வரலாறு தவறு என்பதை நிரூபிக்கும் 'விலக்கப்பட்ட' 38 சென்டி மீட்டர் விரல்..!?

Written By:

கடந்த இரண்டு தசாப்தங்களாக கண்டுபிடிக்கப்பட்ட புதையுண்டு கிடந்த பொருட்கள் ஆனது நாம் இதுவரையிலாக கொண்டுள்ள வரலாற்றில் எண்ணற்ற முரண்பாடுகளை உண்டாக்குகின்றன. ஒவ்வொரு கண்டுபிடிப்பும் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தனித்துவமான பண்டைய நாகரிகங்கள் எப்படி உருவாகின என்பதை நிரூபிக்கின்றன..!

உடன் நாம் வரலாற்று புத்தகங்களில் இந்நாள் வரையிலான நாம் கற்று வந்த விடயங்களின் நடுவே ஒரு பெரும்பகுதி காணாமல் போயிருக்கிறது என்பதையும் அந்த கண்டுபிடிப்புகள் நமக்கு சுட்டிக்காட்டுகின்றன..!

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

நிலை :

ஒருகட்டத்தில் மனித இனத்தின் ஆரம்பம் மற்றும் நாகரிகம் போன்ற அனைத்தையுமே நாம் முற்றிலுமாக தவறாக புரிந்து கொண்டுள்ளோம் என்ற நிலை கூட ஏற்படலாம்..!

பூமி கோள வடிவம் :

முதலில் பூமி கிரகம் பட்டையானது என்று நம்பப்பட்டது பின்புதான், பூமி கோள வடிவம் கொண்டது என்பதை மனித இன்மை புரிந்துக்கொண்டது.

வரலாற்று பிழை :

அஸ்டெக், மாயா, இன்கா போன்ற பண்டைய நாகரிகங்கள் வரிசைக்கு பின்புதான் அமெரிக்காவை கொலம்பஸ் கண்டறிந்தார், இப்படி நாம் திருத்திக்கொண்ட வரலாற்று பிழைகளை அடுக்கி கொண்ட போகலாம்..!

எடுத்துக்காட்டு :

இப்படி ஒருபக்கமிருக்க வரலாற்று புத்தகங்களில் எதுவுமே குறிப்பிடப்பெறவில்லை என்பதும் நிதர்சனம் இல்லை. எடுத்துக்காட்டுக்கு டெஸ்லாவின் கண்டுபிடிப்புகள் இன்றுவரையிலாக நீடித்துக் கொண்டிருக்க அவரின் பெயரை எந்த வரலாற்று புத்தகத்திலும் காண இயலவில்லை.

மிக உறுதி :

'அனுமதிக்கப்பெறாத' பல தொல்லியல் கண்டுபிடிப்புகள் மிக உறுதியாக நமது வரலாற்றுப் புத்தகங்களில் உள்ள முக்கிய தொல்பொருள் பார்வைக்கு நேர்மாறானதாக திகழ்கின்றன, குறிப்பாக எகிப்தில் கண்டுபிடிக்கப்பட்ட 38 சென்டி மீட்டர் நீளமுள்ள விரல்..!

ஃப்யூன்டெ மேக்னா பவுல் :

1950-ஆம் ஆண்டு ஒரு உள்ளூர் விவசாயி மூலம் தென் அமெரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்ட இந்த சர்ச்சைக்குரிய உருவாக்கம் டியாஹூவ் நாகோ (Tiahuanaco) என்ற பெரும்பாலும் அறியப்படாத அமெரிக்க நாகரிகம் மூலம் உருவாக்கப்பட்டுருக்கலாம் என்று நம்பப்படுகிறது.

சர்ச்சை :

அந்த மர்ம கிண்ணத்தில் சுமேரிய கியுனிஃபார்ம் எழுத்துக்கள் மற்றும் ப்ரோட்டோ -சுமேரியன் சித்திரங்கள் உள்ளது தான் மிகப்பெரிய சர்ச்சை.

கேள்வி குறி :

ஏனெனில் வரலாற்று ஆராய்ச்சியாளர்களின்படி சுமேரியர்கள் மற்றும் டியாஹூவ் நாகோ மற்றும் பூமா புன்கு நாகரீகம் ஆனது ஒருபோதும் இணைக்கப்பட்டதே இல்லை. அப்படியிருக்க ஃப்யூன்டெ மேக்னா கிண்ணத்தில் சுமேரோய சித்திரங்கள் எப்படி வந்தன என்பது கேள்வி குறிதான்.

38 சென்டி மீட்டர் விரல் :

எகிப்தில் கண்டுபிடிக்கப்பட்ட இந்த புதிரான பொருள் அறிக்கைகளின்படி மற்றும் எக்ஸ்-ரே படங்களின் கீழ் ஒரு நம்பகத்தன்மையான விரல் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

உயிரினம் :

பதப்படுத்தப்பட்ட இந்த 38 சென்டிமீட்டர் நீளமுள்ள பொருள் ஆனது 5 மீட்டர் உயரமுள்ள ஒரு உயிரினத்தை சேர்ந்தது என்று எகிப்து ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

பொருந்தவில்லை :

தொல்பொருள் ஆய்வாளர்கள் மற்றும் வரலாற்றாளர்களால் தொகுக்கப்பெற்ற எந்தவொரு வழக்கமான கோட்பாடுகளின் கீழும் இந்த விரல் பொருந்தவில்லை என்பது தான் மிகப்பெரிய சர்ச்சையாக உள்ளது..!

எகிப்திய சித்திர எழுத்துகள் :

ஆஸ்திரேலியாவில் பண்டைய எகிப்திய சித்திர எழுத்துகள் கண்டுபிடிக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது. பல வரலாற்று அறிஞர்களை பொறுத்தமட்டில் இந்த கண்டுபிடிப்பு சாத்தியமற்றது எனவே, இதுவொரு கட்டுக்கதை என்றும் கூறப்படுகிறது.

வெளிப்படை :

இதன் மூலம் நாம் சேகரித்த வரலாற்றில் ஒரு மிகப்பெரிய ஓட்டை இருக்கிறது பலவற்றை நாம் தவறவிட்டு விட்டோம் என்பது வெளிப்படையாகவே தெரிய வருகிறது..!

தமிழ் கிஸ்பாட் :

மேலும் இதுபோன்ற அறிவியல்-தொழிற்நுட்ப செய்திகளை உடனுக்குடன் பெற - தமிழ் கிஸ்பாட் ஃபேஸ்புக் பக்கம் மற்றும் தமிழ் கிஸ்பாட் வலைதளம்..!

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

Read more about:
English summary
3 ‘Forbidden Archaeology’ Discoveries that PROVE history is Wrong. Read more about this in Tamil GizBot.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்