ஆண்ட்ராய்டு-ஐபோனில் வைஃபை ரூட்டை கண்டுபிடிப்பது எப்படி?

Written By:

இன்றைய ஸ்மார்ட்போன் உலகில் இண்டர்நெட் என்பது மிகவும் இன்றியமையாதது என்பது அனைவரும் தெரிந்ததே. நமது அன்றாட தேவைகள் அனைத்தையுமே ஒரு ஸ்மார்ட்போன் மற்றும் இண்டர்நெட்டை வைத்து கிட்டத்தட்ட முடித்துவிடலாம்.

ஆண்ட்ராய்டு-ஐபோனில் வைஃபை ரூட்டை கண்டுபிடிப்பது எப்படி?

அதே நேரத்தில் இண்டர்நெட்டுக்கு என அதிக பணம் செலவு செய்யாமல் ஆங்காங்கே கிடைக்கும் வைஃபையை எப்படி பயன்படுத்துவது என்பது குறித்து தற்போது பார்ப்போம்,.

ஐபோன் 7 விலை இது தான், நீங்க வாங்க போகிறீர்களா.??

ஆண்ட்ராய்டு போனில் வைஃபை ரூட்டை பிடிப்பது எப்படி?

ஆண்ட்ராய்டு-ஐபோனில் வைஃபை ரூட்டை கண்டுபிடிப்பது எப்படி?

ஸ்டெப் 1: முதலில் செட்டிங்ஸ் ஆப்சனுக்கு சென்று அதன் பின்னர் மோர் வயர்லெஸ் செட்டிங்ஸ்-ஐ க்ளிக் செய்யவும்

ஸ்டெப் 2: பின்னர் அதில் இருக்கும் Tethering and Mobile hotspot என்ற ஆப்சனை தேர்வு செய்து அதை டிராப்டவுன் செய்யவும்

ஆண்ட்ராய்டு-ஐபோனில் வைஃபை ரூட்டை கண்டுபிடிப்பது எப்படி?

ஸ்டெப் 3: அதில் உள்ள Portable wi-fi hotspot -ஐ தேர்வு செய்யவும். தற்போது உங்கள் ஆண்ட்ராய்டு போன் வைஃபையை பிடிக்க தயாராகிவிடும்

ஸ்டெப் 4: நீங்கள் இப்போது உங்களுக்கு அருகில் இருக்கும் எந்த ஒரு வைஃபையும் பிடித்து தங்குதடையின்றி இண்டர்நெட்டில் உலாவி வரலாம்

இதேபோ ஐபோனில் வைஃபையை எப்படி பிடிப்பது என்று பார்ப்போம்

ஆண்ட்ராய்டு-ஐபோனில் வைஃபை ரூட்டை கண்டுபிடிப்பது எப்படி?

ஸ்டெப் 1: ஆண்ட்ராய்டு போன் போலவே செட்டிங்ஸ் ஆப்சனை க்ளிக் செய்யவும்

ஸ்டெப் 2: பின்னர் 'பெர்சனல் ஹாட்ஸ்பாட்' என்ற ஆப்சனை க்ளிக் செய்து அதில் உள்ள ஆன்/ஆஃப் ஐ தேர்வு செய்யவும்

பிஎஸ்என்எல் : இன்டர்நெட் வேகத்தை 100% அதிகரிக்க என்ன செய்ய வேண்டும்..?

ஸ்டெப் 3: உடனே உங்களுக்கு வைஃபை பாஸ்வேர்டு தெரியும். அதை நோட் செய்து கொள்ளவும்

ஸ்டெப் 4: தற்போது நீங்கள் எந்தவொரு வைபையையும் தேர்வு செய்து உங்கள் இஷ்டம்போல் இண்டர்நெட்டை உபயோகிக்கலாம்

புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!


English summary
With routers becoming expensive, here are a few simple steps that can change your smartphone into a router at no additional cost
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்