Just In
- 13 min ago சீன வாட்ச்களை சுளுக்கு எடுத்த இந்திய கம்பெனி.. விலை கம்மி ஆனா 8 நாள் பேட்டரி, கொரில்லா கிளாஸ் 3, IP68 இருக்கு!
- 29 min ago Paytm-க்கு இனி எல்லாம் புதுசு.. UPI பேமெண்ட் அதுல தான்.. 10 நாட்களுக்கு வருது.. பேடிஎம் சிஇஓ அறிவிப்பு!
- 1 hr ago வீட்டுக்கு 1 வாங்குவீங்க.. 8GB மெமரி.. 50W சினிமாட்டிக் சவுண்ட்.. இரண்டு 4K டிவிகளை அறிமுகம் செய்த VU..
- 3 hrs ago SBI வங்கி கணக்குடன் உங்களது புதிய மொபைல் எண் இணைக்க வேண்டுமா? இதோ எளிய வழிமுறைகள்..
Don't Miss
- Automobiles ஏர் இந்தியாவின் கடைசி போயிங் 747 விமானம்!! மும்பை ஏர்போர்டில் இருந்து...
- Lifestyle உங்களுக்கு இந்த அறிகுறிகள் அதிகம் தெரியுதா? அப்ப உடம்புல தண்ணீர் ரொம்ப கம்மியா இருக்கு-ன்னு அர்த்தம்... உஷார்.
- Finance ரேஷன் கார்டு: 2 லட்சம் பேர் காத்திருப்பு.. புது அப்டேட் எப்போது வரும்..!
- News யுபிஎஸ்சி வினாத்தாள்களை பிராந்திய மொழிகளில் மொழிமாற்றம் செய்யலாமே.. சென்னை ஐகோர்ட் யோசனை
- Movies கடைசி கட்டம்.. வேட்டையன் சூட்டிங் எப்போ முடியுது தெரியுமா?.. கூலி படத்துக்கும் தேதி குறித்த ரஜினி!
- Sports இப்படி தான் சிக்சர் அடிக்கனும்.. இளம் அதிரடி வீரருக்கு சொல்லி கொடுத்த தோனி.. கவனித்த ஜடேஜா
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
வாட்ஸ்ஆப்பில் போலியான 'லாஸ்ட் சீன்' உருவாக்குவது எப்படி..?
நம்மில் பெரும்பாலோனோர்கள் வாட்ஸ்ஆப் 'லாஸ்ட் சீன்' மூலம் ஏற்படும் உட்பூசல்களையும், உறவுகளுக்கு இடையிலேயான கலவரங்களையும் சந்தித்த பழக்கம் கொண்டிருப்போம். அப்படியான சிக்கல் மிகுந்த அம்சமான 'வாட்ஸ்ஆப் லாஸ்ட் சீனை' மறைத்தாலும் பிரச்னை, மறைக்காமல் வெளிப்படுத்தினாலும் பிரச்னை என்பவர்களுக்கு இந்த போலியான 'லாஸ்ட் சீன்' தந்திரம் மிக உபயோகமாக இருக்கும் என்பதில் சந்தேகமே வேண்டாம்.
3ஜி போன்களில் ரிலையன்ஸ் ஜியோ 4ஜி சிம் பயன்படுத்துவது எப்படி..?
சரி, வாட்ஸ்ஆப்பில் போலியான 'லாஸ்ட் சீன்' உருவாக்குவது எப்படி என்ற எளிமையான 6 வழிமுறைகளை இப்போது பார்ப்போம்..!
பேக்-அப் :
வழிமுறைகளை பின்பற்ற ஆரம்பிக்கும் முன்பு உங்கள் அனைத்து வாட்ஸ்ஆப் சாட்களையும் பேக்-அப் எடுத்து வைத்துக்கொள்ளவும். (ஓப்பன் வாட்ஸ் ஆப் -> செட்டிங்ஸ் -> சாட் செட்டிங்ஸ் -> பேக்அப் கான்வெர்ஷேஷன்)
போலியான வாட்ஸ்ஆப் லாஸ்ட் சீன் :
சில நொடிகள் எடுத்துக்கொள்ளும் இந்த பேக்அப் செயல்முறைக்கு பின்னர் போலியான வாட்ஸ்ஆப் லாஸ்ட் சீனை உருவாக்கும் வழிமுறைகளை பின்பற்றவும்
வழிமுறை #01
ஜிபிவாட்ஸ்ஆப் + ஏபிகே ஆப்பை (GBWhatsApp + Apk) பதிவிறக்கம் செய்து உங்கள் ஸ்மார்ட்போனில் நிறுவவும்.
வழிமுறை #02
ஜிபிவாட்ஸ்ஆப் + ஏபிகே ஆனது ஒரு திருத்தப்பட்ட வாட்ஸ்ஆப் பதிப்பாகும் மற்றும் இதன் மூலம் உங்கள் வாட்ஸ்ஆப் லாஸ்ட் சீனை நிறுத்தி வைக்க முடியும்.
வழிமுறை #03
ஜிபிவாட்ஸ்ஆப் + ஏபிகே ஆப்பை நிறுவிய பின், ஜிபிவாட்ஸ்ஆப் + ஏபிகே ஆப் ஐகானை திறந்து, மெனுவை கிளிக் செய்யவும்.
வழிமுறை #04
பின் உங்கள் மொபைல் திரையில் ஒரு நீண்ட ஆப்ஷன்கள் கொண்ட பட்டியலை பார்ப்பீர்கள் அதில் ப்ரைவசி செட்டிங்கை தேர்வு செய்யவும்.
வழிமுறை #05
ப்ரைவசி செட்டிங்கின் கீழ், ஹைட் ஆன்லைன் ஸ்டேட்டஸ் ஆப்ஷனை தேர்வு செய்யவும்
வழிமுறை #06
நீங்கள் ஹைட் ஆன்லைன் ஸ்டேட்டஸ் ஆப்ஷனை தேர்வு செய்ததுமே வாட்ஸ்ஆப்பின் 'மோடட் வெர்ஷன்' ஆனது குறிப்பிட்ட நிகழ்நேரத்தை பதிவு செய்து கொள்ளும் மற்றும் அந்த நேரம் தான் உங்களின் அனைத்து வாட்ஸ்ஆப் தொடர்புகளுக்கும் உங்களின் லாஸ்ட் சீன் என்பது போல காட்சிப்படுத்தும்.
மேலும் படிக்க :
2ஜி டேட்டா பேக்கில் 3ஜி வேகத்தை பெற முடியுமா..? அதெப்படி..?
ஒரே ஆண்ட்ராய்டு போனில் இருவித ஃபேஸ்புக் அக்கவுண்ட்களை பயன்படுத்துவது எப்படி.??
உங்கள் போனில் ஜியோ சிம் வேலை செய்யவில்லை எனில் இதைச் செய்து சரி செய்யுங்கள்.!!
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470