குறிப்பிட்ட இணையதளங்களை அன்பிளாக் செய்வது எப்படி..?

|

இண்டர்நெட் என்பதை வேறு வார்த்தைகளில் கூறுவதானால் ஒவ்வொரு தனி மனிதனுக்கும் தேவைப்படும் தகவல்களை உள்ளடக்கி வைத்துள்ள களஞ்சியம் என்று கூறலாம். அது அறிவியல், வரலாறு, கணிதம், நடப்பு விவகாரங்கள், விளையாட்டு, இசை மற்றும் பல உங்களுக்கு தேவையான அனைத்து தகவல்களை கொண்டுள்ளது.

இணையத்தில் கிடைக்கும் பெரும்பாலான தகவல்கள் அனைத்துமே மிக சட்டபூர்வமாக இருக்கும் போது, சில தகவல்கள் மட்டும் அலுவலகம் அல்லது பள்ளி போன்ற சில குறிப்பிட்ட இடங்களில் அணுகல் மறுக்கப்படுகிறது. இதன் விளைவாக, அந்த வலைத்தளங்களில் மேற்கூறிய இடங்களில் தொடர்புடைய அதிகாரிகள் மூலம் தடுக்கப்படவும் செய்கிறது.

அப்படியாக தடை செய்யப்பட்ட குறிப்பிட்ட வலைத்தளங்களை அன்பிளாக் செய்வது எப்படி என்பதை பற்றிய தொகுப்பே இது.

இண்டர்நெட் ஆப்ஷன்களை மாற்றலாம்

இண்டர்நெட் ஆப்ஷன்களை மாற்றலாம்

குறிப்பிட்ட வலைத்தளத்தில் நீங்கள் ஒரு எரர் மெசேஜ் படிக்கிறீர்கள் என்றால் அதாவது "கட்டுப்படுத்தப்பட்ட காரணத்தினால் நீங்கள் இதை அணுக முடியாது" என்ற எரர் மெசேஜ் வந்தால் நீங்கள் உங்கள் இண்டர்நெட் ஆப்ஷனில் குறிப்பிட்ட வலைத்தளத்தை அன்பிளாக் செய்வதின் மூலம் இந்த எரர் மெசேஜை பெறாமல் இருக்கலாம்.

புதிய ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

ரெஸ்ட்ரிக்டட் சைட்ஸ் :

ரெஸ்ட்ரிக்டட் சைட்ஸ் :

அதை நிகழ்த்த கண்ட்ரோல் பேனல் > செக்யூரிட்டி > ரெஸ்ட்ரிக்டட் சைட்ஸ் பின் சைட்ஸ் பட்டனை கிளிக் செய்யவும். நீங்கள் அணுக விரும்பும் வலைதளத்தின் யூஆர்எல் அந்த பட்டியலில் இருப்பின் அதை அங்கிருந்து நீக்கி விடவும்

பிரச்சினை :

பிரச்சினை :

HTTP-யில் இருந்து HTTPS-க்கு மாற்றலாம் அல்லது நேர்மாறாகவும் செய்யலாம்
நீங்கள் அணுக விரும்பும் ஆனால் பிளாக் செய்யப்பட்டுள்ள வலைதளத்தின் யூஆர்எல் தனை காப்பி செய்து http என்பதற்கு பதிலாக https என்று மாற்றவும். ஒருவேளை https என்று இருப்பின் http என்று மாற்றவும். இது பொதுவாக பிளாக்கிங் பிரச்சினையை தீர்த்து விடும்.

புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

ஒரு போர்ட்டபில் ப்ராக்ஸி சர்வர் பயன்படுத்தலாம்

ஒரு போர்ட்டபில் ப்ராக்ஸி சர்வர் பயன்படுத்தலாம்

பிணைய நிர்வாகி அல்லது உங்களது ஐஎஸ்பி மூலம் அமைக்கப்பெற்ற கட்டுப்பாடுகளை அகற்ற, நீங்கள் ஒரு போர்ட்டபில் ப்ராக்ஸி சர்வரை பயன்படுத்தலாம் இது நீங்கள் உள்ளடக்கத்தை அணுக இருக்கும் அனைத்து கட்டுப்பாடுகளையும் தவிர்க்க உதவும்.

யூஆர்எல் டைப் :

யூஆர்எல் டைப் :

அல்லது நீங்கள் வெறுமனே ஒரு ப்ராக்ஸி சர்வர் சென்று உங்களுக்கு தேவையான அணுகலை யூஆர்எல் டைப் செய்து பெறலாம்

புதிய டேப்ளெட் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

கூகுள் டிரான்ஸ்லேட் பயன்படுத்தலாம்

கூகுள் டிரான்ஸ்லேட் பயன்படுத்தலாம்

கூகுள் டிரான்ஸ்லேட்டை நீங்கள் பயன்படுத்த விரும்பினால், குறிப்பிட்ட இணையதளத்தின் அணுகலை உங்களுக்கு வழங்க அதன் சொந்த சர்வர்களில் இருந்து தகவல்களை எடுத்து வழங்கும்.

முயற்சி :

முயற்சி :

இதற்கு நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் உங்களுக்கு அணுக தேவையான மொழியோடு சேர்த்து ஏதேனும் பிற மொழியையும் ஆட் செய்து, குறிப்பிட்ட வலைதளத்தின் அணுகலை பெற முயற்சி செய்யலாம்.

புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

விபிஎன் பயன்படுத்தலாம்

விபிஎன் பயன்படுத்தலாம்

தடை செய்யப்பட்ட வலைத்தளத்தை நீங்கள் ஒரு விபிஎன் பயன்படுத்தியும் அணுக முடியும். அடிப்படையில், விபிஎன் மூலம், நீங்கள் மற்ற நாடுகளில் அல்லது மற்ற இடங்களில் உள்ள சர்வர்களில் இணைய முஐடியும் அதன் மூலம் தடுக்கப்பட்ட உள்ளடக்கத்தை அணுக முடியும்.

சிறிய சிக்கல் :

சிறிய சிக்கல் :

விபிஎன் பயன்படுத்துவதில் ஒரு சிறிய சிக்கல் இருக்கிறது, விபிஎன் பயன்பாடானது உங்கள் இணைய வேகத்தை குறைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

புதிய ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

மேலும் படிக்க :

மேலும் படிக்க :

அமேசானில் ஸ்மார்ட்போன் மற்றும் டேப்ளெட்களுக்கு 50% வரை தள்ளுபடி!

Best Mobiles in India

Read more about:
English summary
Simple Tricks to Unblock Particular Websites at Your Workplace. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X