டிசம்பர் 2017 வரை ஆர் ஜியோ சலுகைகளை இலவசமாக நீட்டிப்பது எப்படி.?

|

ரிலையன்ஸ் ஜியோவின் கவர்ச்சிகரமான இலவச 'வெல்கம் ஆஃபர்' ஆனது இந்திய தொலைத் தொடர்பு சந்தையில் பெரும் அலைகளை உருவாக்கியதில் எந்த விதமான ஆச்சர்யமும் இல்லை. செப்டம்பர் 1-ஆம் தேதி பொது மக்களுக்கான சேவையை அறிவித்த ரிலையன்ஸ் ஜியோ ஒவ்வொரு பயனாளியும் செப்டம்பர் 5-ஆம் தேதி முதல் சொந்தமான ஜியோ சிம் கார்டு பெற முடியும் என்றும் அறிவித்தது.

அவ்வாறாக பல வாடிக்கையாளர்கள் தங்களுக்கான ஜியோ 4ஜி சிம் கார்ட்டை பெற்று ஆக்டிவேஷன் பெற்றனர் உடன் ஜியோ நிறுவனம் வாடிக்கையாளர்கள் அனைவருக்கும் டிசம்பர் 2016 வரையிலாக இலவசமாக ஜியோ சேவைகளை அணுக முடியும் படியான ஒரு 'வெல்கம் ஆஃபர்' வழங்கப்பட்டது.

வழிமுறைகள் :

வழிமுறைகள் :

இடையில் லைஃப் ஸ்மார்ட்போன் பயனாளிகளுக்கு மட்டும் டிசம்பர் 2017 வரையிலாக ஜியோ ஆப்ஸ் மற்றும் எஸ்எம்எஸ்கள் இல்லாது வரம்பற்ற தரவு பயன்பாடு வழங்கப்படும் என்ற செய்திகள் கிளம்பின. ஆனால் உங்களின் ஒவ்வொரு 4ஜி செயல்படுத்தப்பட்ட ஸ்மார்ட்போனிலும் ஜியோ சலுகைகளை டிசம்பர் 2017 வரையிலாக நீட்டிக்க முடியும் என்பதை நீங்கள் அறிவீர்களா..? அதற்கான வழிமுறைகளை கொண்ட தொகுப்பே இது.!

புதிய ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

வழிமுறை #01

வழிமுறை #01

இந்த செயல்முறையை தொடங்கும் முன், உங்கள் ஆண்டராய்டு ஸ்மார்ட்போன் ரூட் செய்யப்பட்டுள்ளது என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். ரூட் செய்யப்படாத ஒரு ஸ்மார்ட்போனில் இந்த டிப்ஸ் வேலை செய்யாது.

வழிமுறை #02

வழிமுறை #02

இப்போது எளிதாக ஆண்ட்ராய்டு 4.4 கிட்கேட் சாதனங்களில் நிறுவக்கூடிய 'எக்ஸ்போஸ்டு இன்ஸ்டாலர்' (Xposed Installer' என்ற ஒரு ஆப்பை பதிவிறக்கம் செய்ய வேண்டும், ஆனால் லாலிபாப் மற்றும் மார்ஷ்மெல்லோ பயனர்கள் இதை நிறுவ ரிக்கவரியில் இருந்து பிளாஷ் பைல் பயன்படுத்த வேண்டும்.

புதிய லாப்டாப் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

வழிமுறை #03

வழிமுறை #03

எக்ஸ்போஸ்டு கட்டமைப்பை நிறுவிய பின்பு நீங்கள் கூகுள் ப்ளே ஸ்டோரில் இலவசமாக கிடைக்கும் எக்ஸ்போஸ்டு ஐஎம்இஐ சேஞ்சர்' (Xposed IMEI Changer) என்ற ஒரு ஆப்பை பதிவிறக்க வேண்டும்.

வழிமுறை #04

வழிமுறை #04

மேற்கூறப்பட்டுள்ள இரண்டு பயன்பாடுகளையும் நிறுவிய பின், எக்ஸ்போஸ்டு இன்ஸ்டாலரில் உள்ள ஐஎம்இஐ சேஞ்சர் மோட்-தனை செயல்படுத்தவும் பின்னர் உங்கள் ஸ்மார்ட்போனை ரீபூட் செய்யவும் (நீங்கள் காட்டாயமாக உங்கள் ஸ்மார்ட்போனை ரீபூட் செய்ய வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது)

புதிய டேப்ளெட் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

வழிமுறை #05

வழிமுறை #05

இப்போது உங்கல் ஸ்மார்ட்போன் ஐஎம்இஐ நம்பரை ஏதேனும் ஒரு லைஃப் தொலைபேசியின் ஐஎம்இஐ நம்பருக்கு மாற்றி அமைக்க வேண்டும் அருகில் உள்ள ரிலையன்ஸ் டிஜிட்டல் கடைக்கு செல்வதன் மூலம் எந்த லைஃப் தொலைபேசியின் இஎம்இஐ நம்பரையும் பெற முடியும். இல்லையெனில் கீழ் வழங்கப்பட்டுள்ள ஐஎம்இஐ நம்பரை பயன்படுத்தி கடைசி நனவு இலக்கங்களை மாற்றி அமைக்கவும் (IMEI Number: 91150425388****)

வழிமுறை #06

வழிமுறை #06

ஐஎம்இஐ எண் மாற்றியமைக்கப்பட்ட பின்னர், கூகுள் ப்ளே ஸ்டோர் சென்று இலவசமாக மைஜியோ 'MyJio'ஆப் பதிவிறக்கம் செய்து இன்ஸ்டால் ஆல் கிளிக் செய்து அனைத்தையும் நிறுவிக்கொள்ளவும் (ஜியோ ஆப்ஸ் நிறுவப்பட்ட அனைத்து லைஃப் ஸ்மார்ட்போன்களுக்கும் இந்த செயல்முறை கட்டாயமான ஒன்றாகும்)

புதிய டேப்ளெட் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

வழிமுறை #07

வழிமுறை #07

அனைத்து பயன்பாடுகளையும் நிறுவிய பின்னர் மீண்டும் ஒருமுறை உங்கள் ஸ்மார்ட்போனை ரீபூட் செய்யவும்.

வழிமுறை #08

வழிமுறை #08

ரீபூட் நிகழ்த்திய பின்பு மைஜியோ (MyJio) ஆப்தனை திறக்க வேண்டும். பின்னர் 'ஸ்கிப் சைன் இன்' (Skip Sign in) பட்டனை அழுத்தி செயல்முறை தொடர அனுமதிக்கவும். இந்த செயல்முறை நிகழ சில நேரம் எடுத்துக் கொள்ளலாம். பின்னர் நீங்கள் உள்நுழைந்ததும், நீங்கள் ஒருமுறை 'சைன் இன்' ஆனதும் உங்கள் ஸ்மார்ட்போனில் 2017 இறுதி வரை ஜியோவின் இலவச சேவைகள் நீடிக்கப்பட்டுள்ளதை அறியலாம்.

புதிய ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

மேலும் படிக்க :

மேலும் படிக்க :

உங்கள் 4ஜி டவுன்லோட் வேகத்தை அதிகரிக்க ஒரு எளிய தந்திரம்..!

Best Mobiles in India

English summary
How to Extend Reliance Jio Welcome Offer Until December 2017. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X