விசித்திரம் : பூமி கிரகத்தின் ஏலியன் ஜந்துக்கள்..!

Written By:

இந்த அற்புதமான கிரகமானது பல விசித்திரமாக காணப்படும் அனைத்து வகையான உயிரினங்கள், விலங்குகளால் நிரப்பப்பட்டு கிடக்கிறது எனினும் உண்மையில் 1,367,555 பூச்சி அல்லாத விலங்குகள் மட்டுமே அடையாளம் காணப்பட்டுள்ளன. அதாவது இந்த எண்ணிக்கையானது இதுவரை வாழ்ந்த என்று எல்லா விலங்கு வகைகளில் ஒரு சதவிகிதத்தை மட்டுமே பிரதிபலிக்கிறது..!

உலகம் முழுவதும் மிக அழகான விலங்குகள் மட்டுமின்றி, பார்க்கும்போதே 'கிலி' கிளப்பக் கூடிய சில விசித்திரமான ஜந்துக்களும் ஜீவித்துக் கொண்டுதான் இருக்கிறது. அவைகளை பார்த்து தான் ஏலியன்களை நாம் கற்பனை செய்து வரைகிறோமா..? அல்லது இவைகளே ஏலியன்கள்தானா என்ற குழப்பத்தை ஏற்படுத்தும் 12 விசித்திர ஜந்துக்களை தான் கீழ்வரும் ஸ்லைடர்களில் தொகுத்துள்ளோம்..!!

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

#1

இது ஒரு எறும்புண்ணியாகும், பாலூட்டி வகையான இது பொந்துகள் மற்றும் மரங்களில் உறங்கும்.

#2

விலங்கின் வாய்க்குள் இருந்து கிளம்பும் ஏலியன் போல் தோன்றும் அதன் முகப்பகுதியில் உள்ளது அதன் மூக்காகும். இதற்கு நம்பமுடியாத வாசனை உணர்வு உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

#3

இந்த அந்துப்பூச்சியானது பார்க்க ஹம்மிங்பேர்ட் போல இருப்பதால் தான் இந்த பெயர்.

#4

நீல நிற டிராகன் போல தோன்றும் இதை உலகின் மிக அழகான ஜீவ ராசிகளில் ஒன்று எனலாம். இந்த சிறிய உயிரினம் கடல் மேற்பரப்பில் தலைகீழாக அங்குமிங்கும் மிதந்து வாழ்க்கையை செலவிடும்..!

#5

பார்க்க அழகாக தோன்றும் இந்த கடல்வாழ் உயிரினம் ஆனது மிகவும் அழிவு அணுகுமுறை கொண்டது..!

#6

இது ஒரு ரக்கூன் இனமும் இல்லை நாய் இனமும் இல்லை, இது கனிட் குடும்பத்தை சேர்ந்தது அதாவது நாய்கள், ஓநாய்கள், நரிகள் ஆகிய மூன்றின் குடும்பம்.

#7

இதனை வெல்வட் எறும்பு என்றும் அழைக்கிறார்கள்..!

#8

பார்க்க மிக மூர்க்கமான இருக்கும் உயிரினம் மனிதர்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தாத ஒன்றாக கருதப்படுகிறது..!

#9

தேள் போல் தெரியும் இது ஒரு ஆஸ்திரேலிய பல்லி இனம் ஆகும்.

#10

மனித உதட்டை ஒற்ற வாய் பகுதியை கொண்ட கடல் வாழ் உயிரினம்..!

#11

இரையையாக மாட்டிக் கொள்ளாமல் இருக்க மற்றும் இரையை பிடிக்க நச்சுகள் நிரப்பப்பட்ட ஒரு அற்பத்தனமான சளியை பயன் படுத்தும் கடல்வாழ் உயிரினம்..!

#12

சோமாலிய மொழியில் கெரெனுக் (Gerenuk) என்றால் "ஒட்டகச்சிவிங்கி கழுத்துள்ள" என்று பொருள். (மான் வகையாகும் )

#13

16-ஆம் நூற்றாண்டு செய்முறையை பயன்படுத்தி 'குள்ள மனிதன்' உருவாக்கம்..?!


1971-ல் கடலுக்குள் இருந்து கிளம்பிய யூஎப்ஓக்கள்..! நிஜம்தானா..?


மர்மங்கள் நிறைந்த ஏலியன் மண்டை ஓடுகள்.!!

#14

மேலும் இதுபோன்ற அறிவியல்-தொழிற்நுட்ப செய்திகளை உடனுக்குடன் பெற - தமிழ் கிஸ்பாட் ஃபேஸ்புக் பக்கம் மற்றும் தமிழ் கிஸ்பாட் வலைதளம்..!

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

Read more about:
English summary
12 Real Animals That Make Earth Look Like An Alien Planet. Read more about this in Tamil GizBot.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்