ஆண்ட்ராய்டில் இலவச வரம்பற்ற டாட்டா டோகோமோ 3ஜி டேட்டா பெறுவது எப்படி.?

|

ரிலையன்ஸ் ஜியோ அதன் கவர்ச்சிகரமான 4ஜி சேவையை இந்தியாவில் அறிமுகப்படுத்திய பின்னர் ரிலையன்ஸ் ஜியோ வழங்கும் சலுகைகளால் தங்களின் வாடிக்கையாளர்களை ஈர்க்கப்படாமல் இருக்க பிற தொலைத்தொடர்பு நிறுவனங்களும் சலுகைகளை போட்டி முனைப்பில் வழங்க தொடங்கியது உடன் கட்டண திட்டங்களில் திருத்தங்களை கொண்டுவரப்பட்டன.

மறுபுறம், எந்த விதமான போட்டியிலும் ஈடுபடாமல் அமைதியாக இருக்க விரும்பிய டாட்டா டோகோமோ இப்போது அதன் பயனர்கள் இலவச தரவு பெற வழி வகுத்துள்ளது. அதை பெறுவது எப்படி என்பதை பற்றிய தொகுப்பே இது.

வழிமுறை #01

வழிமுறை #01

உங்கள் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனில் வரம்பற்ற 3ஜி தரவு பெற, நீங்கள் முதலில் உங்கள் ஸ்மார்ட்போனின் ஏபிஎன் (APN) செட்டிங்ஸ்தனை மாற்ற வேண்டும். அதை நிகழ்த்த உங்கள் செட்டிங்ஸ் சென்று கீழே உள்ள வழிமுறைகளை பின்பற்றவும்.

புதிய ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

வழிமுறை #02

வழிமுறை #02

செட்டிங்ஸ் > மொபைல் நெட்வெர்க்ஸ் > அக்சஸ் பாயிண்ட் நேம்ஸ் > மெனு பட்டனை கிளிக் செய்து ஆட் நியூ ஏபிஎன் நிகழ்த்தவும்.

வழிமுறை #03

வழிமுறை #03

இப்போது புதிய ஏபிஎன் செட்டிங்ஸ்-ல் அக்கவுண்ட் நேமை மாற்றியமைக்க வேண்டும் அதாவது நேம் அல்லது அக்கவுண்ட் நேம் தனை 'apptricker' என்று மாற்றவும்.

புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

வழிமுறை #04

வழிமுறை #04

பின்னர் ப்ராக்ஸி அட்ரஸ் பீல்ட் சென்று 010.124.094.007 என்று மாற்றியமைக்கவும் மற்றும் போர்ட் சென்று 80 என்று உள்ளிடவும்.

வழிமுறை #05

வழிமுறை #05

நீங்கள் மேலே கூறப்பட்டுள்ள வழிமுறைகளை முடித்துவிட்டீர்கள் என்றால் இந்த ஏபிஎன் செட்டிங்ஸ்தனை சேவ் செய்துவிட்டு, இந்த ப்ரோபைலை டீபால்ட் ஆக வைக்கவும். அவ்வளவுதான். நீங்கள் இப்போது உங்கள் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனில் வரம்பற்ற 3ஜி பயன்படுத்த முடியும்.

புதிய ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

மேலும் படிக்க :

மேலும் படிக்க :

கட்டாயம் கவனிக்க வேண்டிய 5 ஆன்லைன் ஷாப்பிங் மோசடிகள்.!

Best Mobiles in India

English summary
How to Get Free UNLIMITED 3G Data on Tata Docomo Using Android Smartphone. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X