தொடர்பை சேமிக்காமலேயே வாட்ஸ்ஆப் மெசேஜ் அனுப்புவது எப்படி..?

ஒரே ஒரு மட்டும் பயன்படுத்த நேரிடும் தொலைபேசி எண்களை உங்கள் காண்டாக்ட் லிஸ்டில் சேமிக்க விரும்பாதவரா நீங்கள்..? அப்படியானால் இந்த தொகுப்பு உங்களுக்கானது தான்.!

Written By:

வயது பாரபட்சம் பார்க்காமல் வாட்ஸ்ஆப் ஆனது அனைவரையும் சென்றடைந்துள்ளது என்பது நாம் அனைவருமே ஒற்றுக்கொள்ள வேண்டும். ஏனெனில், நீங்கள் மற்றும் உங்களை சுற்றியுள்ள பெரும்பாலான மக்கள் அனைவருமே ஒரு வாட்ஸ்ஆப் பயனாளி தான்.

உடன் ஒவ்வொரு முறையும் வாட்ஸ்ஆப் தனது மேம்படுத்தலின் போது கவர்ந்திழுக்கும் அம்சங்களை வெளிக்கொண்டு வந்து மேலும் பலமான ஒரு மெசேஜிங் செயலியாக நிரூபித்துக் கொண்டே இருக்கிறது.

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

எப்படி..?

ஒரே ஒரு மட்டும் பயன்படுத்த நேரிடும் தொலைபேசி எண்களை உங்கள் காண்டாக்ட் லிஸ்டில் சேமிக்க விரும்பாதவரா நீங்கள்..? அப்படியென்றால், குறிப்பிட்ட தொடர்பை எண்ணை சேமிக்காமலேயே அந்த வாட்ஸ்ஆப் மெசேஜ் அனுப்புவது எப்படி என்பதை பற்றிய எளிமையான வழிமுறைகளை கொண்ட தொகுப்பே இது.!

வழிமுறை #01

கீபேர்டில் எண்ணை டைப் செய்யவும்.!

குறிப்பிட்ட தொலைபேசி எண்

முதல் படியாக நீங்கள் செய்தியை அனுப்ப விரும்பும் குறிப்பிட்ட தொலைபேசி எண்ணை உங்கள் கீபேர்டில் டைப் செய்ய வேண்டும். உங்கள் போன் டயலரை பயன்படுத்த வேண்டும் என்ற ஒரு குறிப்பை மறக்க வேண்டாம்.

சேமிக்க அல்லது மெசேஜ்

மெனு பட்டனை அழுத்தியதும் நீங்கள் டைப் செய்த எண் சார்ந்த சில ஆப்ஷன்கள் உங்களிடம் கேட்கப்படும். அதாவது, நம்பரை சேமிக்க அல்லது மெசேஜ் அனுப்ப மற்றும் பல கேட்கப்படும்.

வழிமுறை #03

இப்போது மெசேஜ் ஆப்ஷனை அணுகவும்.!

டெக்ஸ்ட் மெசேஜ்

இப்போது மெனு வழங்கும் ஆப்ஷனைகளில் நீங்கள் மெசேஜ் அனுப்ப விரும்பும் ஆப்ஷனை பெற முடியும் அதை கிளிக் செய்வதின் மூலம் நீங்கள் டெக்ஸ்ட் மெசேஜ் அனுப்ப வேண்டும் என்பதை உறுதி செய்வீர்கள்

வழிமுறை #04

வாட்ஸ்ஆப் மெசேஜ் கிளிக் செய்யவும்.!

ரீடைரக்ட்

இறுதிப்படியாக மெசேஜ் ஆப்ஷனில் வாட்ஸ்ஆப் மெசேஜ் ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும் பின்னர் நீங்கள் நீங்கள் வாட்ஸ்ஆப் ஆப்ளிகேஷனுக்கு ரீடைரக்ட் செய்யப்படுவீர்கள், பின்னர் குறிப்பிட்ட எண்ணிற்கு நீங்கள் வாட்ஸ்ஆப் மெசேஜ் அனுப்பலாம்

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்Read more about:
English summary
How to Send a WhatsApp Message Without Saving the Contact in Your Phone. Read more about this in Tamil GizBot.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்