எந்தெந்த நேரங்களில் உங்கள் ஐபோனில் ஏர்பிளேன் மோட் வேண்டும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்

ஏர்பிளேன் மோட் எந்த அளவுக்கு பல சமயங்கள் அவசியம்ன்னு தெரியுமா?

By Siva
|

ஐபோன் என்பது இன்று பெரும்பாலானோர் பயன்படுத்தும் ஒரு அத்தியாவசிய பொருள் ஆகிவிட்டது. ஒரு நல்ல ஐபோன் நம் கையில் இருந்தால் இந்த உலகில் உள்ள அனைத்துமே நம்முடன் தொடர்பில் இருப்பது போன்ற ஒரு உணர்வு ஒவ்வொருவருக்கும் ஏற்படுவது இயற்கையே.

எந்தெந்த நேரங்களில் உங்கள் ஐபோனில் ஏர்பிளேன் மோட் வேண்டும் என்பதை தெரி

ஆனால் அதே நேரத்தில் ஒருசில நேரத்தில் ஐபோனுக்கு ஓய்வு கொடுக்கும் வகையில் ஏர்பிளேன் மோட்-ஐ பயன்படுத்துவது நமக்கும் நம்முடைய சுற்றுப்புறத்திற்கும் நல்லது. இதனால் நாம் ஒரு அழைப்புகளையோ அல்லது மெசேஜ்களையோ இழக்க வேண்டிய நிலை இருந்தாலும் அதை விட நல்லது இந்த மோட்-ஐ பயன்படுத்துவதின் நோக்கம் என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும்

உங்கள் ஐபோனை எந்தெந்த இடங்களில் ஏர்பிளேன் மோட்-ஐ செயல்படுத்த வேண்டும் என்று விரும்புகிறவர்களில் ஒருவராக நீங்கள் இருந்தால் கீழே உள்ளனவற்றை கவனமாக படிக்கவும்

லாக் ஆன ஸ்க்ரீனில் இருந்து ஏர்பிளேன் மோட்-ஐ செயல்படுத்துவது எப்படி?

லாக் ஆன ஸ்க்ரீனில் இருந்து ஏர்பிளேன் மோட்-ஐ செயல்படுத்துவது எப்படி?

உங்களுடைய போன் லாக்கில் இருக்கும்போது நீங்கள் அதை ஏர்பிளேன் மோடுக்கு மாற்ற விரும்புகிறீர்களா? லாக்கை எடுத்துவிட்டு அதன்பின்னர்தான் ஏர்பிளேன் மோட்-ஐ தேர்வு செய்ய வேண்டும் என்ற அவசியம் இல்லை.

அதற்கென ஐபோனில் ஷார்ட்-கட் இருக்கின்றது. அதை உபயோகித்தால் போது. ஐபோன் லாக்கில் இருக்கும்போது உங்கள் விரலால் ஹோம் பட்டனை மேல்நோக்கி நகர்த்தினால் போதும். அதில் சில ஷார்ட்-கட் வரும். அதில் ஒன்றாக ஏர்பிளேன் மோட் இருக்கும். உடனே அதை செயல்படுத்தி கொள்ளலாம்.

அன்புக்குரியவர்களை விட ஐபோன் பெரிதில்லை

அன்புக்குரியவர்களை விட ஐபோன் பெரிதில்லை

நீங்கள் உங்கள் குழந்தையுடன் கொஞ்சி கொண்டிருந்தாலோ, அல்லது குடும்பத்தினர்களுடன் அன்பாக நேரத்தை செலவு செய்து கொண்டிருந்தாலோ, அல்லது குடும்பத்துடன் மகிழ்ச்சியாக சாப்பிட்டு கொண்டிருந்தாலோ அல்லது குடும்பத்துடன் வெளியில் சென்றிருந்தாலோ தாராளமாக ஐபோனை ஏர்பிளேன் மோட்-ஐ ஆன் செய்துவிடலாம்.

இது தவறானது போன உங்களை அழைப்பவர்களுக்கு தோன்றலாம். ஆனா அன்புக்குரியவர்களிடம் நேரத்தை செலவு செய்வதைவிட ஐபோனில் வரும் செய்திகள் முக்கியமில்லை என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும்

இந்திய டெலிகாம் நிறுவனங்களிடம் இரண்டாவது முறையும் ஏமாறக்கூடாது.!இந்திய டெலிகாம் நிறுவனங்களிடம் இரண்டாவது முறையும் ஏமாறக்கூடாது.!

குழந்தைகளிடம் ஐபோனை கொடுக்கும்போது என்ன செய்ய வேண்டும்?

குழந்தைகளிடம் ஐபோனை கொடுக்கும்போது என்ன செய்ய வேண்டும்?

இன்று பல பெற்றோர்கள் தங்களுடை அன்பு குழந்தைகளிடம் ஐபோனை கொடுத்து கேம்ஸ் விளையாட அனுமதிப்பதுண்டு. இந்த நேரங்களில் ஐபோனில் ஏர்பிளேன் மோட்-ஐ ஆன் செய்வது நல்லது.

உங்கள் குழந்தை மிகவும் ஆர்வத்துடன் கேம்ஸ் விளையாடி கொண்டிருக்கும்போது எதாவது மெசேஜ், அழைப்பு அல்லது பாப்-அப் நோட்டிபிகேசன் ஆகியவை வந்தால், அவை குழந்தையின் விளையாட்டுக்கு இடைஞ்சலாக இருக்காது.

அதுமட்டுமின்றி குழந்தைகளுக்கு வரும் அழைப்பின் முக்கியத்துவம் தெரியாது என்பதால் தவறான புரிதலுக்கு இதனால் ஆளாகாமல் இருக்கலாம்

 பயணம் செய்யும் போது ஐபோனை ஏர்பிளேன் மோட் செய்யுங்கள்:

பயணம் செய்யும் போது ஐபோனை ஏர்பிளேன் மோட் செய்யுங்கள்:

பயணம் செய்யும்போது மூன்று முக்கிய காரணங்களுக்காக ஐபோனை ஏர்பிளேன் மோட்-இல் வைக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது

1. பேட்டரியை சேமித்து கொள்ள: நாம் பயணம்

1. பேட்டரியை சேமித்து கொள்ள: நாம் பயணம்

செய்யும்போது நம்முடைய ஐபோனும் பயணம் செய்து கொண்டிருக்கும் என்பதால் அவ்வப்போது சிக்னல், டவர் மாறும்போது அந்த மாற்றத்தை தேர்வு செய்து கொள்ள ஐபோன் அதிக பேட்டரியை பயன்படுத்தி கொள்ளும், இதனால்தான் பயணம் செய்யும்போது ஏர்பிளேன் மோட்-க்கு வைக்க வேண்டும் என்று அறிவுறுத்துவது. இதே காரணம்தான் விமானத்தில் பயணம் செய்யும்போது எதிர்கொள்ள வேண்டும் என்பதால் விமான பணியாளர்கள் ஐபோனை சுவிட்ச் ஆப் செய்ய நம்மை அறிவுறுத்துகின்றனர்.

2. எரிபொருள் நிரப்பும்போது கண்டிப்பாக ஏர்பிளேன் மோட் தேவை:

2. எரிபொருள் நிரப்பும்போது கண்டிப்பாக ஏர்பிளேன் மோட் தேவை:

நாம் பயணம் செய்து கொண்டிருக்கும்போது இடையில் வாகனத்திற்கு எரிபொருள் நிரப்ப வேண்டிய நிலை ஏற்படலாம். எரிபொருள் நிரப்பும்போது நம்முடைய ஐபோனில் யாரிடம் இருந்தாவது அழைப்பு வர நேரிட்டால் அது தீவிபத்து உள்பட பல விபத்துக்களுக்கு காரணமாக அமைந்துவிடும்.

எனவே எரிபொருள் நிரப்பும் இடத்தில் கண்டிப்பாக ஐபோனை ஏர்பிளேன் மோட்-ல் வைத்துவிடுதல் வேண்டும்

அட்டகாசம்.. இனி பேட்டரித்திறனை ஷேர் செய்து கொள்ளலாம்.!அட்டகாசம்.. இனி பேட்டரித்திறனை ஷேர் செய்து கொள்ளலாம்.!

3. விமான பயணத்தின் போது ஏர்பிளேன் மோட் ஏன் அவசியம்?

3. விமான பயணத்தின் போது ஏர்பிளேன் மோட் ஏன் அவசியம்?

விமானத்தில் பயணம் செய்யும்போது உங்கள் ஐபோனை சுவிட்ச் ஆப் செய்துவிடுங்கள் என்று விமான பணியாளர்கள் கூறுவது விமானத்தின் எலக்ட்ரானிக் அலைகளை பாதிக்க செய்யும் என்பதற்காக மட்டுமில்லை.

விமான பயணத்தின்போது ஐபோன் ஆன் - இருந்தால் அது பலவித டவர்களை அவ்வப்போது தொடர்பு கொண்டு உங்கள் ஐபோனில் உள்ள பேட்டரியை அதிகம் எடுத்து கொள்ளும். ஒருவேளை பேட்டரி முழுவதையும் காலி செய்து விடும் அபாயமும் உண்டு.

கடினமான ரேடியஷனில் இருந்து பாதுகாக்கவும் ஏர்பிளேன் மோட் வேண்டும்

கடினமான ரேடியஷனில் இருந்து பாதுகாக்கவும் ஏர்பிளேன் மோட் வேண்டும்

ஒரே ஒரு ஐபோன் பயணத்தின்போது ஆன் -ல் இருந்தால் அது வெளிப்படுத்தும் ரேடியேஷனால் பெரிதாக ஒன்றும் ஆவப்போவதில்லை. ஆனால் ஒரு பேருந்தோ, காரோ, அல்லது அதிகமானவர்கள் பயணம் செய்யும் வாகனங்களில் பயணிக்கும் அனைவருடைய ஐபோனில் இருந்து கடுமையான ரேடியேஷன் வெளிப்பட்டால் அந்த ரேடியேஷன்கள் அனைத்தும் ஒன்றிணைந்து ஐபோனை வெடிக்க வைப்பது உள்பட பல ஆபத்துக்களை சந்திக்க நேரிடும்

எனவே இவற்றையெல்லாம் தவிர்க்க பயணத்தின் போது ஏர்பிளேன் மோட்-ஐ செய்து விட வேண்டும். குறிப்பாக விமான பயணத்தின்போது இதை கண்டிப்பாக செய்ய வேண்டும்

பயணத்தின் போது ஏர்பிளேன் மோட்-ஐ ஆன் செய்வதால் ஏற்படும் இன்னொரு நன்மை

பயணத்தின் போது ஏர்பிளேன் மோட்-ஐ ஆன் செய்வதால் ஏற்படும் இன்னொரு நன்மை

பொதுவாக பயணத்தின்போது ஐபோனில் இருந்து டெக்ஸ்ட் மெசேஜ் அனுப்புபவர்கள் பலர் சரியாக டைப் செய்துவிடுவார்கள். ஆனால் ஒருசிலர் பயணத்தின்போது வாகனம் அசையும்போது டைப் செய்ய சிரமப்படுவார்கள்.

தவறாக டைப் செய்தோ அல்லது சரியாக டைப் செய்துவிட்டு தவறானவர்களுக்கு அனுப்பிவிட்டாலோ அதனால் ஏற்படும் மனக்கசப்புகள் பலவாக இருக்கலாம். இவற்றை தவிர்ப்பதற்கு பயணம் செய்யும்போது பேசாமல் ஏர்பிளேன் மோட்-ஐ செய்துவிடுங்கள். பயணத்தை முடித்த பின்னர் ஆற, அமர டைப் செய்து மெசேஜ் அனுப்பிக்கொள்ளலாம்

புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

Best Mobiles in India

English summary
With these simple tips users can now decide better when to turn on the Airplane Mode on the iPhones and sit back and enjoy the finer things in life.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X