ஸ்க்ரீன் லாக் ஆன பின்னரும் யூடியூப் வீடியோ தொடர வேண்டுமா? இதை படியுங்கள்

By Siva
|

கிட்டத்தட்ட அனைத்து ஸ்மார்ட்போன்களிலும் யூடியூப் ஆப் உள்ளது. ஆனால் இந்த ஆப்களில் ஸ்க்ரீன் லாக் செய்தால் உடனே யூடியூப் வீடியோவும் ஆஃப் ஆகிவிடும். வீடியோவை தொடர்ந்து பார்க்க வேண்டுமானால், ஸ்க்ரீன் லாக் செய்யாமல் இருக்க வேண்டும்

ஸ்க்ரீன் லாக் ஆன பின்னரும் யூடியூப் வீடியோ தொடர வேண்டுமா? இதை படியுங்க

இதை தவிர்க்க முடியாமல் பலர் அவஸ்தையில் உள்ள நிலையில் கடந்த அக்டோபர் மாதம் இதற்கொரு தீர்வு கிடைத்தது. இதற்காகவே 'யூடியூ ரெட்' அறிமுகம் செய்யப்பட்டுள்ள்து. இப்போதைக்கு யூடியூப் ரெட் அமெரிக்காவில் மட்டுமே கிடைக்கும். அதுமட்டுமின்றி இதற்கு கட்டணமும் உண்டு. சரி நம்மூரில் இதுமாதியான பிரச்சனைகளை சமாளிப்பதற்கு என்ன வழி? அதற்கும் ஒரு சுலபமான வழி உள்ளது.

ரிலையன்ஸ் ஜியோ பிரீவியூ சேவையைப் பெறும் டாப் 10 சாம்சங் ஸ்மார்ட்போன்கள்.!!

1. நீங்கள் உங்கள் ஆண்ட்ராய்டு போனில் முதலில் கூகுள் ப்ளே ஸ்டோரில் இருந்து மொஸில்லா ஃபயர்பாக்ஸ் ஆப்ஸை டவுன்லோடு செய்ய வேண்டும்

2. ஃபயர்பாக்ஸ் ஆப்ஸை டவுன்லோடு செய்த பின்னர் அதன் மூலம் யூடியூப் இணையதளத்திற்கு செல்லவும்

3. நீங்கள் விரும்பும் வீடியோ ஒன்றை தேர்வு செய்து அதை ஓடவிடவும்

4. இப்பொழுது நீங்கள் உங்கள் ஆப்ஸை விட்டு வெளியே வந்தாலும், ஸ்க்ரீன் லாக் செய்தாலும் தொடர்ந்து நீங்கள் தேர்வு செய்த வீடியோ ஓடிக்கொண்டே இருக்கும். நீங்களாக ஆப் செய்தால்தான் ஆப் ஆகும். என்ன இந்த பிரச்சனைக்கு சுலபமான வழி கிடைத்துவிட்டதல்லவா! உடனே இதை பின்பற்றவும்

புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

Best Mobiles in India

Read more about:
English summary
We all know that that the default YouTube app will turn the audio off as soon as you lock your screen. However, there is no setting to solve this in the default app, but there is a way to play videos on YouTube even after you lock the screen.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X