Just In
- 3 hrs ago கடையை இழுத்து மூடும் OnePlus.. இனி தமிழ்நாட்டில் ஒன்பிளஸ் போன் வாங்க முடியாதா? உண்மை என்ன?
- 5 hrs ago இதுதான் ஆஃபர்.. ரூ.6,999 போதும்.. 5000mAh பேட்டரி.. LCD டிஸ்பிளே.. POCO போனை வாங்க சரியான நேரம்..
- 5 hrs ago 75 நாளுக்கு ஒரே ரீசார்ஜ்.. தினசரி டேட்டா.. அன்லிமிடெட் வாய்ஸ் கால் நன்மை.. ரூ.500 விலைக்குள் எந்த திட்டம்?
- 7 hrs ago புரட்டிப்போடும் பட்ஜெட்.. ரூ.1099 போதும்.. MAP நேவிகேஷன்.. HD டிஸ்பிளே.. 230mAh பேட்டரி.. எந்த மாடல்?
Don't Miss
- Finance ரூ.4,000 கோடிக்கு ஐபிஓ.. ரெடியான ஓலா நிறுவனம்..!
- Sports என்ன வீடியோ கேம் விளையாடுறாங்க.. 11 சிக்ஸ், 13 ஃபோர்ஸ்.. 5 ஓவர்களில் சதம்.. வரலாறு படைத்த ஐதராபாத்!
- Movies Thalaivar171: டைட்டில் ரிலீசுக்கு இன்னும் இரு தினம்.. மீண்டும் கடிகாரத்தை கையிலெடுத்த சன் பிக்சர்ஸ்!
- News 24 மணி நேரம் கழித்து.. வெளியான தமிழக வாக்குப்பதிவு சதவிகிதம்.. இந்தளவுக்கு தாமதம் ஆக என்ன காரணம்
- Automobiles ஓலா ஷோரூம் இல்லாத ஊரே இல்ல போல!! இன்னும் சில வருஷத்தில் தெருவுக்கு ஒண்ணும் வந்துவிடும்!
- Lifestyle நீங்க போடுற டீ அமிர்தம் மாதிரி இருக்கணுமா? அப்ப டீ போடுறப்ப இந்த தவறுகளை தெரியாம கூட பண்ணிராதீங்க...!
- Education தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியில் பணிபுரிய அற்புதமான வாய்ப்பு..!
- Travel தமிழ்நாட்டுக்குள்ள வெயில் கொளுத்துது – ஆனா இந்தியாவின் இந்த இடங்களில பனிச்சரிவு – என்ன வினோதம் இது?
உலகம், இந்தியர்களுக்கு நன்றி சொல்லிக்கொண்டே இருக்கும்..!
கொஞ்சம் கற்பனை செய்து பாருங்கள், பூஜ்யம் (0) என்ற எண் கண்டுப்பிடிக்கப்படவில்லை என்றால் எண் அமைப்பு (Number System) என்னவாகி இருக்கும்..? அப்படியான பூஜ்யத்தை கண்டுப்பிடித்தது பாபிலோனியர்கள் , மாயன்கள் மற்றும் இந்தியர்கள் என்று கூறப்பட்டாலும், இந்திய எண் அமைப்பு தான் பாபிலோனியர்களுக்கு எண்கள் மீதான தாக்கத்தை ஏற்படுத்தியது என்கிறர்கள் சில ஆராய்ச்சியாளர்கள்..!
அப்படியாக, இன்றைய உலகம் ஒரு மிகச்சிறந்த இடத்தில் இருக்கிறது என்றால் அதற்கு சில முக்கியமான இந்திய கண்டுப்பிடிப்புகள் மூலக்காரணமாக இருக்கின்றன என்பது தான் நிதர்சனம். அவைகளில் உலக அளவில் புரட்சிகளை ஏற்படுத்திய நம்பமுடியாத 7 இந்திய கண்டுபிடிப்புகளைத்தான் கீழ்வரும் ஸ்லைடர்களில் தொகுத்துள்ளோம்..!
இந்திய கண்டுபிடிப்பு #7 :
யூஎஸ்பி டிரைவ் (USB Drive)
கண்டுப்பிடித்தவர் :
யூஎஸ்பி டிரைவ்தனை கண்டுப்பிடித்தவர் அஜய் பட் (Ajay Bhat) ஆவார்..!
இந்திய கண்டுபிடிப்பு #6 :
கம்பியில்லா தகவல்தொடர்பு (Wireless communication)
கண்டுப்பிடித்தவர் :
கம்பியில்லா தகவல்தொடர்புதனை சர் ஜெகதீஷ் சந்திர போஸ் (Sir Jagadeesh Chandra Bose) ஆவார்..!
இந்திய கண்டுபிடிப்பு #5 :
பை மதிப்பு (Pi Value)
கணித மாறிலி :
பை (கணித மாறிலி) - கணிதத்துறையில் மிக அடிப்படையான சிறப்பு எண்களில் ஒன்றான பையின் மதிப்பான 3.14159 என்பதை இந்தியர்களே கண்டுப்பிடித்தனர் என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.
இந்திய கண்டுபிடிப்பு #4 :
இரும எண்கள் (Binary Number system)
பைனரி பிரதிநிதித்துவம் :
எந்தவொரு எண்ணின் பைனரி பிரதிநிதித்துவம் கொண்ட இரண்டு இலக்கங்கள் ஆன 0 மற்றும் 1 என்ற இரும எண் முறையை கண்டுப்பிடித்ததும் இந்தியர்கள் தான்.!
இந்திய கண்டுபிடிப்பு #3 :
கணிதப்பகுதிகளின் சொற்களஞ்சியம் (Glossary of areas of mathematics)
கால்குலஸ் :
கோணவியல் , அல்ஜிப்ரா, வடிவியல், கால்குலஸ் (The concepts of trigonometry, algebra, geometry, and calculus) ஆகியவைகளை கண்டுப்பிடித்ததும் இந்தியர்கள் தான்..!
இந்திய கண்டுபிடிப்பு #2 :
தக்ஷீலா பல்கலைகழகம் (Takshila University)
தொல்லியல் :
பஞ்சாப் மாநிலத்தில் அமைந்துள்ள ஓர் முக்கிய தொல்லியல் சார்ந்த இடமான இதுதான் உலகின் முதல் பல்கலைகழகம் ஆகும்..!
இந்திய கண்டுபிடிப்பு #1 :
தி நம்பர் சிஸ்டம் (The Number System)
எண்கள் :
சுமேரியர்கள் - உலகின் முதல் எண்ணும் அமைப்புபை உருவாக்கியவர்கள் அவர்களிடம் இருந்து பாபிலோனியர்கள் எண் அமைப்பை உருவாக்கினர் என்று கூறப்பட்டாலும் இந்திய எண் அமைப்பு தான் பாபிலோனியர்களுக்கு எண்கள் மீதான தாக்கத்தை ஏற்படுத்தியது என்கிறர்கள் சில ஆராய்ச்சியாளர்கள்..!
மேலும் படிக்க :
நம்பவே முடியாத 5 இந்திய சதி கோட்பாடுகள்..!
ஹிட்லரின் ரகசிய கண்காணிப்பில் நடத்தப்பட்ட 'கொலை சதிகள்'..!
இந்த 9 மர்மங்களும் கண்டுப்பிடிக்கப்படுமா..?!
தமிழ் கிஸ்பாட் :
மேலும் இதுபோன்றஅறிவியல் தொழில்நுட்ப செய்திகளை உடனுக்குடன் பெற - தமிழ் கிஸ்பாட் ஃபேஸ்புக் பக்கம் மற்றும் தமிழ் கிஸ்பாட் வலைதளம்..!
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470