'தெறிக்க விடும்' ஜியோ 4ஜி வேகம் பெற என்ன செய்ய வேண்டும்.?

வேக குறைவு சிக்கலுக்கு உள்ளாகி இருக்கும் ரிலையன்ஸ் ஜியோ 4ஜி வாடிக்கையாளர்கள் கீழ்வரும் செயல்முறைகளை நிகழ்த்த அதிகபட்ச 4ஜி வேகத்தை பெறலாம்.

|

சந்தேகத்திற்கு இடமின்றி இலவசமாக கிடைக்கும் ரிலையன்ஸ் ஜியோ 4ஜி சிம் கார்டுக்கு பெரும் தேவையும் உடன் தட்டுப்பாடும் உள்ளது. ரிலையன்ஸ் ஜியோ 4ஜி சிம் கார்டு ஆனது பல இலவச திட்டங்களுடன் சேர்ந்தே கிடைக்கிறது என்பது தான் இந்நிலைக்கு காரணமாக உள்ளது.

ரிலையன்ஸ் ஜியோ சிம் அட்டை வெளியீடுகளின் எண்ணிக்கை அதிகரித்து வரும் அதே நிலையில் அதன் முக்கிய பிரச்சனைகளில் ஒன்றாக ரிலையன்ஸ் ஜியோவின் 4ஜி தரவு வேக குறைவு திகழ்கிறது. வணிக ரீதியாக ரிலையன்ஸ் ஜியோ தொடங்குவதற்கு முன் நல்ல வேகம் இருந்த போதும் பின்னர் அது படிப்படியாக குறைந்தது. அந்த சிக்கலை தீர்த்து அதிகபட்ச 4ஜி வேகத்தை பெறுவது எப்படி என்பதை பற்றிய தொகுப்பே இது.

ஆண்டராய்டு போன்களில் கேச் க்ளியர் செய்யவும்

ஆண்டராய்டு போன்களில் கேச் க்ளியர் செய்யவும்

வேக குறைவு சிக்கலுக்கு முதல் வேலையாக நீங்கள் செய்ய வேண்டியது. உங்கள் கருவியின் கேச் மெமரிகளை க்ளியர் செய்ய வேண்டும். இதை நிகழ்த்த விசயமாக குறிப்பிட்ட அளவிலான இண்டர்நெட் வேகம் பெறலாம்.

புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

தேவையில்லாத ஆப்ஸ்களை அன்இன்ஸ்டால் செய்யவும்

தேவையில்லாத ஆப்ஸ்களை அன்இன்ஸ்டால் செய்யவும்

உங்கள் கருவியில் ஏகப்பட்ட ஆப்ஸ்கள் இருந்தால் இண்டர்நெட் வேக குறைவு ஏற்படும்.ஏன்னெனில் அவைகளே ஏகப்பட்ட மெமரியை ஆக்கிரமித்துக்கொள்ளும். ஆக, அதிகம் தேவையில்லாத முக்கியமாக பயன்படுத்தப்படாத ஆப்ஸ்களை அன்இன்ஸ்டால் செய்யவும்.

ப்ரவுஸர் டெக்ஸ்ட் மோட் எனேபிள் செய்யவும்

ப்ரவுஸர் டெக்ஸ்ட் மோட் எனேபிள் செய்யவும்

ப்ரவுஸிங் செய்யும் போது உங்களுக்கு வலைத்தளங்களில் காட்சியளிக்கும் புகைப்படங்கள் மீது ஆர்வமில்லை எழுத்துக்கள் மட்டும் போதும் எனில் நீங்கள் ப்ரவுஸர் டெக்ஸ்ட் மோட் எனேபிள் செய்து கொள்ளலாம்.

புதிய ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

ஸ்பீட் பூஸ்ட் ஆப்ஸ் பயன்படுத்தவும்

ஸ்பீட் பூஸ்ட் ஆப்ஸ் பயன்படுத்தவும்

உங்களுக்கு இதுபற்றி தெரியாமல் போனால் இங்கு தெரிந்துக்கொள்ளுங்கள். கூகுள் ப்ளே ஸ்டோரில் உங்கள் ஆண்ட்ராய்டு சாதனத்தில் உள்ள ரிலையன்ஸ் ஜியோ 4ஜி இணைப்பு வேகம் அதிகரிக்கும் பயன்பாடுகள் ஒரு பெருந்தொகையில் உள்ளன. நீங்கள் உங்கள் தொலைபேசியில் ஒரு நல்ல இணைப்பு வேகம் பெற அந்த பயன்பாடுகளை முயற்சி செய்யலாம்.

பேக்கிரவுண்ட் டேட்டா ஆப்ஸ்களை நிறுத்தவும்

பேக்கிரவுண்ட் டேட்டா ஆப்ஸ்களை நிறுத்தவும்

உங்களுக்கு தெரியாமலேயேஉங்கள் கருவியின் பின்னணியில் உங்கள் மொபைல் தரவு பயன்படுத்தும் பல பயன்பாடுகள் உள்ளன. இதனால் நிச்சயமாக தரவு வேகம் குறையும்,ஆகா அவைகளை நிறுத்த வேண்டும் நீங்கள் அவைகளை தடுக்க எந்த மூன்றாம் தரப்பு பயன்பாடுகளையும் பயன்படுத்த முடியும்.

புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

மேலும் படிக்க

மேலும் படிக்க

ஜியோவில் பேலன்ஸ், டேட்டா யூசேஜ், நம்பர் ஆகியவைகளை செக் செய்வதெப்படி.?

Best Mobiles in India

English summary
How to Increase Reliance Jio 4G Data Speed on Your Phone. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X