வாட்ஸ்ஆப் மெசேஜை படிக்காமலேயே லாஸ்ட் சீன் செக் செய்வதெப்படி.?

கீழ்வரும் வழிமுறைகளை பின்பற்றி வாட்ஸ்ஆப் மெசேஜை படிக்காமலேயே லாஸ்ட் சீன் செக் செய்வது எப்படி என்பதை அறிந்துக் கொள்ளுங்கள்.

Written By:

வாட்ஸ்ஆப் முழுக்க முழுக்க தன்னுள் பல இரகசியங்களை உள்ளடக்கியுள்ளது. வாட்ஸ்ஆப் ஆனது உங்கள் நண்பர்களுடன் உங்கள் தனிப்பட்ட மெசேஜ்களை பகிர்ந்து கோலா மட்டுமே உதவுகிறது என்று நினைக்க வேண்டாம் அது அதன் சொந்த தனிப்பட்ட இரகசியங்களையும் சேர்த்தே கொண்டுள்ளது. அதாவது வாட்ஸ் ஆப் ஆனது தன்னுள் பல தந்திரங்களை, குறுக்கு வழிகளையும் கொண்டுள்ளது.

ஒரு எடுத்துக்காட்டுக்கு நீங்கள் உங்கள் வாட்ஸ்ஆப் சாட்டை திறக்காமலேயே குறிப்பிட்ட செய்திகளையும் படிக்காமலேயே அதன் லாஸ்ட் சீன்தனை உங்களால் பார்க்க முடியும். அதெப்படி என்பதை நீங்களே பாருங்களேன்.!

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

வழிமுறை #01

உங்கள் வாட்ஸ்ஆப்பில் குறிப்பிட்ட நபரின் மெசேஜை திறக்காமலேயே ப்ளூ டடிக்ஸ் ஏற்படுத்தி விடாமல் அவர்களின் லாஸ்ட் சீனை பார்க்க முதலில் நீங்கள் அவர்களின் காண்டாக்ட்தனை டாப் செய்து செலக்ட் செய்ய வேண்டும்

வழிமுறை #02

ஒருமுறை நீங்கள் தேர்வு செய்த காண்டாக்ட் செலெக்ட் அனைத்தும் மெனு பட்டனை க்ளிக் செய்யவும் பின்னர் அதில் வியூ காண்டாக்ட் என்ற ஆப்ஷனை பெறுவீர்கள் அதை டாப் செய்யவும்.

புதிய ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

வழிமுறை #03

ஒருமுறை காண்டாக்ட் தகவல் திறந்ததும், நீங்கள் குறிப்பிட்ட நபரின் ஆக்டிவிட்டி நேரத்தை அவர்களின் பெயருக்கு கீழ் அறிந்துக்கொள்ள முடியும்.

வழிமுறை #04

இப்போது நீங்கள் திரும்பி வாட்ஸ்ஆப் சாட்டிற்கு போனால், நீங்கள் வெற்றிகரமாக குறிப்பிட்ட நபரின் லாஸ்ட் சீனை அவர்களின் செய்தியை திறக்காமலேயே பார்த்துள்ளதை கவனிக்க முடியும்.

மேலும் படிக்க

யூட்யூப் வீடியோக்களை எம்பி3 மாற்றுவது எப்படி?

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்Read more about:
English summary
How to Check WhatsApp Last Seen Without Reading Messages. Read more about this in Tamil GizBot.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்