3ஜி போன்களிலும் ரிலையன்ஸ் ஜியோ பார்கோடு பெறுவது எப்படி??

Written By:

நாடு முழுக்க மகிச் சிறந்த வரவேற்பு பெற்றிருக்கும் ரிலையன்ஸ் ஜியோ சேவையினை பலரும் பயன்படுத்த ஆவலாக இருக்கின்றனர். இதற்கு அந்நிறுவனம் வழங்கும் சேவைகளே முக்கிய காரணம் ஆகும்.

ரிலையன்ஸ் ஜியோ சிம் கார்டு வாங்க முதலில் ஜியோ பார்கோடு பெறுவது அவசியம் ஆகும். இந்த கோடினை ஜியோ ஸ்டோர்களில் சமர்ப்பித்து ஜியோ சிம் பெற முடியும். ஆனாலும் ஜியோ பார்கோடு பெற உங்களிடம் 4ஜி வசதி கொண்ட ஸ்மார்ட்போன் அவசியம் ஆகும்.

இருந்தும் 2ஜி அல்லது 3ஜி ஸ்மார்ட்போன்களை கொண்டு ரிலையன்ஸ் ஜியோ பார்கோடு பெறுவது எப்படி என்பதை இங்குப் பார்ப்போமா..

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

ஏபிகே ஆப்

முதலில் பழைய மைஜியோ ஆப் ஏபிகே (APK) பதிப்பினை டவுன்லோடு செய்து இன்ஸ்டால் செய்ய வேண்டும். பின் செயலியை திறந்து அனைத்துச் செயலிகளையும் டவுன்லோடு செய்ய வேண்டும்.

புதிய ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

மைஜியோ சூட்

மைஜியோ சூட் பயன்படுத்தி அனைத்துச் செயலிகளையும் இன்ஸ்டால் செய்ததும், ஜியோ ஆப் டேட்டா அனைத்தையும் அழிக்க வேண்டும்.

இண்டர்நெட்

இனி ஸ்மார்ட்போனின் டேட்டா மற்றும் வை-பை ஆஃப் செய்து மைஜியோ ஆப் திறந்து மைஜியோவிற்கு அடுத்து இருக்கும் பட்டனை கிளிக் செய்ய வேண்டும்.

புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

ஜியோ சிம்

அடுத்த பக்கத்தில் 'Get Jio Sim' என்ற ஆப்ஷன் காணப்படும். இந்த ஆப்ஷனை பார்த்ததும் இண்டர்நெட் இணைப்பை ஆன் செய்து இந்த ஆப்ஷனினை கிளிக் செய்ய வேண்டும்.

பார்கோடு

இவ்வாறு செய்யும் போது உங்களது கருவிக்கான ரிலையன்ஸ் ஜியோ பார்கோடு ஜெனரேட் செய்யப்பட்டிருக்கும்.

புதிய ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்English summary
How to Get Reliance Jio Barcode on 3G Phones
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்