2ஜி டேட்டா பேக்கில் 3ஜி வேகத்தை பெற முடியுமா..? அதெப்படி..?

|

2ஜி இண்டர்நெட் டேட்டா சலுகையில் 3ஜி வேகத்தை பெற முடியுமா என்ற கேள்விக்கு ஒரு நம்பகமான பதில் இருக்கிறது - ஆம், முடியும்.

நடைமுறையில் 3ஜி /4ஜி வேகம் பெறுவது என்பது இயலாத காரியம் தான் ஆனால், சில குறிப்பிட்ட தந்திரங்களை பின்பற்றுவதன் மூலம், அதை சாத்தியப்படுத்தலாம். அதெப்படி..?

பதிவிறக்கம் :

பதிவிறக்கம் :

முதலில் இந்த அப்ளிகேஷன்களையெல்லாம் ப்ளே ஸ்டோரில் இருந்து பதிவிறக்கம் செய்ய வேண்டும்.
1] 3ஜி/4ஜி ஸ்பீட் ஆப்டிமைசர் (கூகுள் ப்ளே ஆண்ட்ராய்டு ஆப்ஸ்)
2] ஸ்க்ரிப்ட் மேனேஜர் - எஸ்மேனேஜர் (கூகுள் ப்ளே ஆண்ட்ராய்டு ஆப்ஸ்)
3] ப்ரைவேட் பைல்

ப்ரைவேட் பைல் :

ப்ரைவேட் பைல் :

மூன்றாவதாக குறிப்பிடப்பட்டிருக்கும் அப்ளிகேஷன் ஆனது ஒரு 2ஜி/3ஜி டர்போ சார்ஜர் ஸ்க்ரிப்ட் ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.

வழிமுறை #01 :

வழிமுறை #01 :

3ஜி/4ஜி ஆப்டிமைசரை ஸ்டார்ட் செய்யவும். பின்பு நெட்வெர்க் ஸ்பீடை 12/28/7 என்ற உச்சகட்ட வேகத்தை தேர்வு செய்யவும். டவுன் ஸ்பீட் இன்க்ரீஸ்'தனை செலெக்ட் செய்யவும். மாற்றங்களை சேமிக்கவும். பின்பு உங்கள் கருவியை ரீஸ்டார்ட் செய்யவும்.

வழிமுறை #02 :

வழிமுறை #02 :

ஸ்கிரிப்ட் மேனேஜரை திறக்கவும். பின் நீங்கள் பதிவிறக்கம் செய்த (அதாவது ) 3G டர்போ ஸ்கிரிப்ட் டெக்ஸ்ட் பைல் சேஞ்சரை ப்ரவுஸர் செய்யவும். சூப்பர் யூசர் (கிராண்ட் பெர்மிஷன்) என்பதை அனுமதிக்கவும் அல்லது சோபர் யூசர் என்ற ஐகானை கிளிக் செய்து கிராண்ட் பெர்மிஷன் - ரன் செய்யவும்.

வழிமுறை #03 :

வழிமுறை #03 :

பின்பு மேல் இருக்கும் செட்டிங்ஸ் சென்று அதிகபட்ச டேட்டா வேகத்தை பெற 'பாஸ்ட்டஸ்ட்' தனை தேர்வு செய்யவும். இப்போது உங்கள் கருவியை ரீபூட் செய்யவும். பின்னர் செட்டிங்ஸ் (நெட்வெர்க்) சென்று டபுள்யூசிடிஎம்ஏ மோடிற்கு (WCDMA Mode) மாறவும்.

நினைவில் கொள்ள வேண்டிய விடயம் #01 :

நினைவில் கொள்ள வேண்டிய விடயம் #01 :

உங்கள் பகுதியில் 4ஜி ஆதரவு இல்லையெனில் டபுள்யூசிடிஎம்ஏ (WCDMA) வழிமுறையை மட்டும் நடைமுறைப்படுத்தவும் இல்லையெனில் பாஸ்ட் அல்லது பாஸ்டர் மோட்'தனை பயன்படுத்திக்கொண்டு டபுள்யூசிடிஎம்ஏ (WCDMA) வழிமுறையை தவிர்க்கவும்.

நினைவில் கொள்ள வேண்டிய விடயம் #02 :

நினைவில் கொள்ள வேண்டிய விடயம் #02 :

இந்த தந்திரம் வேலை செய்ய உங்கள் சாதனம் ரூட் செய்யப்பட்டிருக்க வேண்டும் மற்றும் எங்கெல்லாம் தேவையோ அங்குமட்டுமே ரீபூட் நிகழ்த்தப்பட வேண்டும்.

மேலும் படிக்க :

மேலும் படிக்க :

சார்ஜரின் பின் மர்ம குறியீடுகள் : அர்த்தம் என்ன?
உங்க ஃபேஸ்புக் போஸ்ட்களுக்கு லைக்ஸ் வரலையா? இது தான் காரணம்.!!
ஒரே ஆண்ட்ராய்டு போனில் இருவித ஃபேஸ்புக் அக்கவுண்ட்களை பயன்படுத்துவது எப்படி.??

Best Mobiles in India

Read more about:
English summary
how to get 3G speed in a 2G data pack. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X