ரஷ்ய அதிபர் புதின் ஏரியாவில் ஏலியன் வாகனம் : வீடியோவில் சிக்கியதால் பரபரப்பு.!!

Written By:

சில புகைப்படங்களை வைத்து கொண்டு ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் 100 ஆண்டுகளாக சாகாமல் வாழ்கின்றார் என சதி ஆலோசனை கோட்பாட்டாளர்கள் மத்தியில் கூறப்பட்டு வருவது பலரும் அறிந்த விஷயம் தான். இது குறித்த தகவல்கள் இன்றும் மர்மமாகவே இருக்கின்றது மட்டும் தான் உண்மை.

இந்நிலையில் ரஷ்ய அதிபர் புதின் சார்ந்த மர்மம் நிறைந்த தகவல்கள் மீண்டும் இணையத்தை ஆக்கிரமித்து இருக்கின்றது. அதன் படி சமீபத்தில் வெளியான வீடியோவானது பல்வேறு குழப்பங்களுக்கு வழி செய்திருக்கின்றது.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

ரஷ்யா

துவக்கத்தில் இருந்து இன்று வரை ரஷ்யாவை சுற்றி பல்வேறு மர்மங்கள் அவிழ்க்க முடியாமல் தொடர்ந்து குழப்பம் விளைவிக்க கூடியதாகவே இருக்கின்றது.

புதின்

ரஷ்ய அதிபர் புதின் துவங்கி அந்நாட்டில் இருப்பதாக கூறப்படும் தடை செய்யப்பட்ட யுஎஃப்ஒ தளம் வரை பல்வேறு மர்மங்களை கூறலாம்.

யுஎஃப்ஒ

இந்நிலையில் ரஷ்யாவில் யுஎஃப்ஒ ஒன்று பறந்து சென்றது என புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன.

பீட்டர்ஸ்பெர்க்

இந்த யுஎஃப்ஒ ரஷ்ய அதிபர் புதின் வீடு அமைந்திருக்கும் செயின்ட் பீட்டர்ஸ்பெர்க் நகரில் கண்டறியப்பட்டுள்ளதே புதிய சர்ச்சைக்கு காரணமாக அமைந்துள்ளது.

தகவல்

இந்த யுஎஃப்ஒ சுமார் 2.30 நிமிடங்கள் ஒரே இடத்தில் மிதந்தது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விளக்கு

இந்த மர்மமானது, வானத்தில் பறந்ததாக கூறப்படும் யுஎஃப்ஒ'வை சுற்றி முக்கோண வடிவில் பிரகாசமான மின்விளக்குகள் தொடர்ந்து எரிந்து கொண்டிருந்ததாகவும் இவை வியாசெஸ்லவ் கோலோவ்கின் கேமராவில் பதிவாகியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

ஆய்வு

இந்த வீடியோவானது சுமார் 68,000 முறை பார்க்கப்பட்டு இது குறித்த மர்மங்களை ஆய்வு செய்யும் பணியில் சதி ஆலோசனை கோட்பாட்டாளர்கள் ஈடுப்பட்டிருக்கின்றனர்.

கோலோவ்கின்

'மலைப்பகுதியின் மேல் மர்ம அசைவுகளை பார்த்தவுடன் படம்பிடிக்க துவங்கினேன், பின் அந்த மர்ம பறக்கும் தட்டு கீழே இறங்கியதும் மாயமாகிவிட்டது' என கோலோவ்கின் தெரிவித்துள்ளார்.

உயரம்

உயரமாக பறக்கும் போது இது சாதாரண விமானம் இல்லை என்றும், இது நிச்சயம் யுஎஃப்ஒ'வாக தான் இருக்க வேண்டும் என சதி ஆலோசனை கோட்பாட்டாளர்கள் தெரிவிக்கின்றனர்.

நம்பிக்கை

யுஎஃப்ஒ சார்ந்த விஷயங்களில் நம்பிக்கை இல்லாதவர்கள் இத்தவல்களை திசை திருப்பும் வகையில், இந்த வீடியோவில் பதிவாகி இருப்பது வான்குடை அல்லது சீன விளக்காக இருக்கலாம் என கூறுகின்றனர்.

தகவல்கள்

தற்சமயம் கிடைத்திருக்கும் வீடியோ ஆய்வு செய்யப்பட்ட பின் இது குறித்த விரிவான தகவல்கள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

வீடியோ

பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் வீடியோவை பாருங்கள்..

மேலும் படிக்க :

100 ஆண்டுகளாய் சாகாமல் வாழ்கிறார் புதின்..!?


புதின் ஒன்றும் முட்டாள் இல்லை, 'கைவசம்' நிறையா இருக்கு..!!

தமிழ் கிஸ்பாட் :

மேலும் இதுபோன்ற அறிவியல் தொழில்நுட்ப செய்திகளை உடனுக்குடன் பெற - தமிழ் கிஸ்பாட் ஃபேஸ்புக் பக்கம் மற்றும் தமிழ் கிஸ்பாட் வலைதளம்..!

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

English summary
'Aliens head for VLADIMIR PUTIN' UFO spotted over Putin’s home city Tamil
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்