வாட்ஸ்ஆப் மெசேஜை 'அன்சென்ட்' செய்ய 2 வெவ்வேறு தந்திரம் இருக்கின்றன.!

உங்கள் நண்பருக்கு தற்செயலாக நீங்கள் அனுப்பிய வாட்ஸ்ஆப் செய்தியை நிறுத்த 2 தந்திரங்கள் உள்ளது

|

நாம் ஒருபோதும் தவறான நபருக்கு வாட்ஸ்ஆப் செய்தியை அனுப்பியதே இல்லை என்று கூறினால் நிச்சயமாக நாம் பொய் சொல்கிறோம் என்று அர்த்தம். சில நேரங்களில், உங்கள் நண்பர் அனுப்பப்படும் செய்தி தவறானதாகப் போகக்கூடும் அல்லது சில நேரங்களில் அனுப்பும் நண்பரே தவறான நபராக இருக்க கூடும்.

ஆனால், அப்படியாக தற்செயலாக அனுப்பிய வாட்ஸ்ஆப் மெசேஜை தடுக்க முடியும் என்றால் நீங்கள் கண்டிப்பாக ஆச்சரியப்படுவீர்கள். அதை நிகழ்த்த இரண்டு வெவ்வேறு தந்திரம் இருக்கின்றன.!

முயற்சி

முயற்சி

சரியாகச் சொன்னால், நீங்கள் துல்லியமாக 100 சதவிகிதம் சென்ட் செய்த வாட்ஸ்ஆப் செய்தியை அன்சென்ட் செய்து விட முடியாது. ஆனால்,அன்சென்ட் செய்வதற்கு சமமான ஒரு விடயம் உள்ளது அதை முயற்சி செய்து பார்க்கலாம்.

தந்திரம் #01

தந்திரம் #01

ஏற்கனவே ஒரு தொடர்புக்கு அனுப்பட்ட வாட்ஸ்ஆப் மெசேஜ் சென்ட் ஆவதற்குள் நீங்கள் உடனடியாக உங்களின் வைஃபை அல்லது மொபைல் டேட்டாவை ஆப் செய்து விடலாம்.

மிக வேகமாக

மிக வேகமாக

இப்படி செய்வதின் மூலம் நீங்கள் வாட்ஸ்ஆப் செய்தியின் கீழே ஒரு டிக் (சென்ட் செய்யப்பட்ட அடையாளம்) ஏற்படுவதை தடுத்து நிறுத்த முடியும். இதை செய்ய நீங்கள் மிக வேகமாக செயல்பட வேண்டும்.

புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

சர்வர்

சர்வர்

இதை நீங்கள் நிகழ்த்த ஒரு மோசமான இணைய இணைப்பில் இருக்க வேண்டும் ஏனெனில் பொதுவாகவே வாட்ஸ்ஆப் வழக்கமாக மிக விரைவான மற்றும் ஒரு ஃபிளாஷில் செய்திகளை அனுப்பி விடும் சர்வர்களை கொண்டது.

தந்திரம் #02

தந்திரம் #02

சரி கவலை வேண்டாம், இன்னொரு வலி இருக்கிறது.அதாவது நீங்கள் தவறாக மெசேஜ் அனுப்பிய நபரை டபுள் டிக் வருவதற்குள் உங்கள் வாட்ஸ் ஆப் அக்கவுண்டில் இருந்து பிளாக் செய்து விட்டால் அந்த குறிப்பிட்ட மெசேஜ் அவரை சென்றடையாது.

உடனேயே அன்பிளாக்

உடனேயே அன்பிளாக்

எப்படி பார்த்தாலும் பிளாக் செய்த நபரை வெறுமனே மீண்டும் உடனேயே அன்பிளாக் செய்து விடலாம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க

மேலும் படிக்க

நீங்கள் ஆன்லைனில் வாங்குவது திருடப்பட்ட கருவியா..? எச்சரிக்கை.!

Best Mobiles in India

Read more about:
English summary
How to Unsend a Message on WhatsApp. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X