ஆன்லைனில் சுலபமாக பான்கார்டு உடன் ஆதார்அட்டை இணைப்பது எப்படி?

வங்கிகளில் உள்ள தனிநபர் வருமானத்தை அறியவே பான்கார்டு உடன் ஆதார்அட்டை இணைக்கப்படுகிறது.

Written By:

நாடு முழுவதும் உள்ள அனைத்து மக்களும்,அரசு அலுவலங்கள் மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு தனிநபர் அடையளமாக எடுத்து செல்வது இந்த ஆதார்அட்டை தான். மேலும் இதில் பல்வேறு தகவல்கள் இருப்பதால் பல இடங்களில் உபயோகமாக இருக்கின்றது. மத்திய அரசு சிறப்பாக செயல்ப்பட்டு இந்த திட்டத்தை கொண்டுவந்துள்ளது. இது மக்களுக்கு பல வகையில் நன்மை அளிக்கும் திட்டமாக செயல்படுகிறது.

பான்கார்டு உடன் ஆதார்அட்டை இணைப்பது எப்படி?

ஆதார்அட்டை:
ஆதார்அட்டை இடம்பெற்றுள்ள சிறப்பம்சங்கள் உங்கள் புகைப்படம், கைரேகை, கண்ணின் கருவிழி ஸ்கேன் ஆகியவை எடுக்கப்பட்டிருக்கும். மேலும் உங்கள் மொபைல் எண் சார்ந்த சில தகவல்கள் உங்கள் ஆதார்அட்டையில் இடம்பெற்றிருக்கும்.

பான்கார்டு:
இப்போது உள்ள நிலைமையில் அனைத்துமக்களுமே பான்கார்டு வைத்துள்ளனர், காரணம் வங்கிக்கு
சரியாக வரி செலுத்துவதற்க்கு மற்றும் பல இடங்களில் ஆதரமாக கொடுப்பதற்க்கு பான்கார்டு அதிகமா பயன்படுகிறது.இவற்றிலும் புகைப்படம் கூடிய அனைத்து தகவலும் உள்ளன. வங்கிகளில் உள்ள தனிநபர் வருமானத்தை அறியவே பான்கார்டு உடன் ஆதார்அட்டை இணைக்கப்படுகிறது.

பான்கார்டு உடன் ஆதார்அட்டை இனைக்கும் வழிமுறைகள்:

ஆன்லைனில் நுழைந்து வருமனவரித்துறை இ-தாக்கல் போர்ட்டல் வழிமுறைகளை பின்பற்றவேண்டும்.

1.முதலில் உங்கள் பான்கார்டு ஆதரங்களை கொடுக்கவேண்டும் பின் அது உங்களுக்கு ஒடிபி எண்கள் அளிக்கும்

2.ஒடிபி சரிபார்த்தபிறகு ஒரு கடவு சொல்லை உருவாக்கவேண்டும்

3.பின்னர் உங்கள் விவரங்கள் சரியாக உள்ளதா என பார்க்கவேண்டும்.

4.அதனுள் பாப்அப் விண்டோவில் உங்களுடைய ஆதார் எண் கொடுத்து க்ளிக் செய்யவேண்டும்

5. மேலும் பாப்அப் விண்டோவில் உங்கள் ஆதார் தகவல் சரிபார்த்தபின் அந்தபகுதியை சேமித்தால் உங்கள் பேன்கார்டு உடன் ஆதார்அட்டையை இனைப்பது சுலபம்.

மேலும்படிக்க : மொபைல் கோபுரங்களhல் பாதிப்பு ஏற்ப்படுமா?

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
Read more about:
English summary
How to Link PAN With Aadhar Card :Read more about this in Tamil GizBot.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்