மர்ம புகைப்படம் : 15 ஆண்டுகளாக மவுனம் காக்கும் நாசா.!?

Written By:

விண்வெளி சார்ந்த தகவல்கள் எப்பவும் வினோதமும், மர்மும் நிறைந்ததாக இருக்கின்றது. விண்வெளி ஆராயாச்சியில் ஈடுப்பட்டிருக்கும் பல்வேறு நாடுகளும் தங்களுக்கு கிடைக்கும் தகவல்களை முழுமையாக மக்களுக்கு வழங்காததே இதற்கு காரணம் என்றாலும், மக்கள் நலன் கருதி சில தகவல்களை அரசாங்கம் மறைக்கின்றது என்பதே உண்மை.

அந்த வகையில் அமெரிக்காவின் விண்வெளி ஆராய்ச்சி மையமான நாசா 15 ஆண்டுகளாக பதில் அளிக்க முடியாமல் தவிக்கும் மர்ம புகைப்படம் குறித்த விரிவான தகவல்களை தான் இங்கு தொகுத்திருக்கின்றோம்..

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

யுஎஃப்ஓ

15 ஆண்டுகளுக்கு முன் நாசா வெளியிட்ட புகைப்படம் ஒன்றிற்கு முறையான விளக்கம் அளிக்க வேண்டும் என யுஎஃப்ஓ ஆர்வலர்கள் கேட்டு
கொண்டுள்ளனர்.

புகைப்படம்

2001 ஆம் ஆண்டு நாசா வெளியிட்ட புகைப்படம் சார்ந்த விளக்கம் இதுவரை வழங்கப்படாமல் இருப்பது இது குறித்த பல்வேறு சந்தேகங்களை விளைவிக்கின்றது.

விண்கலம்

இது சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் என்டேவர் விண்ணோடம் மூலம் எடுக்கப்பட்ட புகைப்படம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

சதி கோட்பாட்டாளர்கள்

ஏலியன்கள் பூமிக்கு வந்திருக்கின்றனர் என்பதை உணர்த்தும் புகைப்படம் இது என ஏலியன் சதி கோட்பாளர்கள் தெரிவிக்கின்றனர்.

முரண்பாடு

நாசாவின் புகைப்படத்தில் இருக்கும் முரண்பாடுகளுக்கு முறையான விளக்கும் அளிக்க வேண்டும் என யுஎஃப்ஓ வல்லுநர்கள் அவ்வப்போது முறையிட்டு வருகின்றனர்.

சில்வர் புள்ளி

புகைப்படத்தில் காணப்படும் சில்வர் போன்ற புள்ளிகள் தான் யுஎஃப்ஓ சதி கோட்பாட்டாளர்களின் முக்கிய சந்தேகமாக இருந்து வருகின்றது.

தீர்வு

புகைப்படங்களில் இருக்கும் குழப்பம் மற்றும் மர்மங்களை ஒரே அடியாக தீர்த்து வைக்குமாறு யுஎஃப்ஓ சார்ந்த இணையதளங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.

குழப்பம்

இப்புகைப்படங்களில் காணப்படும் மர்ம பொருள்கள் யுஎஃப்ஓ இருப்பதை விளக்குவதாக இல்லை என்பதையும் யுஎஃப்ஓ சதி கோட்பாட்டாளர்கள் ஒப்பு கொண்டுள்ளனர்.

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

Read more about:
English summary
Bizarre picture which NASA has been unable to explain for 15 YEARS Tamil
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்