ரீடர் ரெசிப்ட் டிஸ்ஏபிள் செய்திருந்தாலும் கூட ரீட் ரெசிப்ட் பெறுவது எப்படி.?

|

சில ஆண்டுகளுக்கு முன்னர் வாட்ஸ்ஆப் ரீட் ரெசிப்ட்ஸ் அம்சத்தை அறிமுகம் செய்தது. இந்த குறிப்பிட்ட அம்சம் ஆனது மறுபக்கம் நமது செய்தியை பெற்றவர் செய்தியை பார்த்து விட்டாரா படித்து விட்டாரா என்பதை அறிய உதவுகிறது. வெளியானதும் மிகப்பெரிய அளவிலான விமர்சனத்தை எதிர்கொண்டது உடன் இந்த அம்சத்தை டிஸ்ஏபிள் செய்ய ஆப்ஷன் இல்லை என்ற குற்றச்சாட்டும் கிளம்ப விரைவில் அதனை டிஸ்ஏபிள் செய்யும் ஆப்ஷனை வாட்ஸ்ஆப் அறிமுகம் செய்தது.

அப்படியாக நீங்கள் ரீட் ரெசிப்ட்ஸ் டிஸ்ஏபிள் செய்துவிட்டால் உங்கள் செய்திகளை பெறுபவர்கள் உங்கள் செய்தியை கண்டார்களா வசித்தார்களா என்பதை உங்களாலும் காண இயலாது. அது குழப்பத்தை ஏற்படுத்தும். அப்படியாக நீங்கள் ரீடர் ரெசிப்ட் டிஸ்ஏபிள் செய்திருக்கும் போதிலும் ஒரு நபர் மறுபுறம் உங்கள் செய்தியை படித்தார்களா என்பதை அறிய ஒரு வழி உள்ளது.

ப்ளூ டிக்ஸ்

ப்ளூ டிக்ஸ்

ரீட் ரெசிப்ட்ஸ் என்பது உங்களின் மெசேஜை மறுபக்கம் பெற்றவர் படித்துவிட்டார் என்பதை உணர்த்தும் 2 நீல நிற டிக்ஸ் ஆகும். நீங்கள் இந்த அம்சத்தை டிஸ்ஏபிள் செய்தால் 2 ப்ளூ டிக்ஸ்தனை உங்களாலும் உங்கள் செய்தியை பெறுபவராலும் காண முடியாது.

புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

ப்ரைவஸி

ப்ரைவஸி

இந்த அம்சம் உங்கள் ப்ரைவஸிக்கு இடையூராக இருப்பின் செட்டிங்ஸ் > அக்கவுண்ட் > ப்ரைவஸி சென்று ரீட் ரிசெப்ட்ஸ் என்பதை ஆப் செய்யவும்.

வழிமுறை #01

வழிமுறை #01

சரி ரீடர் ரெசிப்ட் டிஸ்ஏபிள் செய்திருந்தாலும் கூட ரீட் ரெசிப்ட் பெறுவது எப்படி.? அதற்கு நீங்கள் ஒரு குறிப்பிட்ட தொடர்பின் அல்லது தொடர்புகளின் ரீட் ரெசிப்ட்ஸ் பெற விரும்பினால் முதலில் அந்தந்த குறிப்பிட்ட தொடர்பு அல்லது தொடர்புகளை கொண்டு ஒரு வாட்ஸ்ஆப் க்ரூப் உருவாக்க வேண்டும்.

புதிய டேப்ளெட் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

வழிமுறை #02

வழிமுறை #02

இந்த வழியில், நீங்கள் குறிப்பிட்ட நபருக்கு ஒரு செய்தியை அனுப்பினால் அவர்கள் ரீட் ரெசிப்ட்ஸ் ஆப் செய்து வைத்திருந்தாலும் கூட எப்போது அந்த செய்தியை பார்த்தார்கள் என்ற டைம்ஸ்டாம்ப் குறிப்பை உங்களால் பெற முடியும்.

புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

மேலும் படிக்க :

மேலும் படிக்க :

வாட்ஸ்ஆப்பில் சீக்ரெட் மெசேஜ் அனுப்புவது எப்படி..?

Best Mobiles in India

Read more about:
English summary
How to Get Read Receipts on WhatsApp Even if its Turned Off. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X