ஐபோனில் மெமரி காலி செய்ய எளிய தந்திரம்.!!

By Meganathan
|

ஐபோன் கருவிகளில் மெமரியை நீட்டிக்கும் வசதி வழங்கப்படாததால். பெரும்பாலான ஐபோன் பயனர்கள் மெமரியை பயன்படுத்துவதில் சில பிரச்சனைகளை எதிர்கொள்கின்றனர். அதுவும் குறைந்த இன்டர்னல் மெமரி கொண்ட கருவிகளை பயன்படுத்துவோர் நிலைமை மிகவும் மோசம்.

ஆனால் ஐபோன் ப்ரியர்களின் மெமரி கவலையை நீக்கும் புதிய வழிமுறை கண்டறியப்பட்டு விட்டது. அதன் படி சில ஜிபி அளவு மெமரியை பெற முடியும். இதை எப்படி செய்வது என்பதை ஸ்லைடர்களில் பாருங்கள்..

செட்டிங்ஸ்

செட்டிங்ஸ்

முதலில் ஐபோன் Settings>General>About, சென்று 'Available' என்ற ஆப்ஷனை க்ளக் செய்ய வேண்டும்.

மெமரி

மெமரி

பின் ஐபோனில் எவ்வளவு மெமரி காலியாக இருக்கின்றது என்பதை உறுதி செய்ய வேண்டும்.

ஐட்யூன்ஸ்

ஐட்யூன்ஸ்

மெமரி இருப்பை உறுதி செய்து ஐட்யூன்ஸ் சென்று அதிக மெமரி கொண்ட திரைப்படம் ஒன்றை தேட வேண்டும்.

ரென்ட்

ரென்ட்

அதிக மெமரி கொண்ட திரைப்படத்தை தேர்வு செய்த பின் அப்பக்கத்தில் இருக்கும் 'Rent'என்ற ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும்.

பணம்

பணம்

கவலை வேண்டாம், ஐபோனில் போதுமான மெமரி இல்லாத நிலையில் உங்களிடம் இருந்து பணம் வசூலிக்கப்பட மாட்டாது. மாறாக கருவியில் போதுமான மெமரி இல்லை என்பதை தெரிவிக்கும் தகவல் திரையில் தெரியும்.

க்ளிக்

க்ளிக்

பின் 'OK'என்ற பட்டனை க்ளிக் செய்து மீண்டும் செட்டிங்ஸ் சென்று கருவியில் இருக்கும் மெமரியை உறுதி செய்யுங்கள். இம்முறை ஐபோனின் மெமரி நிச்சயம் அதிகரித்திருக்க வேண்டும்.

மீண்டும்

மீண்டும்

சிலமுறை இதே வழிமுறையை முயற்சிக்கும் போது அதிகபட்சம் 4ஜிபி வரை மெமரியை பெற முடியும் என கண்டறியப்பட்டுள்ளது.

காரணம்

காரணம்

கருவியில் மெமரி எப்படி கிடைக்கின்றது என்பதற்கு எவ்வித காரணமும் தற்சமயம் வரை தெரிவிக்கப்படவில்லை. ஆனால் இவ்வாறு செய்யும் போது கருவியில் இருக்கும் கேச்சி நீக்கப்படலாம் என கூறப்படுகின்றது.

மேலும் படிக்க

மேலும் படிக்க

ஐபோன் எஸ்இ அறிமுகம், கருவியின் தலைச்சிறந்த சிறப்பம்சங்கள்.!!

மொபைலில் மெமரி காலியா, 2 நிமிடத்தில் தூக்குவது எப்படி.??

ஐபோன் 6எஸ் பேட்டரியை நீட்டிக்கும் டிப்ஸ்.!!

முகநூல்

முகநூல்

இது போன்ற தொழில்நுட்பம் மற்றும் உலகின் வினோத தகவல்களை முகநூலில் படிக்க தமிழ் கிஸ்பாட் முகநூல் பக்கம்.

Best Mobiles in India

English summary
How to Free Up Gb's Of Storage On iPhone With Simple Trick Tamil

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X