நீங்களே செய்யலாம் கூகுள் கார்ட்போர்ட் (இதோ எளிய வழிமுறைகள்).!

குறைந்த பட்ஜெட்டில் கூகுள் கார்டு போர்டினை வீட்டில் செய்வது எப்படி.?

|

விர்ச்சுவல் ரியால்டி எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பமானது உலகம் முழுவதும் பரவிக்கிடக்கின்ற காலத்தில் ஒரு கூகுள் கார்ட்போர்ட் ஆனது மிகவும் மலிவான விலைகளில் சந்தைகளில் கிடைத்தாலும் நாமே நமது கையாள ஒரு கூகுள் கார்ட்போர்ட் செய்தால் எப்படி இருக்கும்.?

அப்படியாக மிகவும் குறைந்த பட்ஜெட்டில் கூகுள் கார்டு போர்டினை உங்கள் வீட்டிலேயே செய்வது எப்படி என்பதை எளிய வழிமுறைகள் கொண்டு விளக்கும் தொகுப்பே இது.!

ஷூ பெட்டி

ஷூ பெட்டி

கூகுள் கார்டு போர்டு செய்ய உங்களுக்கு தேவையானது 9*22 இன்ச் அளவில் இருக்கும் அட்டை பெட்டி, பெரும்பாலும் பீட்ஸா அல்லது ஷூ பெட்டி போன்றவைகளை பயன்படுத்தலாம். அடுத்து 25 எம்எம் டயாமீட்டர் மற்றும் 40 எம்எம் ஃபோக்கல் லென்த் அளவில் இருக்கும் லென்ஸ் தேவைப்படும்.

கத்தரி

கத்தரி

வட்ட வடிவில் இருக்கும் இரு காந்தம், இரு வெல்க்ரோ ஸ்ட்ரிப்களும் தேவைப்படும். இதோடு ரப்பர் பேன்டு, பசை, கத்தி மற்றும் கத்தரி போன்றவைகளையும் எடுத்து கொள்ளுங்கள். தேவையானவற்றை எடுத்து கொண்ட பின் என்ன செய்ய வேண்டும் என்பதை தொடர்ந்து பாருங்கள்

பதிவிறக்கம்

பதிவிறக்கம்

முதலில் கார்டுபோர்டு செய்ய தேவையான அச்சினை இங்கு க்ளிக் செய்து பதிவிறக்கம் செய்து ப்ரிண்ட் அவுட் எடுக்க வேண்டும்.

கார்டுபோர்டில்

கார்டுபோர்டில்

ப்ரிண்ட் அவுட் எடுத்த பேப்பரினை கார்டுபோர்டில் வைத்து ஒட்ட வேண்டும். தேவையான இடங்களில் படத்தில் இருப்பதை போன்றே கவனமாக வெட்ட வேண்டும்.

வெல்க்ரோ ஸ்ட்ரிப்

வெல்க்ரோ ஸ்ட்ரிப்

வெட்டி முடித்த பின் வளைந்த இடத்தில் லென்ஸ் பொருத்தி இன்னொரு பகுதியில் காந்தத்தினை பொருத்த வேண்டும். பின் பசையை கொண்டு கார்டு போர்டினை ஒட்டி தேவையான இடங்களில் வெல்க்ரோ ஸ்ட்ரிப்களை பொருத்த வேண்டும்.
மேல் குறிப்பிட்டவைகளை சரியாக பின்பற்றியிருந்தால் கார்டுபோர்டு முக்கால் வாசி தயாராகிவிட்டது.

ரப்பர் பேன்டு

ரப்பர் பேன்டு

பின் கார்டு போர்டில் உங்களது ஸ்மார்ட்போனினை வைத்து அதில் ரப்பர் பேன்டு கொண்டு கட்ட வேண்டும், இவ்வாறு செய்தால் உங்களது போன் கீழே விழாது.

மேலும் படிக்க

மேலும் படிக்க

மொபைல் சிதைந்து போனாலும் கூட புகைப்படங்களை மீட்கலாம்.! எப்படி.?

Best Mobiles in India

Read more about:
English summary
No need to buy make your own google cardboard. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X