பேரழிவு : ரத்து செய்யப்பட்டதா..? ஒத்தி வைக்கப்பட்டதா.??

Written By:

நாம் அனைவருமே ஒரு மரக்கிளையின் மேல் அமர்ந்து கொண்டு அதே மரக்கிளையை மெல்ல மெல்ல வெட்டிக்கொண்டே இருக்கிறோம் என்பதும், ஒரு நாள் மொத்தமாக 'பொத்'தென கீழே சாய்வோம் என்பது தான் நிதர்சனம் - இப்படி சீரியஸாக பேசும் ஒரு கூட்டம் இருக்க, மறுபக்கம் உலக அழிவை செம்ம காமெடியாக எடுத்துக் கொண்டு 'ஐ யம் வெயிட்டிங்' என்று சொல்லும் கூட்டம் ஒன்றும் இருக்கத்தான் செய்கிறது..!

ஒவ்வொரு ஆறு மாத கால இடைவெளியில் எப்படியும் நிச்சயமாக ஒரு உலக அழிவு பீதி கிளம்பி விடுகிறது. ஆனால் உலகம் மட்டும் அழிந்த பாடில்லை என்பது தான் பலரின் 'சேம் பீலிங்'..!

ஆனால், உண்மையில் உலகம் அழிய மிக பெரிய காரணமாக கருதப்படும் அனைத்துமே உலகை அழித்து விடாது ஆக, நாம் கவலையேப்பட தேவையில்லை என்பது ஒருபக்கமிருக்க மறுபக்கம் நம் நிச்சயமாக கவலை கொள்ள வேண்டுய அழிவு சக்திகளும் இருக்கத்தான் செய்கிறது..!

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

கவலை வேண்டாம் #01 :

ஏலியன்கள் (Aliens)..!

படையெடுத்து :

பிரபஞ்சத்தில் உள்ள பிற லட்சக்கணக்கணக்கான கிரகங்களில் கிடைக்காததா பூமியில் கிடைத்து விடப்போகிறது ஆக ஏலியன்கள் பூமி மீது படையெடுத்து நம்மையெல்லாம் அழித்தொன்றும் விடாது.

கவலை வேண்டாம் #02 :

ரோபோக்கள் மற்றும் செயற்கை நுண்ணறிவு (Robots And AI)..!

மாற்றி விட இயலாது :

ரோபாக்ககளால் நமது சமுதாயத்தையையும் நமது தொழிலாளர்களையும் ஒட்டுமொத்தமாக மாற்றி விட இயலாது. ஆனால் ஏனோ ரோபோக்கள் உலக அழிவின் சந்தேக பட்டியலில் எப்போதும் நீடிக்கிறது.

கவலை வேண்டாம் #03 :

சிறுகோள் / எரிகல் மோதல் (Asteroid Impact)..!

வாய்ப்பு :

தற்போதைய இயற்பியல் மூலம் பெரிய அளவிலான கணிப்புகளை நிகழ்த்த முடியும். விண்வெளியில் விடயங்கள் எப்படி நடக்கிறது, பிரபஞ்சத்தின் பாரிய எழுச்சி போன்ற பல கணிப்புகள் இப்போது அத்துப்படி. அதன் மூலம் எதிர்காலத்தில் அழிவை ஏற்படுத்தும் சிறுகோள் வாய்ப்புகள் மிக மிக குறைவு என்பது தான் நிதர்சனம்.

கவலை வேண்டாம் #04 :

சோம்பீஸ் (Zombies)..!

ஆயுதமற்ற தாக்குதல் :

ஸோம்பீ மூலம் ஏற்படும் இழிவானது அது தொடங்குவதற்கு முன்பாகவே ஒடுக்கப்படும் ஏனெனில் அவைகளின் (ஸோம்பீகள்) தாக்குதல் ஒரு ஆயுதமற்ற தாக்குதல் ஆகும், அவர்கள் ஆயுதமற்ற எதிரிகள் ஆவார்கள் ஆக சோம்பீ தொற்று ஏற்பட்டால் அவைகளை எளிமையாக நம்மால் பரவ விடாது ஒடுக்க முடியும்..!

கவலை வேண்டாம் #05 :

துருவ மாற்றம் (The Poles Switching)..!

வெளிப்படை :

மண்ணியல் தலைகீழ் என்பது ஒப்பீட்டளவில் பொதுவான ஒன்றுதான், இதுபோன்ற நிகழ்வுகள் எந்த விளைவை ஏற்படுத்தும் என்ற புதைபடிவ பதிவுகள் எதுவுமில்லை. ஆக மண்ணியல் தலைகீழ் நேரும் போதும் பல பெரிய இனங்கள் இன்று வரையிலாக உயிருடன் தான் இருக்கின்றன என்பது வெளிப்படை..!

கவலைப்படுங்கள் #01 :

சூப்பர் வல்கானிக் வெடிப்புகள் (Supervolcanic Eruptions)..!

அமில மழை :

எரிமலை வெடிப்புகள் ஒரு நேரடியான அழிவை தந்துவிட இயலாது. கார்பன் டை ஆக்சைடு , சல்பர் மற்றும் சாம்பல் மூலம் வளிமண்டலம், உலக காலநிலை மாற்றம், உணவு சங்கிலி உடைவு, அமில மழை என மெல்ல மேல பேரழிவுகளை ஏற்படுத்தும்.

கவலைப்படுங்கள் #02 :

மூன்றாம் உலக யுத்தம் (Third World War)..!

அணு :

மூன்றாம் உக்காக யுத்தமானது அணு அல்லாத உலகளாவிய ஒரு போராக இருக்க வாய்ப்பு இருக்கிறதா என்று கேட்டால் அதற்கு பத்தி - நிச்சயம் இல்லை..!

மேலும் படிக்க :

பூமிக்கடியில் 700 கி.மீ ஆழத்தில் 2 பாரிய கட்டமைப்புகள்..!? எப்படி ?


பைபிளில் சொல்லப்படுவது உண்மை - நாசா சொல்வதை நம்பலாமா..??

தமிழ் கிஸ்பாட் :

மேலும் இதுபோன்ற அறிவியல்-தொழிற்நுட்ப செய்திகளை உடனுக்குடன் பெற - தமிழ் கிஸ்பாட் ஃபேஸ்புக் பக்கம் மற்றும் தமிழ் கிஸ்பாட் வலைதளம்..!

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

English summary
7 Doomsday Scenarios You Probably Shouldn't Worry About. Read more about this in Tamil GizBot.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்