ஆப்டிக்கல் இல்லுஷன் : கண்களை குழப்பும் காட்சிகள், ரெடியா..?!

Written By:

ஆப்டிக்கல் இல்லுஷன் (Optical Illusion) அதாவது ஒளியியற் கண்மாயம் என்பதை நம்மில் பலர் பல தருணங்களில் அனுபவித்து இருப்போம். பொருளின் உண்மைத் தோற்றத்திலிருந்து காட்சிப் புலனுணர்வு மூலம் வேறுபடுதலையே ஆப்டிக்கல் இல்லுஷன் என்கிறோம்..!

அப்படியான தருணங்களில் சில காட்சிகளை ஒருமுறைக்கு இருமுறை காண வேண்டிய காட்டாயம் ஏற்படும்..!

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

ஆப்டிக்கல் இல்லுஷன் #01

இரட்டை தலை நாய் போல தெரியும் இந்த காட்சியில் இரண்டு நாய்கள் உள்ளன.

ஆப்டிக்கல் இல்லுஷன் #02

ராட்ஸச பறவையும் குட்டி மனிதனும் !!!

ஆப்டிக்கல் இல்லுஷன் #03

குழந்தையாய் மாறிப்போன தந்தை..!

ஆப்டிக்கல் இல்லுஷன் #04

வாய்க்குள் இருந்து ஏரி வரை நீளும் நாக்கு..!!

ஆப்டிக்கல் இல்லுஷன் #05

மிதவை கப்பல் என்று கேள்விப் பட்டிருப்போம், இப்போதான் பார்க்கிறோம்..!

ஆப்டிக்கல் இல்லுஷன் #06

குடிப்பது ஜூஸ் ஆனால் பார்க்க புகைப்பது போல தோன்றும் காட்சி..!

ஆப்டிக்கல் இல்லுஷன் #07

ஆணின் ஆடையாய் மாறிய நீரூற்று..!

ஆப்டிக்கல் இல்லுஷன் #08

குள்ள மனிதன்..!?

ஆப்டிக்கல் இல்லுஷன் #09

இது எந்த கிரக வாசியோ !!??

ஆப்டிக்கல் இல்லுஷன் #10

சட்டைகளுக்குள் மறைந்து கிடைக்கும் மர்ம உருவம்..!

ஆப்டிக்கல் இல்லுஷன் #11

நிஜமாவே இந்த படத்தில் இருப்பது மூன்று பேர் தான் !! ஆனால் அந்த நான்காவது தலை..?!

ஆப்டிக்கல் இல்லுஷன் #12

நிஜமாகத்தான். இது பொம்மை ரயில் நிலையம்..!

தமிழ் கிஸ்பாட் :

மேலும் இதுபோன்ற அறிவியல்-தொழிற்நுட்ப செய்திகளை உடனுக்குடன் பெற - தமிழ் கிஸ்பாட் ஃபேஸ்புக் பக்கம் மற்றும் தமிழ் கிஸ்பாட் வலைதளம்..!

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

Read more about:
English summary
12 pictures you need to look at twice. Read more about this in Tamil GizBot.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்