ஆன்லைன் சாட்டில் ஒரு பெண்ணை பேசியே 'கரெக்ட்" செய்வது எப்படி?

ஆன்லைன் சாட் முழுமையா நம்பலாமா:

Written By:

ஆன்லைன் சாட் பொருத்தவரை மனித வாழ்க்கையில் மிகப்பெரிய பங்கு உள்ளது. பழைய காலங்களில் தகவல் மற்றும் செய்திகள் போன்ற ஏராளமான காரியங்களுக்கு மனித உழைப்பு மட்டுமே அதிகமாக இருந்தது. நாளடைவில் பல தொழில்நுட்பங்கள் மற்றும் மனித நாகரிகம் முன்னேர, மனித உழைப்பு குறைந்து பல இயந்திரங்கள் மற்றும் மென்பொருள் அதிக வேலைப்பாடுடன் தொடர்ந்து செயல்பட்டுக்கொண்டுவருகிறது.அந்த வழியில் வந்த ஆன்லைன் சேட்-ல் நன்மைகள் தீமைகள் ஏராளமா உள்ளது.

அரசுஅலுவலகம் மற்றும் பல்வேறு தொழிற்சாலைகளில் ஆன்லைன் பங்கு அதிமாக உள்ளது.மேலும் ஒவ்வோரு மனித உறவு மேம்பாட்டிற்க்கும் ஆன்லைன் கடவுளாக உள்ளது. அதேசமயம் மனித இறப்பு போன்ற பல்வேறு சம்பவங்கள் ஆன்லைன் சாட்-ல் தொடர்ந்து நடைப்பெற்றுக்கொண்டே இருக்கிறது.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

ஆன்லைன்:

ஆன்லைன் பொருத்தமாட்டில் தொழில், தகவல்கள், செய்திக்குறிப்புகள் போன்ற பல்வேறு பயன்பாட்டிற்கு உதவுகிறது ஆன்லைன். இது பெரும்பாலும் கணினி மொபைல்போன் போன்ற ஏராளமான சாதனங்களில் உபயோகப்படுத்தக்கூடியவை.மேலும் பல்வேறு மென்பொருள் கொண்டு அமைக்கப்பட்ட கட்டமைப்பு ஆகும். இதன் வழியில் வந்த ஆன்லைன் சாட் பல்வேறு வடிவங்களில் வந்துள்ளது.

ஆன்லைனசாட் உபயோகம்:

ஆன்லைனசாட் பொருத்தவரை பேஸ்புக், வாட்ஸ்ஏப், ட்விட்டர் போன்றவற்றில் அதிகமாக மக்கள் ஆன்லைனசாட் செய்கின்றனர்.இவற்றில் சிறப்பம்சம் என்னவென்றால் புகைபடம் மற்றும் விடியோ கூடிய தகவலுடன் ஆன்லைன் சாட் மிக எளிமையாக செய்யப்படுகிறது.

ஆன்லைனசாட் நன்மைகள்:

ஆன்லைனசாட் பொருத்தவரை ஏரளமான நன்மைகள் உள்ளன. மேலும் ஒரு தனிநபர் யாரிடம் வேண்டுமானலும் தகவல்கள் பரிமாரிக்கொள்ளமுடியும் மேலும் எந்தநாட்டுப் பெண்ணாக இருந்தாலும் ஆன்லைனசாட் மூலம் பேச முடியும். மேலும் காதலுக்கு தூதுவனகவும் மேலும் பல்வேறு முயற்ச்சிகளுக்கு மிக அதிகமாகப் பயன்படுவது இந்த ஆன்லைன்சாட் தான். தற்ப்போது குடும்ப உறவுகளுக்கு பக்கபலமாக விளங்குவதும் இந்த ஆன்லைன் சாட். அனைவரிடம் மிக எளிமை உறையாடுவதற்கு ஒரு உபகரணம் இந்த ஆன்லைனசாட் மட்டுமே முடியும்.

ஆன்லைன் காதல்:

தற்போது காதல் உலகம் முழுவதும் அதிகமாக உருவாக கரணம் இந்த ஆன்லைனசாட்.அனைத்து நாட்டு பெண்கள் மற்றும் ஆண்கள் அதிகப்படிய நேரம் ஒதுக்குவது காதல் செய்வதற்க்கு மட்டுமே தான். அன்பை சிறந்தவகையில் வெளிக்கட்டுவதற்கு வசதியாக உள்ளது ஆன்லைனசாட்.

ஆன்லைன்சாட் தீமைகள்:

ஆன்லைனசாட்-ல் நன்மை விட தீமைகளும் அதிகமா உள்ளது. காரனம் இவற்றில் பல மக்கள் போலியான முகப்புத்தகம் போன்றவற்றில்
பல்வேறு தவறுகளை செய்துவருகின்றன் இதனால் பல்வேறு பாதிப்பு மற்றும் மனித இழப்பு போன்றவை ஏராளமாக நடைப்பெற்றுக்கொண்டிருக்கிறது.அரசு பல்வேறு எச்சரிக்கைகள் செய்தவண்ணம் உள்ளன, இருந்தபோதும் மக்கள் விழிப்புணர்வோடு இருக்கவேண்டும்.

போலிஅக்கவுன்ட்:

உலகைப் பொருத்தவரை முகப்புத்தக போலி அக்கவுன்ட் மிக அதிகமா உள்ளன. மேலும் பல்வேறு முகப்புத்தகப் போட்டவை எளிதில் நம்பக்ககூடாது.முகப்புத்தகம் பொருத்தமாட்டில் அடுத்தநபர் யார் என்று தெரியமால் பல தகவல்கள் மற்றும் போட்டோ, விடியோவை
ஆன்லைன்சாட் செய்வதால் பல்வேறு சிக்கல்கள் வந்துசேர்கின்றன. மேலும் டிவிட்டர் போன்ற பகுதிகளில் பல்வேறு பாதிப்பு உள்ளன,ஹேக்கிங் போன்ற அதிக தவறுகள் டிவிட்டர் கானப்படுவதல் இதில் மிகக்கவனத்தோடு இருக்கவேண்டும். சில டிவிட்டர் பதிவுகள் போலியானவை.

பெண்கள் கவனத்திற்க்கு:

பெண்கள் அனைவரும் ஆன்லைனசாட்-ல் மிகக்கவனமாக இருத்தல் வேண்டும்,புகைப்படங்களை ஆன்லைன்சாட்-ல் பரிமாரிக்கொள்ளும்போது மிக எச்சரிக்கையாக செயல்படவேண்டும்.மேலும் பல்வேறு சிக்கல்கள் ஆன்லைன்சாட்-ல் உள்ளன,பல்வேறு உயிரிழப்பு இந்த ஆன்லைன்சாட் மூலம் தற்போது மிக அதிமாக நடைபெருகிறது.எனவே பெண்கள் மிக கவனமாக இருக்க வேண்டும்.

மேலும்படிக்க;3 வகையான ஆன்லைன் ஆபாச பார்வையாளர்கள், மூன்றாவது வகையினர் உஷார்.

3 வகையான ஆன்லைன் ஆபாச பார்வையாளர்கள், மூன்றாவது வகையினர் உஷார்.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!Read more about:
English summary
How to Impress a Girl on Chat; Read more about this in Tamil GizBot
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்