ரிலையன்ஸ் ஜியோ சிம் பியூகே கோட் பெறுவது எப்படி.?

உங்கள் ரிலையன்ஸ் ஜியோ சிம் அட்டையின் 'பியூகே கோட்'தனை எளிமையான வழிமுறையை கொண்டு பெறுவது எப்படி என்பதை பற்றிய தொகுப்பே இது.

|

ரிலையன்ஸ் ஜியோ தேர்ந்தெடுக்கப்பட்ட பிராண்ட் ஸ்மார்ட்போன்களில் ஒரு முன்னோட்டம் ஆஃபராக அதன் சேவை தொடங்கியது. இப்போது, அது மிகப்பரவலான பயனர்களின் மத்தியில் நாட்டின் மிக உயர்ந்த தரவு போக்குவரத்து (அதேசமயம் மெதுவான 4G வேகம்) கொண்டிருக்கிறது.

சமீபத்தில் ரிலையன்ஸ் ஜியோ பயனர்களுக்கு வழங்கப்பட்ட பயன்பாடுகள் மீது சில திணிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் மற்றும் வரம்புகள் வெளியாகின சமீபத்தில் ரிலையன்ஸ் ஜியோ பயனர்களுக்கு வழங்கப்பட்ட பயன்பாடுகள் மீது சில திணிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் மற்றும் வரம்புகள் வெளியாகின ஆனால் இப்போது அறிமுக சலுகை வாய்ப்பை மார்ச் 2017 வரை நீட்டிக்கப்படும் என்ற யூகங்கள் உள்ளன, ஆனால் அது குறித்து எந்தவிதமான அதிகாரப்பூர்வமான தகவலும் இல்லை.

பியூகே குறியீடு

பியூகே குறியீடு

எது எப்படியாக இருப்பினும் ரிலையன்ஸ் ஜியோ சிம் காரட்டை உரிமை கொண்டுள்ளவர்களுக்கு அந்த சிம் அட்டையின் பியூகே (PUK) குறியீடு பெறுவது எப்படி என்பது தெரியாதிருந்தால் கீழ்வரும் வழிமுறைகளை பின்பற்றி பெற்றுக் கொள்ளுங்கள். நீங்கள் இதை ஆன்லைன் வழியாகவும் பெற முடியும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பியூகே கோட் என்றால்.?

பியூகே கோட் என்றால்.?

உங்கள் சிம் கார்ட்டின் அங்கீகரிக்கப்படாத பயன்பாடுகளை தவிர்க்க உதவும் மிக தேவைப்படும் ஒரு பாதுகாப்பு தான் பியூகே கோட். இது ரிலையன்ஸ் ஜியோ மூலம் வழங்கப்படும் ஒரு எட்டு எண் இலக்கங்கள் கொண்ட குறியீடாகும்

புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

பின் கோட்

பின் கோட்

பியூகே கோட் தனை பின் கோட் என்று நினைத்துக் கொள்ள வேண்டாம். உங்களுக்கு கிடைக்கும் 4 இலக்க பின் குறியீடு ஆனது மொபைல் பாதுகாப்பு தொடர்பானது இல்லை அது எந்தவிதமான அங்கீகரிக்கப்படாத பயன்பாடுகளுக்குள்ளும் ஈடுபடுத்தப்படாமல் இருக்க ஒரு பாதுகாப்பு அடுக்கு தான், அதை மாற்றக்கூட முடியும்.

பிளாக்

பிளாக்

பின் குறியீட்டை பயன்படுத்தி உங்கள் சிம் கார்டு அங்கீகரிக்கப்படாத பயன்பாடுகளில் ஈடுபடுத்தப்படுவதை தடுக்க சாத்தியமுண்டு. யாராவது மூன்று முறை தவறாக பின் கோடை நுழைக்கும் பட்சத்தில் பியூகே கோட் குறியீடு கேட்கப்படும் மேலும் இந்த முறையும் 10க்கும் மேற்பட்டமுறை பியூகே கோட்தனை தவறாக டைப் செய்தால் உங்கள் சிம் கார்டு நிரந்தரமாக தடை செய்யப்படும். உங்கள் ஜியோ சிம் பிளாக் செய்யப்பட்டு விட்டது என்றால் வேறு சிம் அட்டை வாங்குவது மட்டுமே ஒரே வழி.

ஜியோ பியூகே பெற..

ஜியோ பியூகே பெற..

நீங்கள் 1800 889 9999 என்ற இலவச எண்ணிற்கு அழைத்து மொழி தேர்வு செய்து ஜியோ வாடிக்கையாளர் பாதுகாப்பு பிரதிநிதியுடன் உரையாடி வழிமுறைகளை பின்பற்ற வேண்டும். பின்னர், நீங்கள் உங்களின் பியூகே கோட் கேட்க, பிரதிநிதி உங்கள் விவரங்களை சரிபார்ப்பார் பின்னர் உங்களுக்கான குறியீடு வழங்கப்படும். அது தேவைப்படும் போது அதை நுழைத்து ஒரு புதிய பின் அமைக்கவும் பின்னர், செக்யூரிட்டி செட்டிங்ஸ் சென்று பியூகே கோட் தனை ஆப் செய்து விடவும்.

ஆன்லைன் வழியாக

ஆன்லைன் வழியாக

நீங்கள் ரிலையன்ஸ் ஜியோ சிம் அட்டையின் பியூகே கோட் தனை ஆன்லைன் வழியாகவும் பெற முடியும். அதற்கு [email protected] என்ற ஐடிக்கு இமெயில் அனுப்பினால் சரிபார்ப்புகளுக்கு பின்னர் உங்களுக்கு பியூகே கோட் உடன் பதில் அனுப்பி வைக்கப்படும்.

புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

மேலும் படிக்க

மேலும் படிக்க

ஜியோ: எல்லாமே இலவசமா இருக்க முடியாது, ஏர்டெல் ஓனர் புகைச்சல்!

Best Mobiles in India

Read more about:
English summary
Here's a Simple Step to Get PUK Code of Your Reliance Jio SIM. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X