அளவுக்கு அதிகமாக வரும் நோட்டிபிகேசனை க்ளியர் செய்வது எப்படி?

நோட்டிபிகேசனை க்ளியர் செய்ய உதவும் ஒரு ஆப்

By Siva
|

ஸ்மார்ட்போனில் நமக்கு வரும் தகவல்கள் நோட்டிபிகேசன் மூலம் தெரிய வருவது நமக்கு ஒருவகையில் நன்மை செய்தாலும், சில சமயம் அளவுக்கு அதிகமாக வரும் நோட்டிபிகேசன்களில் ஐகான்களால் நமது ஸ்மார்ட்போனின் ஹோம்ஸ்க்ரீன் முழுவதுமே ஆக்கிரமித்து கொள்ளும், இந்த நோட்டிபிகேசன்கள் நமக்கு தோன்றுவது அதில் உள்ள ஆண்ட்ராய்டு நோட்டிபிகேசன் பேனல் மூலம்தான் என்பது தெரிந்ததே

அளவுக்கு அதிகமாக வரும் நோட்டிபிகேசனை க்ளியர் செய்வது எப்படி?

இந்த நோட்டிபிகேசன் ஐகான்கள் காரணமாக நாம் சில சமயம் முக்கிய பணிகளை செய்ய முயற்சிக்கும்போது இடைஞ்சலாக தொந்தரவாக இருந்து நமது பொறுமையை சோதிக்கும். இந்த நிலையில் இந்த நோட்டிபிகேசனை முழுவதுமே க்ளியர் செய்வது எப்படி? என்பது குறித்து பார்ப்போம்

அளவுக்கு அதிகமாக வரும் நோட்டிபிகேசனை க்ளியர் செய்வது எப்படி?

ஸ்டெப் 1: முதலில் கூகுள் ப்ளே ஸ்டோரில் இருந்து 'நோட்டிபிகேசன் ஹப்' (Notification Hub) என்ற ஆப்-ஐ டவுன்லோடு செய்து இன்ஸ்டால் செய்ய வேண்டும்

ஸ்டெப் 2: இந்த ஆப்-ஐ நீங்கள் முதன்முதலில் இன்ஸ்டால் செய்யும்போது உங்கள் ஸ்மார்ட்போன் திரையில் ஒரு லிஸ்ட் காண்பிக்கும்

அளவுக்கு அதிகமாக வரும் நோட்டிபிகேசனை க்ளியர் செய்வது எப்படி?


ஸ்டெப் 3:
பின்னர் இன்ஸ்டால் செய்த ஆப்-ஐ செலக்ட் செய்தால் வெவ்வேறு ஆப்களில் இருந்து வந்திருக்கும் நோட்டிபிகேசன் அனைத்தும் அதில் உள்ள சிங்கிள் பட்டன் ஒன்ரை அழுத்திவிட்டால் ஒரே இடத்தில் ஒரே ஐகானுக்குள் வந்துவிடும்.
அளவுக்கு அதிகமாக வரும் நோட்டிபிகேசனை க்ளியர் செய்வது எப்படி?

ஸ்டெப் 4: இதை செய்து முடித்ததும் இனிவரும் நோட்டிபிகேசனையும் அனுமதிக்க வேண்டுமா? என்ற அனுமதி ஒன்று கேட்கும். அதற்கு நாம் ஓகே என்ற பட்டனை அழுத்திவிட்ட வேண்டும்.

அளவுக்கு அதிகமாக வரும் நோட்டிபிகேசனை க்ளியர் செய்வது எப்படி?

ஸ்டெப் 5: இதற்கு பின்னர் நீங்கள் மீண்டும் ஹோம் பக்கத்திற்கு வந்தால் மீண்டும் ஒருமுறை நோட்டிபிகேசனை அனுமதிப்பது குறித்த அனுமதி ஒன்றை கேட்கும். அதிலும் ஓகே செய்துவிட வேண்டும்

ஸ்டெப் 6: அவ்வளவுதான் உங்களுடைய வேலை முடிந்துவிட்டது. இனி வெவ்வேறு ஆப்ஸ்களில் இருந்து நோட்டிபிகேசன் வந்தால் ஹோம் பக்கத்தை நிரப்பாமல் ஒரே ஒரு ஐகானுக்குள் நோட்டிபிகேசன் சேவ் ஆகிவிடும். நமக்கு தேவையான நேரத்தில் அதை ஓப்பன் செய்து நோட்டிபிகேசனை படித்து தெரிந்து கொள்ளலாம்.

இனி ஆப்பிள் ஐபாட் பாவம், அறிமுகம் புதிய சோனி இ இன்க் டேப்ளெட்.!

Best Mobiles in India

English summary
There will be times, where the notifications haven't been cleared for quite some time, eating up our whole screen.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X