ஜியோ சிம் பெற்ற பின்பு டெலி-வெரிஃபிக்கேஷன் குறுந்தகவலை நிறுத்துவது எப்படி..?

Written By:

ஒட்டுமொத்த இந்தியாவும் ரிலையன்ஸ் ஜுரத்தில் உள்ளது. ரிலையன்ஸ் சிம் கார்ட் பெறுவதிலும், அதை ஆக்டிவேட் செய்வதிலும் குறியாக இருக்கிறது.

பல சந்தாதாரர்களுக்கு ஜியோ சிம் கார்டு கிடைத்தும் ஆக்டிவேட் செய்ய இயலாமல், அழைப்புகளை செய்ய இயலாமை , குறைந்த இணைய வேகம், தாமதமான ஆக்டிவேஷன் போன்ற பிரச்சினைகளை எதிர்கொள்கின்றனர். அதுபோன்ற ஒரு பிரச்சனைகளில் ஒன்று தான் ஜியோ 4ஜி ஆக்டிவேட் செய்த பின்பும் வாடிக்கையாளர்களுக்கு டெலி வெரிஃபிக்கேஷன் எஸ்எம்எஸ் அனுப்பபடுகிறது.

அதை எப்படி தடுப்பது என்பது பற்றிய தொகுப்பே இது..!

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

நிகழ்முறை :

ஜியோ சிம் கிடைக்கப் பெற்று 1977 டயல் செய்து அதன் மூலம் சரிபார்ப்பு பணியை நிறைவு செய்த வாடிக்கையாளர்கள் வேறு சரிபார்ப்பு நிகழ்முறைக்குள் செல்ல தேவையில்லை.

1977 டயல் :

ஆக புதிய ஜியோ பயனர்கள் சிம்ம கார்ட் ஆக்டிவேஷன் நிகழ்ந்த பின்பு மென்மேலும் டெலி வெரிஃபிக்கேஷன் எஸ்எம்எஸ்களை பெறுவதை தவிர்க்க உடனடியாக 1977 டயல் செய்து உங்களுக்கான சரிபார்ப்பு பணியை நிறைவு செய்து கொள்ளுங்கள்.

காலாவதி :

முதலில் நீங்கள் ரிலையன்ஸ் ஜியோவின் 90 நாட்களுக்கான முன்னோட்ட சலுகையை மைஜியோ ஆப் மற்றும் அக்கவுண்ட் தகவல்கள் மூலம் பெற வேண்டும் உடன் ஓரு காலாவதியாகும் தேதியம் கிடைக்கப்பெறும்.

உறுதி :

பின் உங்கள் ஜியோ எண்ணில் இருந்து 1977-க்கு டயல் செய்து விருப்பமான மொழியை தேர்வு செய்த பின்னர், நீங்கள் உங்கள் அக்கவுண்ட்/அடையாள சரிபார்ப்பு ஆகியவைகளை நிகழ்த்திய பின்பு உங்கள் 4ஜி ஜியோ எண் ஆக்டிவேஷன் செய்யப்பட்டது உறுதி செய்யப்படும்.

கிடைக்காது :

இந்த வழிமுறைகளை பின்பற்றிய பிறகு, உங்களுக்கு ஏரிச்சலூட்டும் டெலி வெரிஃபிக்கேஷன் எஸ்எம்எஸ் கிடைக்காது.

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

Read more about:
English summary
How to Stop Getting Reliance Jio 4G Tele-verification SMS after SIM Card Activation. Read more about this in Tamil GizBot.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்