வழிமுறைகள் : பிஎஸ்என்எல் சேவைகளை ஆன்லைனில் துண்டிப்பது எப்படி..?

Written By:

தொழில்நுட்ப முன்னேற்றங்கள் நம் வாழ்க்கை முறையிலும் பல மாற்றங்களை கொண்டு வந்துவிட்டது. இப்போதைய இணைய யுகத்தில் வாழும் நாம் முன்பெல்லாம் நமது ஒவ்வொரு பில்களையும் ஒரு நீண்ட வரிசையில் நின்று செலுத்துவதை வழக்கமாக கொண்டிருந்தோம். ஆனால் இப்போதோ பெரும்பாலான பணிகள் அனைத்தையுமே ஆன்லைனில் நிகழ்த்த முடியும்.

அப்படியாக ஆன்லைனில் பிஎஸ்என்எல் பிராட்பேண்ட் மற்றும் லேண்ட்லைன் சேவைகளை துண்டிப்பது எப்படி என்பதை பற்றிய தொகுப்பே இது. உடன் நீங்கள் இதை ஆஃப்லைனிலும் நிகழ்த்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

வழிமுறை #01

பிஎஸ்என்எல் பிராட்பேண்ட் / லேண்ட்லைன் இணைப்பை துண்டிக்க, அதிகார்ப்பூர்வமான பிஎஸ்என்எல் சுய பாதுகாப்பு போர்டலுக்கு வருகை தர வேண்டும். கீழே இணைப்புகள்அளிக்கப்பட்டுள்ளன :

கிழக்கு இந்தியாவில் உள்ள மக்களுக்கு : http://selfcare.edc.bsnl.co.in
மேற்கு இந்தியாவில் உள்ள மக்களுக்கு : http://selfcare.wdc.bsnl.co.in
வடக்கு இந்தியாவில் உள்ள மக்களுக்கு : http://selfcare.ndc.bsnl.co.in
தெற்கு இந்தியாவில் உள்ள மக்களுக்கு : http://selfcare.sdc.bsnl.co.in

புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

வழிமுறை #02

ரிஜிஸ்டர் மற்றும் சைன்-இன் செய்ய வேண்டும், உங்களுக்கு ஏற்கனவே ஒரு ரிஜிஸ்டர் அக்கவுண்ட் இருந்தால், நீங்கள் ரிஜிஸ்டர் அல்லது சைன்-இன் நிகழ்த்த தேவையில்லை நேரடியாக கீழே உள்ள வழிமுறைகளை பின்பற்றவும்.

வழிமுறை #03

உள்நுழைந்ததும், நீங்கள் பிஎஸ்என்எல் வாடிக்கையாளர் பாதுகாப்பு போர்டலுக்கு திசைதிருப்பப்படுவீர்கள். 'உங்கள் திரையின் மேல் இடது மூலையில் அமைந்துள்ள சர்வீஸ் பட்டன்' மீது கிளிக் செய்யவும்.

புதிய ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

வழிமுறை #04

சர்வீஸ் பொத்தானை கிளிக் செய்த பின்னர், நீங்கள் ஒரு புதிய பக்கதிற்கு திருப்பி விடப்படுவீர்கள். அங்கு நீங்கள் "சப்மிட் ஏ சர்வீஸ் ரெக்குவஸ்ட்" ("Submit a Service Requets) என்பதை கிளிக் செய்ய வேண்டும்.

வழிமுறை #05

அங்கு உங்கள் சர்வீஸ் ஐடி-யை சமர்ப்பிக்க வேண்டும் உடன் கோரிக்கை வகையும் (துண்டிக்க விரும்பினால்) கேட்கப்படும். அதன்படி உடன் சில சுய விவரங்கள் சமர்ப்பிக்கப்பட்ட பின்னர் டிஸ்கனெக்ட் நிகழ்த்த 'சப்மிட்' பொத்தானை கிளிக் செய்யவும்.

புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்Read more about:
English summary
5 Simple Steps to Disconnect BSNL Broadband and Landline Services Online. Read more about this in Tamil GizBot.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்