வீடியோ : ஸ்மார்ட்போன் சார்ஜர் செய்வது எப்படி.??

By Meganathan
|

இன்றைய வாழ்க்கையின் தவிர்க்க முடியாத கருவியாக ஸ்மார்ட்போன்கள் இருக்கின்றன. ஸ்மார்ட்போன்கள் சீராக இயங்கவும், பாதுகாப்பாக வைத்து கொள்ளவும் சந்தையில் பல்வேறு கருவிகள் கிடைக்கின்றன. பொதுவாக ஸ்மார்ட்போன் கருவியானது பல வேலைகளை செய்யும் ஒற்றை கருவியாக பார்க்கப்படுகின்றது.

அப்படியாக ஸ்மார்ட்போன் கருவியில் பெரிய குறையாக இருப்பது சார்ஜிங் பிரச்சனை எனலாம். எத்தனை பெரிய கருவியானாலும் அதிகபட்சம் ஒரு நாள் அல்லது இரண்டு நாட்கள் வரை மட்டுமே இன்றைய ஸ்மார்ட்போன்களின் சார்ஜ் காலம் இருக்கின்றது. இதனை தீர்க்க பவர் பேங்க் போன்ற கருவிகள் இருந்தாலும் இந்த பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு கிடையாது.

1

1

பவர் பேங்க் தவிற பல்வேறு கருவிகள் மற்றும் வழிமுறைகளை கொண்டு ஸ்மார்ட்போன்களை சார்ஜ் செய்ய முடியும். எனினும் இவைகளுக்கு நிச்சயம் பணம் செலவு செய்ய வேண்டும்.

2

2

அதிக செலவு செய்யாமல் வீட்டிலேயே ஸ்மார்ட்போன் சார்ஜர் செய்ய பல வழி முறைகள் இருக்கின்றது, அவற்றில் ஒன்றினை தான் இங்கு தெரிந்து கொள்ள இருக்கின்றீர்கள்.

3

3

பயணங்களின் போது நேரத்தை வீணடிக்காமல், காற்றை கொண்டு ஸ்மார்ட்போன் கருவியினை சார்ஜ் செய்யும் எளிய கருவியை செய்வது எப்படி என்பதை தான் இங்கு தொகுத்திருக்கின்றோம்.

4

4

பழைய கம்ப்யூட்டர் மின்விசிறி, பழைய டேட்டா கேபிள் மற்றும் யுஎஸ்பி கன்வெர்ட்டர் மூலம் ஸ்மார்ட்போன் சார்ஜர் செய்வது எப்படி என்பதை வீடியோவில் தெரிந்து கொள்ளுங்கள்.
வீடியோ ஸ்லைடரின் கீழ் இணைக்கப்பட்டுள்ளது.

Best Mobiles in India

English summary
How to Make Smartphone Charger From An Old Computer Fan. Read More in Tamil.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X