கை

இன்றைய வாழ்க்கை இப்படி தான் சார்ஜருடன் இணைக்கப்பட்டிருக்கின்றது.

நன்றி

புகைப்படம் மூலம் எல்லாவற்றையும் பதிவு செய்யும் வழக்கம், இதில் உணவும் அடங்குகின்றது தானே..

முறை

முற்றிலும் தொழில்நுட்பம் சார்ந்த வாழ்க்கை, எங்கும் தொழில்நுட்பம், எதிலும் தொழில்நுட்பம்.

குழந்தை

குழந்தை பிறந்தாலும் புகைப்படத்திற்கே முக்கியத்துவம். போட்டோ பர்ஸ்ட், மற்றதெல்லாம் நெக்ஸ்ட்..

ஆப்பிள்

இப்போ எல்லாம் எல்லோர் கையிலும் ஆப்பிள் இருக்கும்.

ஆப்பிள் புரட்சி

ஆப்பிள் புரட்சி, மக்களிடம் பிரதிபலிக்கின்றது.

ஸ்விட்ச் ஆஃப்

ஸ்விட்ச் ஆஃப் ஆனால், தான் நாம் ஸ்விட்ச் ஆன் ஆகின்றோம்.

இன்ஸ்டாகிராம்

இன்ஸ்டாகிராமத்திற்கு முன் நடப்பது இது தான்.

தனிமை

போன் இருந்தால் தனிமையே கிடையாது.

சோறு

இது தான் அதி நவீன கூட்டாஞ்சோறு..

நேரலை

லைவ் ஸ்ட்ரீமிங் பார்த்திருக்கீங்க, இது தான் லைவ் ஸ்கிரீனிங்..

சூரியன்

போன் பயன்படுத்துவதால் காதோரங்களில் மட்டும் தோல் வெள்ளை நிறத்தில் இருக்கின்றது. மற்ற பாகங்களில் சூரிய வெப்பம் பட்டு நிறம் மாறியிருக்கின்றது.

காலை செய்திகள்

இது வளர்ச்சியோ, வீழ்ச்சியோ தெரியாது. ஆனால் இது தான் உண்மை.

புகைப்படம்

எத்தனை பேர் இதை செய்து வருகின்றீர்கள்??

சுதந்திரம்

விரைவில் இது போன்ற அறிவிப்பு பலகைகளை எதிர்பார்க்கலாம்.

ஆப்பிள் வாட்ச்

இதுவும் உண்மை தானே..!!

வினோதம்

எவ்வித தொழில்நுட்பமும் இல்லாமல் ஒருவர் இருந்தால் அவரை வினோதமாக பார்ப்பது..

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

Read more about:
English summary
Cool Illustrations Show Our Addiction To Technology Tamil
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்