வேலை செய்யும் அருகாமை ஏடிஎம்-களை கண்டுபிடிக்க ஒரு ஸ்மார்ட் ஐடியா.!

வேலை செய்யும் ஏடிஎம்-களுக்காக அலைந்து திரிவதும், நீண்ட வரிசையில் நிற்பதும் இனி தேவையில்லை.

Written By:

ரூ.500/- மற்றும் ரூ.1000/- நோட்டுகள் மீதான தடை, கடந்த சில நாட்களாக முற்றிலும் குழப்பமான மற்றும் ஒரு நிச்சயமற்ற நிலையை உண்டாக்கி விட்டுள்ளது. பலருக்கு பரிவர்த்தனை செய்ய பணம் இல்லை,மேலும் தடை செய்யப்பட்ட நோட்டுகளை பரிமாற வங்கிகளுக்குள் சீற்றத்துடன் நுழைகின்றனர் ஆனால் அந்த ஒரு எளிதான பணி அல்ல, மறுபக்கம் வங்கிகள் எப்போதுமே நெரிசலாகவே காணப்படுகின்றனர்.

இந்த எல்லா சிக்கல்களில் இருந்தும் தப்பித்து வேலை செய்யும் அருகாமை ஏடிஎம்-களை கண்டுபிடிக்க ஒரு ஸ்மார்ட் ஐடியா உள்ளது.!

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

கையாளுவது எப்படி.?

சமீபத்திய போக்கின் மூலம் ஏடிஎம்களில் கூடும் கூட்டம்உங்களை ஒரு முழு இரவு முழுவதும் ஏடிஎம் முன்பு காத்திருக்க வைத்திருக்கலாம். ஒரு குறிப்பிட்ட ஏடிஎம்-யை அடைந்தும் கையில் பணம் கிடைக்காத நிலை இன்னும் மோசமானது. அதை ஸ்மார்ட் ஆக கையாளுவது எப்படி.?

லின்க்

ஏடிஎம் தேடி அலைவதை விட நீங்கள் ஒரு குறிப்பிட்ட எளிய தந்திரம் மூலம் ஒரு குறிப்பிட்ட ஏடிஎம்-ல் பணம் உள்ளதா அல்லது தீர்ந்து விட்டதா..?வேலை செய்கிறதா என்பதை கண்டறிய முடியும். அதற்கு இந்த குறிப்பிட்ட லின்க்கை தொடரவும். http://atmfinder.cms.com/atmfinder/ATMStatus.aspx

கிளிக்

மேலே கொடுக்கப்பட்டுள்ள லின்க்கை நீங்கள் பரவுஸர் நிகழ்த்தி கிளிக் செய்ய நீங்கள் ஏடிஎம் பைண்டர் பக்கத்திற்குள் நுழைவீர்கள்.

புதிய ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

மாநிலம் அல்லது நகரம்

அங்கே நீங்கள் உங்கள் மாநிலம் அல்லது நகரம் ஆகிய தேர்வை நிகழ்த்த முடியும் விருப்பம் ஒன்று இருக்கும். கீழிறங்கும் பெட்டி அம்சத்தை பயன்படுத்தி உங்கள் இடத்தை தேர்வு செய்யவும்.

எது இயக்கத்தில் உள்ளது

சிஎம்எஸ் மூலம் நிர்வகிக்கப்படும் ஏடிஎம்களில் எது இயக்கத்தில் உள்ளது என்ற ஒரு பட்டியலை கண்டுபிடிக்க அது உங்களுக்கு உதவும். அளிக்கப்படும் பட்டிய்லில் ஏடிஎம் இயக்கத்தில் உள்ளதென்று அர்த்தம்.

ஏடிஎம் மூடப்பட்டன

வலது பக்கத்தில் ஒரு குறிப்பிட்ட ஏடிஎம் மூடப்பட்டன அல்லது பணம் இல்லை என்பத்து சார்ந்த பட்டியலை தெரிவிக்கும் விருப்பத்தையும் நீங்கள் பெறலாம்.

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்Read more about:
English summary
Use this Simple Trick to find Working ATM Machines and Cash Around You. Read more about this in Tamil GizBot
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்