Just In
- 12 min ago போச்சு! Paytm-ஐ தொடர்ந்து Kotak Mahindra-க்கு ஆப்பு வைத்த RBI.. இனி உங்க Account, Credit Card-லாம் என்ன ஆகும்?
- 49 min ago இதுதான் புதிய Infinix போன்.. 108MP கேமரா.. JBL சவுண்ட்.. 45W சார்ஜிங்.. எந்த மாடல்? எப்போது அறிமுகம்?
- 1 hr ago Airtel அதிரடி.. இலவச ரௌட்டர்.. செட் டாப் பாக்ஸ்.. அன்லிமிடெட் டேட்டா.. 300 கேபிள் டிவி சேனல்.. 15 OTT சந்தா..
- 1 hr ago கைக்கு 2 ஆர்டர்.. அவ்ளோ கம்மி.. AMOLED டிஸ்பிளே.. ப்ளூடூத் காலிங்.. ஹெல்த் டிராக்கர்கள்.. எந்த மாடல்?
Don't Miss
- News உயிரைக் கொல்லும் ஸ்மோக் பிஸ்கட்! இவ்வளவு பாதிப்பு தருமா? தடை எப்போது?
- Movies படம் பார்க்க வரச் சொல்றாரு ஹரி.. ஆனால், விஷால் ‘ரத்னம்’ படத்தோட டிக்கெட் புக்கிங்கே ஆரம்பிக்கலையே?
- Lifestyle இந்த உணவுகளை கண்டிப்பாக பிரஷர் குக்கரில் சமைக்கக்கூடாது.. ஏன் தெரியுமா?
- Finance டீ கடையில் கூட இப்ப கிரெடிட் கார்டு பேமெண்ட் தான்.. ரூ.1 லட்சம் கோடியை தாண்டி புதிய சாதனை..!
- Automobiles துபாயில் சென்னை விமானத்தை தவறவிட்ட 15 வயது சிறுமி! அடுத்து நடந்த விஷயம் தான் அதிசயம்!
- Sports தோனியே சரி.. முஸ்தஃபிசுர்-க்கு பதிலாக வரும் ஸ்பின்னர்.. சிஎஸ்கே அணியில் நடக்கப் போகும் மாற்றம்!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
உங்கள் பிசியில் பப்பரிங் ஆகாமல் யூட்யூப் விடீயோக்களை காண்பது எப்படி.?
உங்கள் பெர்சனல் கம்ப்யூட்டரில் ஏற்படும் யூட்யூப் வீடியோ பப்பரிங் சிக்கலை தீர்க்கும் எளிய வழிமுறைகளை கொண்ட தொகுப்பே இது.
உங்களுக்கு மிகப்பிடித்தமான வீடியோவை யூட்யூப் இல் காண்பதென்பது தற்கால ஆகச்சிறந்த பொழுதுபோக்குகளில் ஒன்றாகும். எனினும், யூட்யூப்பில் வீடியோக்களை பார்க்கும் போது நமக்கு மிகவும் எரிச்சலூட்டும் விஷடயங்களில் ஒன்றாக பப்பரிங் திகழ்கிறது. ஆன்லைனில் விடியோக்கள் காண்கையில் பப்பரிங் நிகழ்வது பொதுவானது தான் ஆனால், மிக மிக மெதுவான ப்பப்ரிங் நிகழ்வது பொதுவான காரியமல்ல.
நாம் அடிக்கடி மொபைல் தரவு வீணடிக்காமல் வைஃபையில் யூட்யூப் வீடியோக்களை பார்க்கிறோம் எனினும், அது எப்போதும் வேகமானதாக இருக்கும் என்று நிரூபித்ததில்லை.
அதெல்லாம் ஒருபக்கமிருக்க அனைத்து யூட்யூப் விடியோக்களையும் நிச்சயமாக ப்பப்ரிங் இன்றி நேரத்தை வீணாக்காமல் பிளே செய்யும் ஒரு தந்திரம் உள்ளது அதை முதலில் தெரிந்துக்கொள்வோம்.
வழிமுறை #01
அனைத்து யூட்யூப் பயனர்களும் செய்ய வேண்டியது என்னவென்றால் கூகுளக் க்ரோம் அல்லது மொஸில்லா பயர்பாக்ஸ் ப்ரவுசரில் இருந்து உங்கள் யூட்யூப் எக்ஸ்டென்சனிற்கான 'ஸ்மார்ட்வீடியோ'வை பதிவிறக்கம் செய்து இன்ஸ்டால் செய்யவும்.
வழிமுறை #02
ஸ்மார்ட்வீடியோ யூட்யூப் எக்ஸ்டென்சன் இன்ஸ்டால் செய்யப்பட்டதும் பயனர் யூட்யூப் சென்று பட்டியலில் கிடைக்கப்பெறும் எந்தவொரு விடீயோவையும் பிளே செய்யலாம். உங்கள் பிசியின் மவுஸ் கர்சரை யூட்யூப் விடீயோக்களுக்கு மத்தியில் நகர்த்தி வைக்கும் பொழுது ஒரு சிறிய செவ்வக பெட்டி பாப் அப் ஆவதை காண முடியும்.
வழிமுறை #03
பயனர் வெறுமனே வீடியோ ஸ்ட்ரீமிங் நிகழும் வலது பக்கத்தில் உள்ள க்ளோபல் ப்ரெபரன்சஸ் ஆப்ஷனை கிளிக் செய்வதின் மூலம் ஸ்மார்ட் பப்பர் பாக்ஸ்தனை அணுக இயலும்.
புதிய ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்
வழிமுறை #04
நீங்கள் ஸ்மார்ட் பப்பர் பாக்ஸ்தனை தேர்வு செய்த பின்னர் யூட்யூபில் எந்த விதமான வீடியோவையும் பப்பர் செய்து அதிவேக ஸ்ட்ரீமிங்கின் கீழ் பார்க்க இயலும்.
பின்னடைவு
இந்த செயல்முறையை பிசி அல்லது டெஸ்க்டாப்பில் மட்டுமே செயல்படுத்தப்பட முடியும். துரதிருஷ்டவசமாக, ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் மொபைல் பயனர்கள் இந்த நுட்பத்தை பயன்படுத்த முடியாது.
மேலும் படிக்க
ஜியோ வேகம் குறைந்திருக்கா, காரணம் இது தான்.!!
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470