ஏர்டெல் வி-பைபர் : அதிவேக 'இலவச' பிராட்பேண்ட் திட்டத்தை பெறுவது எப்படி.?

ஏர்டெல் சமீபத்தில் அறிமுகம் செய்த அதிவேக இணைய இணைப்பான ஏர்டெல் வி-ஃபைபர் பிராட்பேண்ட் இணைப்பை செயல்படுத்துவது எப்படி என்பதை பற்றிய தொகுப்பு.!

Written By:

பார்தி ஏர்டெல் நிறுவனம் சமீபத்தில் அதன் வாடிக்கையாளர்களுக்கு வி-பைபர் பிராட்பேண்ட்டை அறிமுகப்படுத்தியது. அதன் அதிரடியான சலுகை என்னவென்றால் எந்தவிதமான கூடுதல் செலவும் இன்றி அதிவேக இண்டர்நெட்டை வழங்கியது.

ஏர்டெல் அறிமுகம் செய்த இந்த பிராட்பேண்ட் வாடிக்கையாளர்களுக்கு 100 எம்பிபிஎஸ் வரையிலான வேகத்தை வழங்குகிறது. இதன் மூலம் ஏர்டெல் அதிவிரைவு வேக இணையத்தை முன்னெடுத்துள்ளது.

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

கூடுதல் கட்டணம் இன்றி

ஏர்டெல் பிராட்பேண்ட் வாடிக்கையாளர்கள் மிக எளிதாக தாங்கள் ஏற்கனவே இருக்கும் திட்டத்தில் இருந்து வி-பைபர் திட்ட நன்மைகளை எந்த விதமான கூடுதல் கட்டணமும் இன்றி பெறலாம். அடுத்த மூன்று மாதங்களுக்கு இந்த திட்டம் செல்லுபடியாகும்

ஏர்டெல் மோடம்

இந்த திட்டத்தை பெற அனைத்து வாடிக்கையாளர்களும் செய்ய வேண்டியதெல்லாம், சமீபத்திய ஏர்டெல் மோடம் ஒன்று பெற்று, இலவச வி-பைபர் திட்டத்தை மேம்படுத்த வேண்டியது மட்டும் தான்.

தொடர்பு விவரங்கள்

நீங்கள் ஏர்டெல் பிராட்பேண்ட் இணைப்பு பெறும் ஒரு வாடிக்கையாளர் என்றால், நீங்கள் Airtel.in என்ற இணையதளத்தில் உள்நுழைந்து உங்கள் முழு பெயர், தொடர்பு விவரங்கள் மற்றும் டிஎஸ்எல்-ஐடி அல்லது லேண்ட்லைன் நம்பரை உள்ளிட்டு ஆன்லைனில் ஒரு மோடம் வாங்க வேண்டும்

புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

புதிய இணைப்பு விருப்பத்தை கிளிக்

இந்த வழக்கில் நீங்கள் ஒரு ஏர்டெல் பிராட்பேண்ட் வாடிக்கையாளர் இல்லை என்றால் மேலும் வாய்ப்பை பெற வேண்டும் என்றால் Airtel.in வலைத்தளத்தில் நுழைந்து புதிய இணைப்பு விருப்பத்தை கிளிக் செய்து உங்கள் நகரத்தின் பெயரை உள்ளிடவும், மற்றும் பிராட்பேண்ட் திட்டத்தை தேர்ந்தெடுக்கவும்.

மொபைல் எண்

நீங்கள் பயன்படுத்திக் கொள்ள விரும்பும் பிராட்பேண்ட் திட்டத்தை தேர்வு செய்த பின்னர் பயனர் தங்கள் வீட்டு முகவரி மற்றும் மொபைல் எண் ஆகியவைகளை உள்ளிட வேண்டும். பின்னர், நீங்கள் வெறுமனே கன்பிரிம்ஆப்ஷனை கிளிக் செய்தால் வேலை முடிந்தது.

ஏழு வேலை நாட்களுக்குள்

உங்கள் விபரங்களை உறுதி பிறகு, ஒரு ஏர்டெல் நிர்வாகி நீங்கள் வழங்கியா எண் கொண்டு உங்களை தொடர்பு கொள்வார் மற்றும் அடுத்த ஏழு வேலை நாட்களுக்குள் இணைப்பை அளிக்க உங்கள் வீட்டிற்கு விஜயம் செய்வார்.

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்Read more about:
English summary
How to Speed Up Your Broadband Connection By Up to 100 Mbps With Airtel V-Fiber. Read more about this in Tamil GizBot.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்