ஜியோ 4ஜி ப்ரைம் சேவையை 2ஜி/3ஜி மொபைலில் பெறுவது எப்படி.?

ஜியோ 4ஜி ப்ரைம் சேவையை 2ஜி மற்றும் 3ஜி போன்களிலும் பயன்படுத்த ஒரு தந்திரம் இருக்கிறது.!

|

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் அறிமுகம் தொலைத் தொடர்புத் துறை மீதான நமது எண்ணமே, உணர்வே மாறிவிட்டது எனலாம் அதற்கு மிக முக்கிய காரணமாக முகேஷ் அம்பானியின் தனித்துவமான விற்பனை கொள்கையை சுட்டிக்காட்டலாம். இலவச மற்றும் வரம்பற்ற தரவு, குரல் அழைப்புகளை வழங்கி பிற நிறுவனங்களை கட்டாயமாக விலைக்குறைப்பு நிகழ்த்த வைத்ததின் மூலம் ஜியோ வாடிக்கையாளர்களுக்கு மட்டுமின்றி இதர வாடிக்கையாளர்களுக்கும் செத்தே நன்மை பயத்தது - ஆர் ஜியோ.!

இருப்பினும் எல்லா வகையான வாடிக்கையாளர்களுக்கும் ரிலையன்ஸ் ஜியோவினால் உதவிட, சேவை வழங்கிட முடியவில்லை, நான் இங்கே எதை குறிப்பிடுகிறேன் என்பதை நீங்கள் இந்நேரம் கணித்திருக்கலாம். ஆம், 2ஜி மற்றும் 3ஜி மொபைல் பயனர்களைத்தான் இங்கே சேவையை பெற முடியாத பயனர்கள் என்று சுட்டிக்காட்டுகிறேன்.!

ஒரு தந்திரம் இருக்கிறது

ஒரு தந்திரம் இருக்கிறது

2ஜி மற்றும் 3ஜி மொபைல் பயனர்கள் இவ்வகையான சிறப்பான சேவைகளை பெற முடியாமல் போக காரணம் அவர்களிடம் ஒரு 4ஜி மொபைல் இல்லை என்பதால் தான். ஆனால் உங்களில் எத்தனைபேருக்கு தெரியும் - ஜியோ 4ஜி சேவையை 2ஜி மற்றும் 3ஜி போன்களிலும் பயன்படுத்த ஒரு தந்திரம் இருக்கிறது என்பது.!!

வழிமுறை #01

வழிமுறை #01

இங்கே ஆர்.ஜியோவின் ஜியோஃபை சேவை உங்களுக்கு உதவும். வழிமுறை #01 : ஜியோஃபை சாதனமானது வெறும் ரூ.1,999/-க்கு எந்தவொரு ரிலையன்ஸ் கடைகளிலும் கிடைக்கும். இதனை கொண்டு நீங்கள் உங்கள் உங்கள் 2ஜி மற்றும் 3ஜி போனில் 4ஜி சேவையை அனுபவிக்க முடியும். ஜியோவின் ஹேப்பி நியூ இயர் ப்ரீ இன்ஸ்டால்டு செய்யப்பட்ட ஒரு சாதனத்தை வாங்கினால் நீங்கள் ஜியோவின் இலவச சேவைகளை அனுபவிக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

வழிமுறை #02

வழிமுறை #02

நிறுவப்பட்ட ஒரு ஜியோஃபை சாதனம் மூலமாக ஒரே நேரத்தில் 10-க்கும் மேற்பட்ட சாதனங்கள் இணைத்துக்கொள்ள முடியும்.

வழிமுறை #03

வழிமுறை #03

ஒருமுறை நீங்கள் உங்களின் 2ஜி மற்றும் 3ஜி போன்களை ஜியோஃபை உடன் இணைத்த பின்பு நீங்கள் ஒரு 4ஜி வேகத்தில் எதையும், எல்லாவற்றையும் ப்ரவுஸிங் செய்ய முடியும். சரி, அழைப்புகளை செய்ய நீங்கள் என்ன செய்ய வேண்டும்.?

வழிமுறை #04

வழிமுறை #04

அதற்கு நீங்கள் கூகுள் ப்ளே ஸ்டோரில் இருந்து ஜியோ4ஜிவாய்ஸ் ஆப்பை பதிவிறக்கம் செய்து இன்ஸ்டால் செய்ய வேண்டும். இப்போது நீங்கள் இலவசமாக உங்கள் தொடர்பில் உள்ள யாவருக்கும் வரம்பற்ற அழைப்புகளை மேற்கொள்ள முடியும்.

வேறு திட்டங்கள்

வேறு திட்டங்கள்

இந்த வெளிப்படையான தந்திரம் மூலம் ஒரு 2ஜி அல்லது 3ஜி பயனர் ரிலையன்ஸ் ஜியோவின் 4ஜி சேவையை எந்த தொந்தரவும் இல்லாமல் மிக எளிதாக அணுக முடியும். இப்போது ஹேப்பி நியோ இயர் ஆபர் ப்ரீ இன்ஸ்டால்டு செய்யப்பட்ட ஜியோஃபை கருவிகள் கிடைக்கும். அந்த ஆபர் மார்ச் 31-அம தேதியுடன் முடிவடைகிறது என்பதையும் நாம் அறிவோம். எனவே ஏப்ரல் 1 முதல் ஜியோஃபை வேறு திட்டங்களை கொண்டு வரக்கூடும் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க

மேலும் படிக்க

ரிலையன்ஸ் ஜியோவின் மூன்று பிளான்களுக்கு இடையே உள்ள வேறுபாடுகள் என்ன?

Best Mobiles in India

Read more about:
English summary
Reliance Jio Prime Plan: How to use Jio 4G internet on your 2G or 3G phone. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X