ஆன்லைனில் அமோகமாக திருட்டு போன்கள் விற்பனை : அதை கண்டுபிடிப்பது எப்படி.?

கேஜெட்டுகளை ஆன்லைன் ஷாப்பிங் மூலம் வாங்குவது எப்போதுமே ஒரு ஆபத்தான காரியம் தான் என்பது நிரூபணம்.

|

இன்றைய தொழில்நுட்ப மற்றும் முன்னேறிய சமூகத்தில், அனைவருக்கும் இணையத்தை மிகவும் சார்ந்து வாழ்கிறோம். தகவல்களை அறிந்து கொள்வதில் தொடங்கி பொருட்களை வாங்குவது வரை எல்லாமே ஆன்லைனில் தான். சொல்லப்போனால் இண்டர்நெட் என்பது கிட்டத்தட்ட நம் வாழ்வின் முதுகெலும்பாக மாறிக் கொண்டே வருகிறது.

மளிகை சாமான், ஆடை அல்லது கருவிகள் என எதை வாங்கவும் நவீன மக்கள் அணுகும் ஒரே இடமாக ஆன்லைன் ஷாப்பிங் திகழ்கின்றன, அதுவும் உடன்பாடுகள், சலுகைகள், மற்றும் விருப்பங்கள் கொண்டு மக்களை கவர்ந்திழுக்க ஆன்லைன் ஷாப்பிங் நிறுவனங்கள் தவறுவதே இல்லை. சரி, உங்களால் ஆன்லைன் ஷாப்பிங்கில் ஒரு திருடப்பட்ட கருவியை வாங்க இயலும் என்பதை நீங்கள் அறிவீர்களா.?

அப்படியாக நீங்கள் ஆன்லைனில் வாங்குவது / வாங்கப்போவது ஒரு திருடப்பட்ட கருவியா என்பதை கண்டறிவது எப்படி.?

குறைந்த விலை

குறைந்த விலை

ஆன்லைனில் ஒரு விலையுயர்ந்த கேஜெட் ஒரு குறைந்த விலையில் கண்டறிதல் என்பது சம்பந்தமே இல்லாத ஒன்றாகும். எடுத்துக்காட்டுக்கு ஐபோன் அதன் சந்தை விலையில் பாதியை குறைத்து விட்டது என்றால் அந்த தயாரிப்பை தவறியும் வாங்கி விட வேண்டாம். ஒரு திருடப்பட்ட பொருள் குறைந்த விலையில் மட்டுமே இருக்க முடியும்.

வெற்று அறிக்கை

வெற்று அறிக்கை

ஒரு தயாரிப்பை சோதனை செய்யும்போது அதன் பட்டியலில் எந்த விவரமும் இன்றி ஒரு வெற்று அறிக்கை இருப்பின் நீங்கள் அந்த பொருளை வாங்கு கூடாது. அது ஒரு திருடப்பட்ட பொருளாக இருக்கலாம் குறிப்பாக எந்த விவரங்களும் இல்லாத பொருள்.

சீரியல் எண்

சீரியல் எண்

வழக்கில் நீங்கள் ஆன்லைன் ஷாப்பிங் செய்தால் விற்பவரின் சீரியல் எண்ணை சரிபார்க்கவும் நீங்கள் இதை ஆன்லைனில் நிகழ்தலாம் ஒருவேளை அது ஒரு திருடப்பட்ட ஒன்று தான் என்றால், அது திருடப்பட்டது என்ற சாதன பதிவின் கீழ் இடம் பெறும்.

பாஸ்வேர்ட்

பாஸ்வேர்ட்

நீங்கள் பணம் செலுத்தும் முன், ஒரு முறை சாதனத்தை சரிபார்க்கவும் குறிப்பிட்ட சாதனம் லாக் செய்யப்பட்டு பாஸ்வேர்ட் கேட்கிறது என்றால் அது ஒரு திருடப்பட்ட பொருள் தான் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஒரு புத்தம் புதிய கேஜெட்டில் எந்தவொரு கடவுச்சொல் பூட்டும் வராது

மோசமான இஎஸ்என்

மோசமான இஎஸ்என்

ஒரு "மோசமான இஎஸ்என்" கொண்ட சாதனம் ஒரு நல்ல தேர்வு அல்ல. ஒரு மோசமான இஎஸ்என் என்றால் ஒரு மின்னணு வரிசை எண் கொண்ட சாதனம், ஒரு குறைந்த செயல்திறன் நிலை கொண்டுள்ளது என்று பொருள்.

Best Mobiles in India

Read more about:
English summary
How to find that Youre Buying Stolen Gadgets Online. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X